Onnachi Rendachi Song Lyrics

Rojavai Killathe cover
Movie: Rojavai Killathe (1993)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: .........

பெண்: ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்..

பெண்: {தாளாத என் மேனி நூலாச்சு டோய் தனியாக நீ வந்தா நானாச்சு டோய்..} (2)

பெண்: ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய்

குழு: .........

பெண்: அஞ்சு மணியாச்சு தாங்கவில்ல நெஞ்சு வலி வந்து தூங்கவில்ல ஆறு மணியாச்சு ஆளு வரல ஆலங்கிளி கண்ணு தூங்கவில்ல.

பெண்: பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல நான் பொத்தி படுக்கவும் தோது இல்லை
குழு: பொய் சொல்லி கூப்பிட தூது இல்ல நீ பொத்தி படுக்கவும் தோது இல்லை

பெண்: ஒரு சத்தம் கேட்டு ஓடோடி வந்தேனே நேற்று அங்கு நான் தொறந் தா பால்காரன் நின்னானே பார்த்து

பெண்: ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய் மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்...

பெண்: ஹோய் ஏழு மணியாச்சு காத்திருக்கேன் எக்கச்சக்கமாக பூத்திருக்கேன் எட்டு மணியாச்சு பாத்திருக்கேன் ஒம்போது மணியாச்சு வேர்த்திருக்கேன்

பெண்: தன்னந்தனியாக தவிச்சிருக்க தங்க தலகாணி கிழிஞ்சிருக்க
குழு: தன்னந்தனியாக தவிச்சிருக்க தங்க தலகாணி கிழிஞ்சிருக்க

பெண்: பத்து மணியாச்சு காலிங்பெல் சங்கீதம் கேட்டு வந்து நான் தொறந்தா மாமி நின்னா காபி பொடி கேட்டு

பெண்: ஒன்னாச்சு ரெண்டாச்சு என்னாச்சு டோய் கண்ணான கன்னி மனம் புண்ணாச்சு டோய்.. மூணாச்சு நாலாச்சு என்னாச்சு டோய் முத்தம்மா குத்தவச்சு நாளாச்சு டோய்...

பெண்: ஒன்னாச்சு ரெண்டாச்சு மூணாச்சு டோய் நாலாச்சு அஞ்சாச்சு ஆறாச்சு டோய் ஏழாச்சு எட்டாச்சு ஒம்பதாச்சு டோய் பத்தாச்சு பத்தாச்சு பத்தாச்சு டோய்

Chorus: .......

Female: Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi..

Female: {Thaalaatha en maeni Noolaachchu doi Thaniyaaga nee vanthaa Naanaachchu doi.} (2)

Female: Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi

Chorus: ........

Female: Anju maniyaachchu thaangavilla Nenju vali vanthu thoongavilla Aaru maniyaachchu aalu varala Aalangili kannu thoongavilla.

Female: Poi solli koopida thoodhu illa Naan poththi padukkavum thodhu illai
Chorus: Poi solli koopida thoodhu illa Naan poththi padukkavum thodhu illai

Female: Oru saththam kettu Oododi vanthaenae naetru Angu naan thoranthaa Palkaaran ninnaanae paarththu

Female: Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi..

Female: Hoi yaezhu maniyaachchu Kaaththirukkaen Ekkachakkamaaga pooththirukkaen Ettu maniyaachchu paaththirukkaen Ombothu maniyaachchu vaerththirukkaen

Female: Thananthaniyaaga thavichchirukka Thanga thalakaani kizhinjirukka
Chorus: Thananthaniyaaga thavichchirukka Thanga thalakaani kizhinjirukka

Female: Paththu maniyaachchu Callingbel sangeetham kettu Vanthu naan thoranthaa Maami ninnaa coffee podi kettu

Female: Onnaachchu renadaachchu Ennaachchu doi Kannaana kanni manam Punnachchu doi Moonaachchu naalaachchu Ennaachchu doi Muththmmaa kuththavachchu Naalaachchu doi..

Female: {Thaalaatha en maeni Noolaachchu doi Thaniyaaga nee vanthaa Naanaachchu doi.} (2)

Female: Onnaachchu rendaachchu Mooaachchu doi Naalaachchu anjaachchu Aaraachchu doi Yaezhaachchu ettaachchu Ombathaachchu doi Paththaachchu paththaachchu Paththaachchu doi...

Other Songs From Rojavai Killathe (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • whatsapp status tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • soundarya lahari lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • jesus song tamil lyrics

  • anbe anbe tamil lyrics

  • ore oru vaanam

  • tamil devotional songs karaoke with lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • soorarai pottru songs singers

  • aagasam song soorarai pottru download

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil lyrics video song

  • putham pudhu kaalai tamil lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers