Kaatre En Vaasal Song Lyrics

Rhythm cover
Movie: Rhythm (2000)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Unni Krishnan and Kavitha Paudwal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

பெண்: துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்

பெண்: சீ சீலே சீலே சீலே சீலேசே சீலே சீலே சீலே சீலே சீலே

ஆண்: கார்காலம் அழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணி குடை பிடிப்பாயா. ஆ

பெண்: அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா

ஆண்: நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா ஆஆ

பெண்: { பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க } (2)

ஆண்: பூமிக்கு மேலே வானுல வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்

பெண்: ம்ம்ம் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

பெண்: சீலே சீலே சீலே

பெண்: நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிக்கும் முத்து போல் என் பெண்மை திரண்டு நிற்கிறதே

ஆண்: திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

பெண்: நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா ஆ

ஆண்: { கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா } (2)

பெண்: கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

ஆண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக

பெண்: காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு { துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு } (2)

Male: Kaatrae en vaasal vanthaai Methuvaaga kathavu thiranthaai Kaatrae un perai ketten kaadhal endraai Netru nee enghu irunthaai kaatrae Nee solvaai endren Swaasathil irunthadhaaga solli sendraai

Female: Thulli varum kaatrae thulli varum kaatrae Thaai mozhi pesu Nilavulla varaiyil nilamulla varaiyil nenjinil veesu Thulli varum kaatrae thulli varum kaatrae Thaai mozhi pesu. Kaatrae en vaasal vanthaai Methuvaaga kathavu thiranthaai Kaatrae un perai ketten kaadhal endraai..

Female: Seee.Seelay.seelay..seelay.seelaysay.. Seelay..seelay..seelay.seelay..seelay

Male: Kaarkaalam azhaikkumbothu olinthukolla nee vendum Thaavani kudai pidippaayaa.aaa

Female: Anbae naan uranga vendum azhagaana idam vendum Kangalil idam koduppaayaa.

Male: Nee ennarugil vanthu neliya Naan un manathil sendru oliya Nee un manathil ennuruvam kandupidippaayaa..aaa

Female: { Pookkalukullae thaenulla varaiyil kaadhalar vaazhga} (2)

Male: Boomikku melae vaanulla varaiyil kaadhalum vaazhga Kaatrae en vaasal vanthaai Methuvaaga kathavu thiranthaai Kaatrae un perai ketten kaadhal endraai

Female: Mmmm.netru nee enghu irunthaai kaatrae Nee solvaai endren Swaasathil irunthadhaaga solli sendraai

Female: Seelay.seelay..seelay..

Female: Nedungaalam sippikkullae urundu nirkum muthupol En penmai thirandu nirkirathae..

Male: Thirakaatha sippi ennai thiranthukolla solgirathaa En nenjam marundu nirkirathae..ae..

Female: Naan siru kuzhanthai endru ninaithen Un varugaiyinaal vayatharinden Ennai marupadiyum siru pillaiyaai seivaayaa.aah..

Male: { Kattilidum vayathil thottilida sonnaal Sariyaa sariyaa } (2)

Female: Kattilil iruvarum kuzhandaigal aanaal Pizhaiyaa pizhaiyaa

Male: Kaatrae en vaasal vanthaai methuvaaga..

Female: Kaatrae un perai ketten kaadhal endraai Thulli varum kaatrae thulli varum kaatrae Thaai mozhi pesu Nilavulla varaiyil nilamulla varaiyil Nenjinil veesu { Thulli varum kaatrae thulli varum kaatrae Thaai mozhi pesu}(2)

Other Songs From Rhythm (2000)

Anbae Idhu Song Lyrics
Movie: Rhythm
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Ayyo Pathikichu Song Lyrics
Movie: Rhythm
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Nadhiye Nadhiye Song Lyrics
Movie: Rhythm
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • shiva tandava stotram lyrics in tamil

  • new tamil songs lyrics

  • amarkalam padal

  • kannalane song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • song lyrics in tamil with images

  • best lyrics in tamil love songs

  • master tamil lyrics

  • worship songs lyrics tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • new tamil karaoke songs with lyrics

  • amman songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil love feeling songs lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • karaoke for female singers tamil

  • vennilavai poovai vaipene song lyrics