Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: கொல்லி மலை காட்டுக்குள்ளே குள்ள நரி கூட்டமடி குள்ள நரி கூட்டத்திலே புள்ளி மான் நிக்குதடி கன்னி வெச்சு வலை விரிச்சா சின்ன மான் சிக்குமடி யே போடு
ஆண்: பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி தங்க ரதம் போலே ஆடும் தித்தார கள்ளி எந்தன் தாளத்தையே கேட்டு ஆடும் அச்சாரம் சொல்லி
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: கச்சை சலங்கை கட்டி கை தாளம் மேளம் கொட்டி கச்சை சலங்கை கட்டி கை தாளம் மேளம் கொட்டி அச்சாரம் ஏர்த்து கொள்ளும் ஆச மச்சான் எந்தன் ஆட்டத்தை பாத்து தானே நேசம் வச்சான்
பெண்: பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி சிங்க குட்டி போலே ஆடும் செவந்த மச்சானே இந்த சேலைக்கேத்த ஜோடி நீயே பாடு மச்சானே
ஆண்: கன்னகோல் போடுவதற்கும் காவல் போர் செய்வதற்கும்
குழு: ...........
ஆண்: கன்னகோல் போடுவதற்கும் காவல் போர் செய்வதற்கும் களம் என்று பேரு வந்த காரணம் என்ன கட்டு கதை எல்லாம் அளக்காமல் கூறடி நின்னு
பெண்: ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம் ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம் அந்த ரகசியம் நடப்பதாலே பேருமே வைத்தார் அந்த ராஜா தான் களம் என்று ஊரிலே சொன்னார்
பெண்: பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி சிங்க குட்டி போலே ஆடும் செவந்த மச்சானே
ஆண்: எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
ஆண்: ஏழு எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகி விட்டு
குழு: ............
ஆண்: ஏழு எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகி விட்டு வாழாம வாடுறானா ரோட்டுல நின்னு அந்த வாட்டத்த தீர்ப்பதற்கு கூறனும் ஒன்னு
பெண்: கணக்காக ஒன்னு ரெண்டு கட்சிதமாக பெத்து கணக்காக ஒன்னு ரெண்டு கட்சிதமாக பெத்து படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே பின்னாலே அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே

ஆண்: ஓ ஓஓ ஓஓ ஓஓ ஆஹா ஆஆ

Male: Kolli malai kaattukullae Kulla nari koottamadi.eee. Kulla nari koottathilae Pulli maan nikkuthadi Kanni vechu vala viricha.aaa Chinna maan sikkumadi ..eh...podu
Male: Pambai udukkai kotti Parivattam melae katti Thangaratham polae aadum Thithaara kalli Enthan thaalaththaiyae Kettu aadum achchaaram solli
Male: Ho ho ho.ho ho hoi
Male: Pambai udukkai kotti Parivattam melae katti Thangaratham polae aadum Thithaara kalli Enthan thaalaththaiyae Kettu aadum achchaaram solli
Chorus: Ho ho ho. Ho ho ho...
Female: Kachchai salangai katti Kai thaalam melam kotti Kachchai salangai katti Kai thaalam melam kotti Achchaaram yerthu kollum aasa machaan Enthan aattathae paathu thaanae Nesam vechaan
Female: Pambai udukkai kotti Parivattam melae katti Singakutti polae aadum Sevantha machaanae Intha selaikkeththa Jodi neeyae paadu machaanae
Male: Kannakol poduvatharkkum
Kaaval por seivatharkkum
Chorus: Thanthana thaiyya thaana thanthana
Thanthana thaiyya thaana thanthana
Male: Kannakol poduvatharkkum Kaaval por seivatharkkum Kalam endru peru vantha karanam enna Kattu kathai ellaam alakkaamal Kooradi ninnu
Female: Rathiri neram Yaarum paarthidaa vannam Rathiri neram Yaarum paarthidaa vannam Antha ragasiyam nadappathaalae Perumae vaithaar Antha raaja thaan kalam endru Oorilae sonnaar
Female: Pambai udukkai kotti
Parivattam melae katti
Singakutti polae aadum
Sevantha machaanae
Male: Enthan thaalaththaiyae
Kettu aadu achchaaram solli
Male: Ezhu ettu pilla peththu
Ezhayaai aagivittu
Chorus: Thanthana thaiyya thaana thanthana
Thanthana thaiyya thaana thanthana
Male: Ezhu ettu pilla peththu Ezhayaai aagivittu Vaazhaama vaaduraana rottula ninnu Antha vaattatha theerpatharkku Kooranum onnu
Female: Kanakkaaga onnu rendu Kachithamaaga peththu Kanakkaaga onnu rendu Kachithamaaga peththu Padukkai thanai suththi Vaikka venum machaane Pinnaalae athukkaaga Soththu sugam serum machaanae
Male: Pambai udukkai kotti Parivattam melae katti Thangaratham polae aadum Thithaara kalli Eenthan thaalaththaiyae Kettu aadum achchaaram solli
Male: Ohhh..oo.o..ooo..ooo. Aaahaaa...aaa...
80s tamil songs lyrics
cuckoo enjoy enjaami
soorarai pottru movie lyrics
sarpatta parambarai song lyrics in tamil
master tamil padal
kuruthi aattam song lyrics
shiva tandava stotram lyrics in tamil
youtube tamil line
kanne kalaimane karaoke tamil
chellamma song lyrics download
tamil tamil song lyrics
tamil happy birthday song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil music without lyrics free download
kaatu payale karaoke
isha yoga songs lyrics in tamil
maraigirai
neeye oli sarpatta lyrics
tamil love feeling songs lyrics video download
tamil karaoke with malayalam lyrics