Added Date: Feb 11, 2022
பெண்: கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன் மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன் விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு.

பெண்: பாலைவனம் இன்று பூப்பூத்தது இந்த பூ பூக்கவே நல்ல நாள் பார்த்தது ஆஆஆ........ நாள்தோறுமே இங்கு தீபாவளி இனி நாள்தோறுமே இன்ப நாமாவளி
பெண்: தம்பதியானோம் என்று நல்ல நிம்மதி நெஞ்சில் கொண்டு வாழ்ந்திட வேண்டும் நீங்கள் உம்மால் வாழ்ந்திட வேண்டும் நாங்கள்
பெண்: உங்கள் தோளில் மாலைகள் நாங்கள் அல்லவோ
பெண்: கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன் மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்
பெண்: விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த
பெண்கள்: அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு.
பெண்: தாயானவள் எந்தன் சேயாகினாள் இன்பக் கண்ணீரிலே என்னை நீராட்டினாள் ஆஆஆ.......... தந்தை மனம் நல்ல பிருந்தாவனம் அன்னை தாலாட்டுதே மணமாலை மணம்
பெண்: அன்பெனும் கோயில் இங்கே அதில் ஆயிரம் தீபம் இங்கே ஏற்றிய தீபம் வாழ்க இந்த இல்லறக் கோலம் வாழ்க
பெண்: அன்னை உந்தன் குங்குமம் என்றும் மங்கலம்

பெண்கள்: ...........

Female: Kalyaana pandhalilae annaiyai naan kanden Manamaalai soodi varum thanthaiyai naan kanden Vizhi neeril vilaiyaada malar thoovi magal vaazhtha Annaiyum thanthaiyum vaazhiya pallandu

Female: Paalaivanam indru poo poothathu Indha poo pookkavae nalla naal paarthathu Haaa aa aaa hoo ooo oo oo oo Naal thorumae ingu deepavali Ini naal thorumae inba naamavali
Female: Thambathiyaanom endru Nalla nimmadhi nenjil kondu Vaazhthida vendum neengal Ummaal vaazhnthida vendum naangal
Female: Ungal thozhil maalaigal naangal allavoo
Female: Kalyaana pandhalilae annaiyai naan kanden Manamaalai soodi varum thanthaiyai naan kanden
Female: Vizhi neeril vilaiyaada malar thoovi magal vaazhtha Both: Annaiyum thanthaiyum vaazhiya pallandu
Female: Thaaiyanaval endhan seiyaaginaal Inba kanneerilae ennai neeraatinaal Haa aa aa aaa..haa.aa.aa.aa.aa.. Thanthai manam nalla brindhavanam Ennai thaalattudhae manamaalai manam
Female: Anbennum kovil ingae Adhil aayiram dhepam ingae Yaetriya deepam vaazhga Indha illara kolam vaazhga
Female: Annai undhan kungumam endrum mangalam
Female: Kalyaana pandhalilae annaiyai naan kanden Manamaalai soodi varum thanthaiyai naan kanden
Female: Vizhi neeril vilaiyaada malar thoovi magal vaazhtha Both: Annaiyum thanthaiyum vaazhiya pallandu
Both: ..............
easy tamil songs to sing for beginners with lyrics
marudhani song lyrics
christian songs tamil lyrics free download
dhee cuckoo song
marudhani lyrics
soorarai pottru movie song lyrics
lyrics video in tamil
raja raja cholan song lyrics tamil
cuckoo cuckoo dhee lyrics
sarpatta parambarai lyrics tamil
oru manam song karaoke
tamil karaoke download
ennavale adi ennavale karaoke
anbe anbe tamil lyrics
tamil lyrics video download
master song lyrics in tamil free download
enjoy enjami song lyrics
tamil lyrics video songs download
lyrics of soorarai pottru
karaoke songs tamil lyrics