Added Date: Feb 11, 2022
ஆண்: அழகின் அழகே நீயாரடி ஆண்களின் எதிரி நீதானடி இருவிழி அறை நொடி பார்வையில் இருதயம் எரிந்தது ஏனடி
ஆண்: இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ
குழு: காதல் தான் இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ காதல் தான் இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ காதல் தான் ஹையோ இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ
ஆண்: பெண்ணே பெண்ணே உந்தன் பேர் சொல்லு அதை நெஞ்சில் பச்சை குத்த போகிறேன் கண்ணே கண்ணே உந்தன் ஊர் சொல்லு அந்த மண்ணை அள்ளி தின்ன போகிறேன்
ஆண்: நீ கட்டும் ஆடை தந்தால் அதை காதல் கொடியாய் செய்வேன் உன் ஒற்றை முடியை தந்தால் என் உயிரை கட்டி வைப்பேன் நீ நடந்த சுவடு சேர்த்து நான் எனக்கான பாதை செய்வேன்

ஆண்: ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண்: பூவில் பூவில் செய்த புன்னகை எந்தன் புத்தி புத்தி கிள்ளி போனதே பாலில் பாலில் செய்த பார்வையோ என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி போனதே
ஆண்: ஒரு விதையில் நீயும் ஒளிந்தால் மழை துளியாய் நானும் வருவேன் நீ மேகம் சென்று ஒளிந்தால் சிறு மின்னல் கீற்றாய் தொடுவேன் செவி மோட்சம் காண வேண்டும் ஒரு சிறு வார்த்தை காதில் பேசு

ஆண்: அழகின் அழகே நீயாரடி
குழு: நீயாரடி
ஆண்: ஆண்களின் எதிரி நீதானடி
குழு: நீதானடி
ஆண்: இருவிழி அறை நொடி பார்வையில் இருதயம் எரிந்தது ஏனடி

Male: Azhagin azhagae neeyaaradi Aangalin ethiri neethanadi Iruvizhi arai nodi paarvayil Irudhayam erinthathu yenadi
Male: Indha kaadhalthaan Indha kaadhalthaan Endrum perum imshaiyoo Indha kaadhalthaan Endrum perum imshaiyoo
Chorus: Kaadhalthaan imshaiyoo Kaadhalthaan perum imshaiyoo Kaadhalthaan imshaiyoo Kaadhalthaan perum imshaiyoo Kaadhalthaan haiyoo imshaiyoo Kaadhalthaan perum imshaiyoo
Male: Pennae pennae undhan per sollu Adhai nenjil pachai kuththa pogiren Kannae kannae undhan oor sollu Andha mannai alli thinna pogiren
Male: Nee kattum aadai thandhaal Adhai kaadhal kodiyaai seiven Un otrrai mudiyai thanthaal En uyirai katti veippen Nee nadantha suvadu serthu Naan enakkaana paadhai seiven
Male: Indha kaadhalthaan Indha kaadhalthaan Endrum perum imshaiyoo Indha kaadhalthaan Endrum perum imshaiyoo
Male: Haa.aaa.aaa.. Haaahaa.aa..aaa..
Male: Poovil poovil seitha punnagai Endhan buththi buththi killi ponathae Paalil paalil seitha paarvaiyoo Ennai konjam konjam koththi ponathae
Male: Oru vidhayil neeyum olinthaal Mazhai thuliyaai naanum varuven Nee megam sendru olinthaal Siru minnal keetraai thoduven Sevi motcham kaana vendum Oru siruvaarthai kaathil pesuu
Male: Indha kaadhalthaan Indha kaadhalthaan Endrum perum imshaiyoo Indha kaadhalthaan Endrum perum imshaiyoo
Male: Azhagin azhagae neeyaaradi
Chorus: Neeyaaradi
Male: Aangalin ethiri neethanadi
Chorus: Neethanadi
Male: Iruvizhi arai nodi paarvayil
Irudhayam erinthathu yenadi
Male: Indha kaadhalthaan Indha kaadhalthaan Endrum perum imshaiyoo Indha kaadhalthaan Endrum perum imshaiyoo
konjum mainakkale karaoke
tamil christian songs karaoke with lyrics
master song lyrics in tamil
rasathi unna song lyrics
enjoy enjaami song lyrics
dhee cuckoo song
mulumathy lyrics
rakita rakita song lyrics
morrakka mattrakka song lyrics
pagal iravai karaoke
kadhal song lyrics
soorarai pottru dialogue lyrics
tamil kannadasan padal
devathayai kanden song lyrics
tamil song search by lyrics
lyrics of kannana kanne
tamil song writing
best tamil song lyrics for whatsapp status download
tamil songs english translation
brother and sister songs in tamil lyrics