Adiye Vasamaakkavaa Song Lyrics

RK Nagar cover
Movie: RK Nagar (2018)
Music: Premgi Amaren
Lyricists: Gangai Amaran
Singers: Ranjith and Bhavatharini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பிரேம்ஜி அமரன்

ஆண்: அடியே வசமாக்கவா வழி காட்டவா ருசி பாக்கவா ரூட்டு விடவா

ஆண்: நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா

குழு: வாங்கடி கட்டி தாங்கடி உச்சி குளிரும் வரைக்கும் ஆடி அப்போ டூப்புடி இப்போ டாப்புடி விளையாட்டு காட்டவாடி இது அப்போதைக்கும் எப்போதைக்கும் தப்பேதடி

குழு: ...........

ஆண்: ஹே வேட்பாளர் நான் மட்டும் தானே வாக்காளர் ஏராளம் மானே ஓட்ட மட்டும் போட்டு புட்டு நீ கேளம்மா

பெண்: தொகுதிக்கு எல்லாமும் பண்ணு பகுதிக்கு பணியாற்று கண்ணு வாக்கு தாரேன் ஏராளமா தாராளமா

ஆண்: ஹே கட்டாயம் தான் கத்து தர யாரும் இல்ல ஆனா இத சொல்லி தர தேவை இல்ல ஊருலகம் போற வழி போயிப்பாப்போம்

பெண்: பள்ளம் குழி எல்லாமுமே நிரப்பனும் பாடு பட்டு வீட்டுக்குள்ள மகிழனும் செய்ய சொன்ன வேலை எல்லாம் செஞ்சிறனும்

ஆண்: இனிமே புது மாதிரி பாப்போம் பல ராத்திரி
பெண்: இது தான் ரெகார்ட் வா லக் ஓடு ஏய் அள்ளிக்குடு

பெண்: நிஜமாக்கவா நிறைவேத்தவா உசுப்பேத்தவா ஊட்டிவிடவா

ஆண்: வாங்கடி கட்டி தாங்கடி உச்சி குளிரும் வரைக்கும் ஆடி
பெண்: அப்போ டூப்புடா இப்போ டாப்புடா விளையாட்டு காட்டவாடா
ஆண்: இது அப்போதைக்கும் எப்போதைக்கும் தப்பேதடி

குழு: .........

Male: Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa

Male: Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa

Chorus: Vaangadi kattithaangadi Utchi kulirum varaikkum aadi Appo doopudi ippo toppudi Vilaiyaatu kaatavaadi Idhu appothaikkum eppothaikkum Thappethadi.ee..

Male: Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa

Male: Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa

Chorus: .........

Male: Hey vetpaalar Naan mattum thaanae Vaakkaalar yeraalam maanae Otta mattum pottu puttu Nee kelamma.aa..

Female: Thoguthikku Ellamum pannu Paguthikku paniyaatru kannu Vaakku tharen Yeraalamaa thaaralamaa

Male: Hey kattayanthaan Kathuthara yaarum illa Aanaa itha sollithara thevaiyilla Oorulagam pora vazhi poyipaapom

Female: Pallam kuzhi Ellaamumae nerappunum Paadu pattu veetukkulla magizhanum Seiyasonna velaiyellam senjiranum

Male: Inimae pudhu maadhiri Paapom pala raathiri
Female: Idhu thaan record vaa Luck odu yei allikkudu

Male: Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa

Female: Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa

Male: Vaangadi kattithaangadi Utchi kulirum varaikkum aadi
Female: Appo doopuda ippo toppuda Vilaiyaatu kaatavaada
Male: Idhu appothaikkum eppothaikkum Thappethadi.ee..

Male: Adiyae vasamaakkavaa Vazhi kaattavaa Rusi paakkavaa Rootu vidavaa

Female: Nijamaakkavaa Niraivethavaa Vusupethavaa Ootividavaa

Chorus: ............

Other Songs From RK Nagar (2018)

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • saraswathi padal tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • asuran song lyrics

  • mudhalvan songs lyrics

  • lyrics with song in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • nee kidaithai lyrics

  • en kadhal solla lyrics

  • vaseegara song lyrics

  • find tamil song by partial lyrics

  • believer lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • kichili samba song lyrics

  • vinayagar songs lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • happy birthday song lyrics in tamil