Kathalikka Kaththukka Song Lyrics

Revathi cover
Movie: Revathi (1986)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Vani Jayaram and Vivek Sarathy

Added Date: Feb 11, 2022

பெண்: காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க

ஆண்: கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை

பெண்: காதல் கிரிக்கெட் ஆட நான் கண்ணால் பௌலிங் போட பேட்டை கையில் தூக்கு நீ பவுண்டரி அடிச்சு காட்டு

ஆண்: கூடாதம்மா வம்பு நான் கபில்தேவ் அல்ல நம்பு அடிச்சா உடனே அவுட்டு அடி உனக்கேன் இதிலே டவுட்டு

பெண்: அடிக்கடி பழகணும் ஆட்டத்தில் ஜெயிக்கணும் கம் ஆன் அடிக்கடி பழகணும் ஆட்டத்தில் ஜெயிக்கணும்

ஆண்: அடியே எனக்கு அவஸ்தை எதுக்கு என் பாடு திண்டாட்டம்தான்..

பெண்: மானே தேனே என்று என்னை மெதுவா தொட்டு கொஞ்சு நான்தான் கண்ணா இன்று ஒரு கூட்டைத் தேடும் குஞ்சு

ஆண்: காலும் கையும் ஒதறும் என் கண்ணும் கொஞ்சம் பதறும் கொதியாய் கொதிக்கும் மூச்சு நீ கிட்டே வந்தால் போச்சு

பெண்: உனக்கதை விளக்குறேன் உதவிக்கு இருக்குறேன் உனக்கதை விளக்குறேன் உதவிக்கு இருக்குறேன்
ஆண்: வசமா புடிச்சேன் தனியா தவிச்சேன் அம்மாடி உன்னாலத்தான்

பெண்: காதலிக்க கத்துக்க
ஆண்: ஹும் ஹம்
பெண்: கத்து தந்தா ஒத்துக்க
ஆண்: ஹும் ஹம்
பெண்: காதலிக்க கத்துக்க ஹே கத்து தந்தா ஒத்துக்க

ஆண்: ஹான் ஹான்
பெண்: கத்து தந்தா ஒத்துக்க
ஆண்: ஹும் ஹம்
பெண்: லாலலலலல லாலலலலல

Female: Kathalikka kathukka Kathu thantha othukka Kathalikka kathukka hae Kathu thantha othukka

Male: Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai

Female: Kaadhal cricket aada Naan kannaal bowling poda Battai kaiyil thookku nee Boundary adichu kaattu

Male: Koodaadhamma vambhu Naan kappildev alla nambu Adichaa udanae outtu Adi unakken idhilae doubtu

Female: Adikadi pazhaganum Aattathil jeyikkanum Come on Adikadi pazhaganum Aattathil jeyikkanum

Male: Adiyae enakku avasthai edhukku En paadu thindaattam than

Female: Kathalikka kathukka hae Kathu thantha othukka Come on kathalikka kathukka Kathu thantha othukka

Male: Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai

Female: Maanae thaenae endu Ennai medhuva thottu konju Naan thaan kanna indru Oru koottai thaedum kunju

Male: Kaalum kaiyum odharum En kannum konjam padharum Kothiyaai kothikkum moochu Nee kittae vandhaal pochu

Female: Unakadhai vilakkuren Udhavikku irukkuren haan Unakadhai vilakkuren Udhavikku irukkuren
Male: Vasama pudichen thaniya thavichen Ammadi unnala thaan

Female: Kathalikka kathukka
Male: Hummuhumm
Female: Kathu thantha othukka
Male: Hummuhumm
Female: Kathalikka kathukka hae Kathu thantha othukka

Male: Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai

Female: Kathalikka kathukka
Male: Hanhaan
Female: Kathu thantha othukka
Male: Hummuhumm
Female: Lalalala lala lalala Lalalala lala lalala haha

Other Songs From Revathi (1986)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • aagasam song lyrics

  • teddy marandhaye

  • theriyatha thendral full movie

  • tamil song search by lyrics

  • asuran song lyrics download

  • venmegam pennaga karaoke with lyrics

  • love lyrics tamil

  • ben 10 tamil song lyrics

  • tamilpaa

  • google google vijay song lyrics

  • lyrics download tamil

  • dosai amma dosai lyrics

  • isaivarigal movie download

  • tamil song lyrics in english translation

  • pagal iravai karaoke

  • um azhagana kangal karaoke mp3 download

  • na muthukumar lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • ore oru vaanam