Vaare Vaa Indha Vasdhadhu Song Lyrics

Rettai Kuzhal Thuppakki cover
Movie: Rettai Kuzhal Thuppakki (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Thirupathooran
Singers: Vani Jayaram and Sivachidambaram

Added Date: Feb 11, 2022

ஆண்: வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே
பெண்: வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆண்: ஆங்.
பெண்: ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே..

ஆண்: புத்தம் புதுசா வித்தைகள் நூறு மொத்தமும் தெரிஞ்சவன்டி நான் அடிச்சா மத்தாளம் அதிரும் குத்தாலம் அந்த வித்தையிலே வல்லவன் நானே நான் அடிச்சு கிழிச்ச டேப்பு ஆயிரந்தானே

பெண்: வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆண்: ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே...ஹேய் ..

பெண்: புதுசு புதுசு பொண்ணு புதுசு பொழுதெல்லாம் ஆடிக்கலாம் வா வாரேஹ் சிறுசு சிறுசு சின்னஞ்சிறு சேர்ந்து போட்டுக்கய்யா கும்தலகும்மா வாரேஹ் நீயா நானான்னு பார்த்துக்கலாம் வா

ஆண்: வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே
பெண்: ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

ஆண்: போட்டா கதகதப்பு போகும் மதமதப்பு பாட்டில தொறந்துக்கலாம் வா வாரேஹ்
பெண்: மச்சான் கைப்பட்டா மனசு சிலிர்த்துக்குது சக்குன்னு ஏறிக்குச்சு கிக்கு எனக்கு வாரேஹ் கப்புன்னு ஊத்து ஒரு பெக்கு எனக்கு

ஆண்: வாரேவாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே
பெண்: வாரேவாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே...

Male: Vaarae vaah intha vasthaathu pistha parupae Aavo aav thum achchaa bahooth achcha sirippae
Female: Vaarae vaah naan vasthaathu pistaa parupae
Male: Aang.
Female: Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Male: Puththam pudhusaa viththaigal nooru Moththamum therinjavandi naan Adichchaa maththaalam adhirum kuththaalam Antha viththayilae vallavan naanae Naan adichchu kizhichcha tapu aayiranthaanae

Female: Vaarae vaah naan vasthaathu pistha parupae
Male: Aavo aav thum achchaa bahooth achcha sirippae haei.

Female: Pudhusu pudhusu ponnu pudhusu Pozhuthellaam aadikkalaam vaa vaaraeh Sirusu sirusu chinnanjiru Saernthu pottukkaiyaa kumthalakummaa vaaraeh Neeyaa naanannu paarththukkalaam vaa

Male: Vaarae vaah intha vasthaathu pistha parupae
Female: Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Male: Pottaa kadhakadhppupogum madhapadhappu Paattila thoranthukalaam vaa vaaraeh
Female: Machchaan kaippattaa manasu silirththukkuthu Sakkunnu yaerikkuthu kickku enakku vaaraeh Kappunnu ooththu oru pekku enakku

Male: Vaarae vaah intha vasthaathu pistha parupae Aavo aav thum achchaa bahooth achcha sirippae
Female: Vaarae vaah naan vasthaathu pistaa parupae Aavo aav thum achchaa bahooth achcha sirippae..

Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • tamil song in lyrics

  • soorarai pottru theme song lyrics

  • anegan songs lyrics

  • maara song tamil lyrics

  • only tamil music no lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamilpaa gana song

  • tamil paadal music

  • kadhal theeve

  • google google vijay song lyrics

  • soorarai pottru movie lyrics

  • bigil song lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • sarpatta parambarai lyrics tamil