Added Date: Feb 11, 2022
பெண்: வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே தாயும் இங்கே தந்தை இங்கே யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா ..
பெண்: வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே
பெண்: மன்னனை போல் தந்தை பக்கம் ராணி இல்லை கண்ணனைப்போல் தேவன் பக்கம் ராதை இல்லை ஊமை நெஞ்சில் கோடி எண்ணம் தேவன் வந்தால் போதும் சொல்வாள்
பெண்: ஏழைக் கனவே காலம் வருமா என்றாவது வந்தால் அதை கொண்டாடும் நெஞ்சம்
பெண்: வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே தாயும் இங்கே தந்தை இங்கே யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா ..
பெண்: வாடா என் ராஜா கண்ணா
பெண்: வானத்தையே மேகம் மூடும் விந்தை என்ன மேகங்களில் மின்னல் போடும் வண்ணம் என்ன மேகத்தைப்போல் பெண்ணும் உண்டு மின்னலைப்போல் பெண்ணும் உண்டு
பெண்: வானில் நிலவாய் நானே இருந்தால் என் வாழ்விலும் உன் வாழ்விலும் அவர் வாழ்விலும் மேன்மை
பெண்: வாடா என் ராஜா கண்ணா வாடாத ரோஜா பூவே தாயும் இங்கே தந்தை இங்கே யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா...
பெண்: வாடா என் ராஜா கண்ணா ம்ம்ஹ்ஹீம் ஹஹிம் ம்ம்ஹ்ஹீம் ஹஹிம்

Female: Vaada en raja kannaa Vaadaadha roja poovae Vaada en raja kannaa Vaadaadha roja poovae Thaayum ingae thandhai ingae Yaarum pettraal thaanaa pillai kannaa.
Female: Vaada en raja kannaa Vaadaadha roja poovae
Female: Mannanai pol Thandhai pakkam raani illai Kannanai pol Dhaevan pakkam raadhai illai Oomai nenjil kodi ennam Dhaevan vandhaal podhum solvaal
Female: Yaezhai kanavae kaalam varumaa Endraavadhu vandhaal adhai Kondaadum nenjam
Female: Vaada en raja kannaa Vaadaadha roja poovae Thaayum ingae thandhai ingae Yaarum pettraal thaanaa pillai kannaa.
Female: Vaada en raja kannaa..
Female: Vaanaththaiyae maegam moodum vindhai yenna Maeganghalil minnal podum vannam enna Maegathai pol pennum undu Minnalai pol pennum undu
Female: Vaanil nilavaai naanae irundhaal En vaazhvilum un vaazhvilum Avar vaazhvilum maenmai
Female: Vaada en raja kannaa Vaadaadha roja poovae Thaayum ingae thandhai ingae Yaarum pettraal thaanaa pillai kannaa.
Female: Vaada en raja kannaa Mmmhheem hhim mmheheem hahimm
master tamil lyrics
mailaanji song lyrics
oh azhage maara song lyrics
album song lyrics in tamil
tamil christian songs lyrics in english
thenpandi seemayile karaoke
tamil karaoke songs with lyrics for male singers
google google song tamil lyrics
tamil worship songs lyrics
thangamey song lyrics
kannana kanne malayalam
aarathanai umake lyrics
rummy koodamela koodavechi lyrics
tamil love feeling songs lyrics
narumugaye song lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil kannadasan padal
karaoke songs in tamil with lyrics
sarpatta song lyrics
ka pae ranasingam lyrics in tamil