Added Date: Feb 11, 2022
பெண்: அன்பே இது நிஜம்தானா என் வானில் புது விண்மீனா யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக இருந்தும் அவை இனிய வலிகளே
பெண்: கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

பெண்: விரல் தொடவில்லையே நகம் படவில்லையே விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே இது போல் ஒரு இணையில்லையே

பெண்: ஆஆ ஹா விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
பெண்: உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
பெண்: விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ

பெண்: ஆஆஆஆஆஆஆஆ அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை
பெண்: நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லை
பெண்: அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லை
பெண்: யாரைக் கேட்டது இதயம் யாரைக் கேட்டது இதயம் ஆஆஆஆ. ஆஆஆஆ.ஆஆஆ விழி தொடுவது விரல் தொடவில்லை

Female: Anbae idhu nijamdhaanaa. En vaanil pudhu vinmeenaa. Yaarai kettadhu idhayam Unnaith thodarndhu poga Enna thunichchal adharku Ennai marndhu poga Irundhum avai iniya valigalae.
Female: Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo

Female: Viral thodavillaiyae. Nagam padavillaiyae. Viral thodavillaiyae nagam padavillaiyae Udal thadaiyillaiyae Idhu pol oru inaiyillaiyae
Female: Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo
Female: Aaaa.haaaa. Vizhiyum vizhiyum Kalandhu kalandhu Paarvai ondru aanadhae
Female: Uyirum uyirum Kalandha podhu Ulagam nindu ponadhae
Female: Vizhiyum vizhiyum Kalandhu kalandhu Paarvai ondru aanadhae Uyirum uyirum Kalandha podhu Ulagam nindu ponadhae Aaaaaaaa.aaaaaaaa. Aaaaaaaa.aaaa..aaaa...
Female: Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo
Female: Aaaaa.aaa..aaaa.aaa.. Azhaikkumbodhu Udhikka mudindhaal Adharku peyarum nilavillai.ae..ae..
Female: Ninaikkumbodhu Nilavu udhikkum Nilavu azhaikka kuralillai.ae.ae..
Female: Azhaikkumbodhu Udhikka mudindhaal Adharku peyarum nilavillai. Ninaikkumbodhu Nilavu udhikkum Nilavu azhaikka kuralillai.
Female: Yaarai kettadhu idhayam.mmm. Yaarai kettadhu idhayam.mmm Aaaaaaaa.aaaaaaaa.aaaaaaaa. Vizhi thoduvadhu viral thodavillai
Female: Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo
alagiya sirukki tamil full movie
alagiya sirukki movie
sad song lyrics tamil
lyrics songs tamil download
kutty pattas full movie in tamil download
rasathi unna song lyrics
aagasam song soorarai pottru
nanbiye song lyrics
kadhale kadhale 96 lyrics
azhage azhage saivam karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
thaabangale karaoke
mudhalvan songs lyrics
soorarai pottru songs lyrics in english
chill bro lyrics tamil
ore oru vaanam
raja raja cholan song karaoke
karnan thattan thattan song lyrics
aathangara marame karaoke
theriyatha thendral full movie