Thamizha Thamizha Song Lyrics

Roja cover
Movie: Roja (1992)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே

ஆண்: என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

குழு: நிறம் மாறலாம் குணம் ஒன்று தான் இடம் மாறலாம் நிலம் ஒன்று தான் மொழி மாறலாம் பொருள் ஒன்று தான் கலி மாறலாம் கொடி ஒன்று தான் திசை மாறலாம் நிலம் ஒன்று தான் இசை மாறலாம் மொழி ஒன்று தான் நம் இந்தியா அது ஒன்று தான் வா

ஆண்: தமிழா தமிழா கண்கள் கலங்காதே விடியும் விடியும் உள்ளம் மயங்காதே தமிழா தமிழா கண்கள் கலங்காதே விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

ஆண்: உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

குழு: நவபாரதம் பொதுவானது இது வேர்வையால் உருவானது பல தேகமோ எருவானது அதனால் இது உருவானது சுப தண்டமாய் வலுவானது அட வானிலா விழாவென்பது இம் மண்ணிலா பிரிவென்பது எழு வா

Male: Thamizha thamizha Naalai nam naalae Thamizha thamizha Naadum nam naadae

Male: En veedu thaai thamizh nadu Endrae sollada En naamam indhian endrae Endrum nillada

Male: Thamizha thamizha Naalai nam naalae Thamizha thamizha Naadum nam naadae

Chorus: Niram maaralaam Gunam ondru thaan Idam maaralaam nilam ondru thaan Mozhi maaralaam porul ondru thaan Kali maaralaam kodi ondru thaan Dhisai maaralaam nilam ondru thaan Isai maaralaam mozhi ondru thaan Nam india athu ondru thaan vaa..

Male: Thamizha thamizha Kangal kalangaathae Vidiyum vidiyum ullam mayangaathae Thamizha thamizha Kangal kalangaathae Vidiyum vidiyum ullam mayangaathae

Male: Unakkullae indhiya ratha Undaa illaiyaa Ondraana bharatham unnai Kaakkum illaiyaa

Male: Thamizha thamizha Naalai nam naalae Thamizha thamizha Naadum nam naadae

Chorus: Nava bharatham pothuvaanathu Ithu vervaiyaal uruvaanathu Pala dhegamo yeruvanadhu Athanaal ithu uruvaanathu Subha dhandamaai valuvaanathu Ada vaanila vilavenbathu Im mannilaa pirivenbathu ezhu vaa..

Other Songs From Roja (1992)

Pudhu Vellai Mazhai Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Rukkumani Rukkumani Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Chinna Chinna Aasai Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Kaadhal Rojave Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • mannikka vendugiren song lyrics

  • alagiya sirukki full movie

  • thoorigai song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • maara song tamil

  • old tamil christian songs lyrics

  • tamil song lyrics in english translation

  • lyrics with song in tamil

  • best lyrics in tamil love songs

  • tamil album song lyrics in english

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • story lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • tamil karaoke male songs with lyrics

  • maara song tamil lyrics

  • tamil lyrics

  • meherezyla meaning

  • sirikkadhey song lyrics