Added Date: Feb 11, 2022
ஆண்: தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே.ஏ எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே.ஏ
ஆண்: {கொடி முல்லைக் கொடி கட்டும் மன்னனோ இன்பச் சிறை பட்டு திரை இட்டக் கண்ணனோ} (2)
ஆண்: நிலவுக்குள் வண்ண மலருக்குள்

ஆண்: முத்துக்கள் கொட்டிய நட்சத்திரம் அந்த நட்சத்திரம் என் பக்கம் வரும்
ஆண்: வித்துக்கள் கட்டிய முத்துச் சரம் என் பக்கம் வந்து பொன் முத்தம் தரும்
ஆண்: ஒரு முத்துத்தான் உடை பட்டுத்தான் பூவாய் மாறும் அதை தொட்டுத்தான் அணை கட்டித்தான் பாடும் ராகம்
ஆண்: வண்ணச் சிலை பெற்றுத் தரும் அன்புச் சின்னக் கிளி கலை கற்றுத் தரும் அந்த வண்ணக் கிளி
ஆண்: சிந்திடாமல் வந்த தேனே சொந்தமானேன் நான் நிலவுக்குள் வண்ண மலருக்குள்

குழு: இந்தப் பூவைக்கு பூ வைத்துச் சூடிடும் மாமனுக்கு நல்ல தோகையின் தோகையில் சொக்கிடும் மாமனுக்கு
குழு: அன்புக்கும் பங்குக்கு ஆள் வரப் போகுது அம்மா என் அப்பா என்று ஆட்டிடப் போகுது
ஆண்: வெட்கத்தில் மின்னிடும் தங்கக் குடம் அது தொட்டுத் தரும் முன் சொர்க்கம் வரும் கற்பனை கட்டிய முல்லைச் சரம் எனை கட்டிக் கொள்ள தன் கையை தரும்
ஆண்: பல வண்ணம்தான் ஒரு எண்ணம்தான் பாலாய் ஊறும் ஒரு செல்லம்தான் இவன் செல்வம்தான் நாளை தோன்றும்
ஆண்: கன்னம் பதில் சின்னம் பல என்று எண்ணித் தரும் இன்னும் பல இன்பங்களை சொல்லித் தரும் முத்து மாலை நித்தம் போட சித்தமானேன் நான் நிலவுக்குள் வண்ண மலருக்குள்.

Male: Thanga nilavukkul nilavondru Malarukkul malar endru vandhadhae Endhan kanavukkul kanavondru Ninaivukkul sugamondru thanthathae
Male: Kodi mullai kodi kattum mannano Inba chirai pattu thirai itta kannano Kodi mullai kodi kattum mannano Inba chirai pattu thirai itta kannano
Male: Nilavukkul vanna malarukkul Thanga nilavukkul nilavondru Malarukkul malar endru vandhadhae Endhan kanavukkul kanavondru Ninaivukkul sugamondru thanthathae
Male: Muthukkal kottiya natchathiram Andha natchathiram en pakkam varum Vithukkal kattiya muthucharam En pakkam vanthu pon mutham tharum
Male: Oru muthu thaan Udai pattuthaan poovaai maarum Adhai thottu thaan Anai katti thaan paadum raagam
Male: Vanna chilai petru Tharum anbu chinna kili Kalai katru tharum andha Vanna kili Sindhidaamal vantha thaene Sonthamaanen naan
Male: Nilavukkul vanna malarukkul Thanga nilavukkul nilavondru Malarukkul malar endru vandhadhae Endhan kanavukkul kanavondru Ninaivukkul sugamondru thanthathae
Chorus: Indha poovaikku poo vaithu
Choodidum maamanukku
Nalla thogaiyin thogaiyil
Sokkidum maamanukku
Female: Hahahhaha hahaha
Chorus: Anbukkum pangukku
Aal vara pogudhu
Amma en appa
Endraatida pogudhu
Male: Vetkathil minnidum Thanga kudam Adhu thottu tharum Un sorgam varum Karpanai kattiya mullai charam Ennai kattik kolla Than kaiyai tharum
Male: Pala vannam thaan Oru ennam thaan paalaai oorum Oru sellam thaan Ivan selvan thaan naalai thondrum
Male: Kannam thanil chinnam pala Endru ennith tharum Innum pala inbangalai sollitharum Muthumaalai niththam poda Sithamaanen naan
Male: Nilavukkul vanna malarukkul Thanga nilavukkul nilavondru Malarukkul malar endru vandhadhae Endhan kanavukkul kanavondru Ninaivukkul sugamondru thanthathae
Male: Kodi mullai kodi kattum mannano Inba chirai pattu thirai itta kannano Kodi mullai kodi kattum mannano Inba chirai pattu thirai itta kannano
Male: Nilavukkul vanna malarukkul Thanga nilavukkul nilavondru Malarukkul malar endru vandhadhae Endhan kanavukkul kanavondru Ninaivukkul sugamondru thanthathae
karnan movie songs lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
3 movie song lyrics in tamil
tamil worship songs lyrics in english
ennai thalattum sangeetham karaoke with lyrics
old tamil christian songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
karaoke songs tamil lyrics
lyrics with song in tamil
tamil karaoke with malayalam lyrics
anegan songs lyrics
anthimaalai neram karaoke
anirudh ravichander jai sulthan
tamil songs with english words
sarpatta movie song lyrics in tamil
tamil movie songs lyrics
tamil love song lyrics for whatsapp status download
maara tamil lyrics
gal karke full movie in tamil
natpu lyrics