Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண்: நதியே. நீயானால் கரை நானே சிறுபறவை. நீயானால் உன் வானம் நானே.
ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண்: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண்: பெண் இல்லாத ஊாிலே அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண்: பெண் இல்லாத ஊாிலே கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண்: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
பெண்: இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யாா் சொன்னது
ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண்: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண்: இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
பெண்: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண்: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண்: நீ அணைக்கின்ற வேளையில் உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்
ஆண்: நீ வெடுக்கென்று ஓடினால் உயிா்ப் பூ சருகாக உலரும்
பெண்: இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
ஆண்: மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மாா்போடு வந்தாடுதோ
பெண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண்: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண்: இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
ஆண்: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண்: நதியே. நீயானால் கரை நானே சிறுபறவை. நீயானால் உன் வானம் நானே.
ஆண்: புது வெள்ளை மழை
பெண்: இங்கு பொழிகின்றது
ஆண்: இந்தக் கொள்ளை நிலா
பெண்: உடல் நனைகின்றது

Female: Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodana idam thedi alaigindradhu
Male: Pudhu vellai mazhai ingu pozhigindradhu Indha kollai nila udal nanaigindradhu Ingu sollaadha idam kooda kulirgindradhu Manam soodaana idam thedi alaigindradhu
Female: Nadhiyae nee aanaal karai naanae Siru paravai nee aanaal un vaanam naanae
Male: Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Female: Indha kollai nila udal nanaigindradhu
Male: Pen illaadha oorilae adi aan poo ketpadhillai
Female: Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai
Male: Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu
Female: Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu
Male: Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Female: Indha kollai nila udal nanaigindradhu
Male: Ingu sollaadha idam kooda kulirgindradhu
Female: Manam soodana idam thedi alaigindradhu
Male: Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Female: Indha kollai nila udal nanaigindradhu
Female: Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum
Male: Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum
Female: Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho
Male: Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho
Female: Pudhu vellai mazhai ingu pozhigindradhu
Male: Indha kollai nila udal nanaigindradhu
Female: Ingu sollaadha idam kooda kulirgindradhu
Male: Manam soodana idam thedi alaigindradhu
Female: Nadhiyae nee aanaal karai naanae Siru paravai nee aanaal un vaanam naanae
Male: Pudhu vellai mazhai
Female: Ingu pozhigindradhu
Male: Indha kollai nila
Female: Udal nanaigindradhu
Male: Pudhu vellai mazhai
Female: Ingu pozhigindradhu
Male: Indha kollai nila
Female: Udal nanaigindradhu
soorarai pottru song lyrics tamil download
mgr padal varigal
marriage song lyrics in tamil
malto kithapuleh
tamil karaoke download mp3
tamil karaoke old songs with lyrics 1970
aarathanai umake lyrics
tamil gana lyrics
tamil worship songs lyrics in english
raja raja cholan song karaoke
john jebaraj songs lyrics
karnan movie song lyrics in tamil
kathai poma song lyrics
soorarai pottru lyrics tamil
kangal neeye karaoke download
kadhal valarthen karaoke
thangamey song lyrics
venmathi venmathiye nillu lyrics
whatsapp status tamil lyrics
soorarai pottru dialogue lyrics