Ponnu Oru Porkaruvi Song Lyrics

Rettai Kuzhal Thuppakki cover
Movie: Rettai Kuzhal Thuppakki (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Thirupathooran
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: பூவென்றும் தேனென்றும் மானென்றும் மீனென்றும் பெண்களைச் சொன்னவர் யார் உண்மை அது இல்லை பார்..

பெண்: பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ் கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ் இதில் இந்திரனும் சந்திரனும் சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு

பெண்: கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க

பெண்: குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு. குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு.

பெண்: பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்

பெண்: தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு

பெண்: ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி நீ அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி நீ அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி

பெண்: பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ் பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ் கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ் இதில் இந்திரனும் சந்திரனும் சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு லலலல..ஆஆஆஹ்ஹ லலலல..ஓஹொஹ்..

Female: Poovendrum thaenendrum Maanendrum meenendrum Pengalai sonnavar yaar Unmai adhu illai paar..

Female: Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Kalakaththa undu pannum aah aahha Ulagaththa thundu pannum ohhohoh Idhil indhiranum chandhiranum Sandaiyittu mandiyitta sangathigal nooru undu

Female: Kambu sandai veerar palar ingae vanthaanga Themba kaatti thimira kaatti thoththu ponaanga Kambu sandai veerar palar ingae vanthaanga Themba kaatti thimira kaatti thoththu ponaanga

Female: Kuththu sandai veerar thulli kudhichchu vanthaaru En kuththukala thaangaama kumbittaaru Kuththu sandai veerar thulli kudhichchu vanthaaru En kuththukala thaangaama kumbittaaru

Female: Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Kalakaththa undu pannum aah aahha Ulagaththa thundu pannum ohhohoh Idhil indhiranum chandhiranum Sandaiyittu mandiyitta sangathigal nooru undu

Female: Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh

Female: Thodum idaththa naan thottaa nee out-tu Naan thotta perkku theernthu pochchu antha doubt-tu Thodum idaththa naan thottaa nee out-tu Naan thotta perkku theernthu pochchu antha doubt-tu

Female: Aiyaa romba aabaththunga antha sangathi Nee ariyaama maattikkittaa ambael un kadhi Aiyaa romba aabaththunga antha sangathi Nee ariyaama maattikkittaa ambael un kadhi

Female: Ponnu oru porkkaruvi aah aah Bhoogampaththin marupiravi ohhohoh Kalakaththa undu pannum aah aahha Ulagaththa thundu pannum ohhohoh Idhil indhiranum chandhiranum Sandaiyittu mandiyitta sangathigal nooru undu Lalalala..aaaaaahha lalalala...ohoh...

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • megam karukuthu lyrics

  • national anthem in tamil lyrics

  • kadhal valarthen karaoke

  • kutty pattas full movie download

  • yaanji song lyrics

  • aagasam song lyrics

  • velayudham song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • siragugal lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • karnan movie song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • thangachi song lyrics

  • ben 10 tamil song lyrics

  • kutty pattas tamil movie download

  • lyrics status tamil