Added Date: Feb 11, 2022
ஆண்: ஆப்பிள் பெண்ணே நீ யாரோ நீ யாரோ நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ நீ யாரோ நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
ஆண்: ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
ஆண்: பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
ஆண்: என்னை நீ பார்க்க வில்லை என் உயிர் நொந்ததடி பெண்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி
ஆண்: எங்கோ ஓர் சாலை வளைவில் என் பிம்பம் தொலைந்ததடி அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி
ஆண்: மின்னலை கண்டு கண்கள் மூடி கண்களை திறந்தேன் காணவில்லை மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
ஆண்: என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
ஆண்: அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொட மாட்டேன் ஆகாயத்தின் மறு பக்கம் சென்றால் கூட விடமாட்டேன் உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளை தொழ மாட்டேன்

ஆண்: ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ..
ஆண்: பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா
ஆண்: உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா உயிரை திருகி கையில் தந்தால் ஓகே என்று சொல்வாயா
ஆண்: ஆமாம் என்று சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன் இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன் நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்

Male: Apple pennae nee yaaro.nee yaaro.nee yaaro Ice cream silayae nee yaaro.nee yaaro.nee yaaro. Kannil thondri maraiyum kaanal neero
Male: Apple pennae nee yaaro Ice cream silayae nee yaaro Kannil thondri maraiyum kaanal neero
Male: Poovin maghalae nee yaaro Punnaghai nilavae nee yaaro Paadhi kanavil maraiyum paravai yaaaroo..
Male: Yennai nee paarkkavillai Yennuyir nondhathadi Pennae nee pona vazhiyil Yennuyir ponathadi
Male: Yengho oor saalai valaivil Yen bimbam tholainthathadi Angeyae nindru kondu Yennuyir thaembuthadi
Male: Minnalai kandu kangal moodi Kangalai thirandhen kaanavillai Minnal oliyai kaiyil kolla Haiyo aiyo vasadhiyillai
Male: Yennai nokki sindhiya mazhaithuli Yengae vizhundhadhu theriyavillai Yendha chippiyil muththaai pocho Idhuvarai yaedhum thagaval illai
Male: Azhagae unnai kaanaamal
Annam Thanneer thoda matten
Aaghayathin marupakkam Sendraal kooda vida matten Unnai kaanum munnae kadavul vandhaalum Kadavulai thozha matten
Male: Yengho oor saalai valaivil Yen bimbam tholainthathadi Angaeyae nindru kondu Yennuyir thaembuthadi
Male: Apple pennae nee yaaro Ice cream silayae nee yaaro Kannil thondri maraiyum kaanal neero..ooo
Male: Pennae unnai marumurai paarthaal Love you love you solvaaya Paavam aiyo paithiyam yendru Paarvaiyinaalae kolvaaya
Male: Ulagin vilimbil nee irundhaalum Angum varuven arivaaya
Uyirai thirugi kaiyil thandhaal Ok yendru solvaaya
Male: Aamaam yendru sollivittaal Aandugal nooru uyir tharippen Illai yendru sollivitaal Sollin mudivil uyir thurappen Naan innoru karuvil pirandhu vandhaenum Meendum kaadhalippen
Male: Yengho oor saalai valaivil Yen bimbam tholainthathadi Angaeyae nindru kondu Yennuyir thaembuthadi
Male: Apple pennae nee yaaro Ice cream silayae nee yaaro Kannil thondri maraiyum kaanal neero
Male: Poovin maghalae nee yaaro Punnaghai nilavae nee yaaro Paadhi kanavil maraiyum paravai yaaaroo.
karaoke with lyrics tamil
um azhagana kangal karaoke mp3 download
anirudh ravichander jai sulthan
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil karaoke download mp3
cuckoo cuckoo song lyrics dhee
96 song lyrics in tamil
marriage song lyrics in tamil
meherezyla meaning
song lyrics in tamil with images
ka pae ranasingam lyrics
best love lyrics tamil
rasathi unna song lyrics
maara song tamil lyrics
indru netru naalai song lyrics
azhage azhage saivam karaoke
best lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
christian padal padal
3 song lyrics in tamil