Poopupuva Song Lyrics

Roja Malare cover
Movie: Roja Malare (1997)
Music: Adithyan
Lyricists: T. M. Jayamurugan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்மம்ம்மம்ம்ம்ம்... லாலாலல்ல்லா... அஹஹஹா... ஹேஹே ஹேய்ய்ய் லலலலலா ஆஹாஹாஹா...

ஆண்: பூ பூ பூவா பூ பூத்தது லலலலா லலலாலா பூ பூத்து மனம் சேர்த்தது லலலலா லலலாலா அஹ மணந்ததை மணந்தது மலந்திடுது மனம் மகிழ்ச்சியில் சுகமாய் நெகிழிடுது மலரே மறந்தால் மலர்ந்திடுது

ஆண்: பூ பூ பூவா பூ பூத்தது

ஆண்: மணநாளிலே மாலை சூடி மணமக்கள் ஒன்று சேர மலர் தூவியே மன்னன்கள் கூடி மனதார வாழ்த்து பாட விழா நாளது...நிலா வான் அது கலாவானது விழா நாளது பெற்ற மனம் கானம் பாட மற்ற மனம் சேர்ந்து ஆட பூலோகம் கூத்தாட வான் மேகம் கூத்தாட என்னால் என் நாளோ என் நாள் எந்நாளோ

ஆண்: பூ பூ பூவா பூ பூத்தது

குழு: லலலலா லலலலா.. லலலலா.. லாலலல்லா..

ஆண்: மனம் மாறுமோ மலரில் ஏது மாறது அந்த வாசம் மனம் போகுமோ நெஞ்சில் நேசம் போகாது இந்த பாசம் ஆத்மாவிலே..அவள் சந்நிதி அது போதுமே..அகம் நிம்மதி என்னுள்ளே எழுந்த ராகம் எழுதியது புதிய வேதம் நினைவாலே வாழ்ந்தாலே நிறைவாகும் வாழ்நாளே நன்னாள் இந்நாளே..அந்நாள் என்னாலே

குழு: லலல்லா..லாலால்ள்ள...

Male: Hmmmmmmm.. Lalalallaaaaaaaaa.. Ahahaaaaaaaaa. Heyheyheyyyyyyyy Lalalalalaaaaa. Ahahaaaaaaaaaaaaaahaaaa..

Male: Poo poo poovaa poo poothadhu Lalalalaa lallalalaa Poo poothu manam saerthadhu Lalalalaalaa.lalalalaaa. Adhu manandhadhai Manandhadhu malarndhidudhu Manam magizhchiyil Sugamaai negizhdhidudhu Malarae marandhaal malarndhidudhu

Male: Poo poo poovaa poo poothadhu

Male: Mananaalilae maalai soodi Manamakkal ondru saera Malar thooviyae manangal koodi Manadhaara vaazhthu paada Vizha naaladhu..nila vaan adhu Kalaavaanadhu.vizha naaladhu Petra manam gaanam paada Matra manam saerndhu aadaa Bhoologam koothaada Vaan megam koothaadaa Ennaal en naalo En naal ennaalo

Male: Poo poo poovaa poo poothadhu

Chorus: Lalalalaaa.. Lalalalalalaaa.. Lalalalaaa.. Lalalalalalaaa..

Male: Manam maarumo malaril aedhu Maaraadhu andha vaasam Manam pogumo nenjil naesam Pogaadhu indha paasam Aathmaavilae.aval sannidhi Adhu podhumae.agam nimmadhi Ennullae ezhundha raagam Ezhudhiyadhu pudhiya vaedham Ninaivaalae vaazhndhaalae Niraivaagum vaazh naalae Nannaal innaalae. Annaal ennaalae

Chorus: Lalallaaaa..lalallaaaa.

Male: Poo poo poovaa poo poothadhu

Other Songs From Roja Malare (1997)

Most Searched Keywords
  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • aarariraro song lyrics

  • tamil lyrics video

  • thullatha manamum thullum tamil padal

  • maravamal nenaitheeriya lyrics

  • unna nenachu song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • thangachi song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • ovvoru pookalume karaoke

  • tamil karaoke songs with lyrics download

  • en kadhale lyrics

  • a to z tamil songs lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • isaivarigal movie download

  • ganpati bappa morya lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • mappillai songs lyrics