Ponnazhagu Penmai Song Lyrics

Rickshawkaran cover
Movie: Rickshawkaran (1971)
Music: M. S. Viswanathan
Lyricists: ‘Avinasi’ Mani
Singers: P. Susheela and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ

பெண்: { மேல் நாட்டின் எழில் ராணி விழி ஜாடையில் நாடாளும் முடி வேந்தன் தடுமாறி நான் } (2)

பெண்: பால் போன்ற பனி பார்வை பார்த்தேங்கினான் கால் மீது தலை வைத்து களைப்பாறினான்

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஆஆ

பெண்: { எழிலே உன் நிழல் கூட என்னை சேர்ந்தது நீ வேறு நான் வேறு யார் சொன்னது } (2)

பெண்: பொன் வேந்தன் பூ மேனி என் மேனி தான் என் மேனி எந்நாளும் உன் மேனி தான்

பெண்: மலையில் தென்றல் பிறந்தது ஒருவருக்காகவா
குழு: இங்கே வா அன்பே இங்கே வா

பெண்: வானம் நிலவை சுமந்தது ஒருவருக்காகவா
குழு: இங்கே வா அன்பே இங்கே வா

பெண்: மேகம் மழையாய் பொழிந்தது ஒருவருக்காகவா
குழு: இங்கே வா அன்பே இங்கே வா

பெண்: இறைவன் அழகை படைத்தது ஒருவருக்காகவா
குழு: இங்கே வா அன்பே இங்கே வா வா வா வா

ஆண்: வடித்தெடுத்த சிலை போலே வடிவுடைய பாவை துடித்தெழுந்த இளமையுடன் தோன்றுகின்ற அழகை நடு சபையில் கடை விரித்து நடமாடும் பொழுது அடுத்தவரை அழைப்பதுடன் தானும் அது அழியும்

பெண்: பெண் உலகம் பெருமை கொள்ளும் பொன் மகளே வா உன் அழகினிலே ஒரு குறைவில்லையே என்றும் அச்சம் நாணம் கொஞ்சும் பெண்மை வாழியவே

Female: Ponnazhagu penmai sinthum Punnagai enna Oru manthiramo Illai thanthiramo Intha ulagam engal Azhagu pengal kai vasamo

Female: {Mel naattin ezhil raani Vizhi jaadaiyil Naadaalum mudi venthan Thadumaari naan}(2)

Female: Paal pondra pani paarvai Paarththenginaan Kaal meedhu thalai vaithu Kalaippaarinaan

Female: Ponnazhagu penmai sinthum Punnagai enna Oru manthiramo Illai thanthiramo Intha ulagam engal Azhagu pengal kai vasamo

Female: Aah.. aah..aaa.aaa.. Aaah.aaah..haaa.haahaa.aa.

Female: {Ezhilae un nizhal kooda Enai chernthathu Nee veru naan veru Yaar sonnathu} (2)

Female: Pon venthan poo meni En meni thaan En meni ennaalum Un meni thaan

Female: Ponnazhagu penmai sinthum Punnagai enna Oru manthiramo Illai thanthiramo Intha ulagam engal Azhagu pengal kai vasamo

Female: Malaiyil thendral piranthathu Oruvarukkaagavaa.
Chorus: Ingae vaa.. anbae ingae vaa

Female: Vaanam nilavai sumanthathu Oruvarukkaagavaa..
Chorus: Ingae vaa.. anbae ingae vaa

Female: Megam mazhaiyai pozhinthathu Oruvarukkaagavaa
Chorus: Ingae vaa.. anbae ingae vaa

Female: Iraivan azhagai padaiththathu Oruvarukkaagavaa
Chorus: Ingae vaa.. anbae ingae vaa Vaa vaa vaa..

Male: Vadiththedutha silaipolae Vadivudaiya paavai Thudithezhuntha ilamaiyudan Thondrugindra azhagai Nadu sabayil kadai virithu Nadamaadum pozhuthu Aduthavarai azhippathudan Thaanum athu azhiyum

Female: Pen ulagam perumai kollum Pon magale vaa Un azhaginilae Oru kuraivillaiyae Endrum achcham naanam Konjum penmai vaazhiyavae

Other Songs From Rickshawkaran (1971)

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • aarariraro song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • theera nadhi maara lyrics

  • new songs tamil lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • pularaadha

  • master tamil lyrics

  • narumugaye song lyrics

  • happy birthday lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil song lyrics video

  • tamil karaoke download mp3

  • kannathil muthamittal song lyrics free download

  • google google tamil song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • poove sempoove karaoke