Kadaloram Vangiya Katru Song Lyrics

Rickshawkaran cover
Movie: Rickshawkaran (1971)
Music: M.S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து } (3)

ஆண்: கதகதப்பா மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ

ஆண்: கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து

ஆண்: { சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது } (2)

ஆண்: பொங்கும் நுரையோடு கரை ஏறும் அலையானது இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது

ஆண்: { வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது } (2)

ஆண்: இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது

ஆண்: கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போட்டதோ இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போட்டதோ

ஆண்: ஒரு துணை வந்து விலை கொள்ள தடை போட்டதோ அதை நான் வாங்க அவள் நாணம் தடை போட்டதோ

Male: { Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu } (3)

Male: Kadhakadhapa Maaridumo kaadhalithaal Aaridumo

Male: Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu

Male: { Siru manal veetil Kudi yerum nandaanadhu Ival kan paarthu meen Endru thindaadudhu } (2)

Male: Pongum nuraiyodu Karai yerum alaiyaanadhu Indha pen paarthu Nilavendru vilayaadudhu

Male: Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu

Male: { Vanna poo chelai Malar meni maraikindradhu Adhai poonkaatru Medhuvaaga izhukindradhu } (2)

Male: Idam kodukaamal Thalir kaigal thadukindradhu Vetkam thaalaamal ilam Nenjam thudikindradhu

Male: Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu

Male: Koyil silai ondru Uyir kondu nadai potadho Iru vizhi kondu ennai Paarthu edai potadho

Male: Oru thunai vandhu Vilai kolla thadai potadho Adhai naan vaanga Aval naanam thadai potadho

Male: Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu

Male: Kadhakadhapa Maaridumo kaadhalithaal Aaridumo

Male: Kadaloram Vaangiya kaathu Kuliraaga irundhadhu nethu

Other Songs From Rickshawkaran (1971)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • master movie lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • tamil old songs lyrics in english

  • enjoy enjaami meaning

  • aagasam song soorarai pottru

  • veeram song lyrics

  • vaseegara song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • konjum mainakkale karaoke

  • tamil karaoke video songs with lyrics free download

  • snegithiye songs lyrics

  • story lyrics in tamil

  • maraigirai movie

  • gaana songs tamil lyrics

  • eeswaran song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • thaabangale karaoke

  • tamil karaoke male songs with lyrics