Added Date: Feb 11, 2022
ஆண்: அடி ஆத்தி அடி ஆத்தி அழகான பெண் ஒருத்தி அடி ஆத்தி அடி ஆத்தி அழகான பெண் ஒருத்தி நேற்று எந்தன் கனவில் வந்தால் நிலவின் ஒளியை உடை உடுத்தி
ஆண்: அடி ஆத்தி அடி ஆத்தி அழகான பெண் ஒருத்தி நெஞ்சோடு கொள்ளையடித்தால் நெற்றியில் சரியும் முடி திருத்தி
ஆண்: கண்டதும் காதல் கொண்டேன் காதலை சொல்ல துடித்தேன் உள் நாக்கு ஒட்டி கொள்ள ஊமையாய் நின்று தவித்தேன்

ஆண்: லல லாலா லல லாலா லல லாலா லாலா லல லாலா லாலாலலலலலலலாலா
ஆண்: கனவிலே வந்தவள் ஐயோ காலையில் நேரில் வந்து தொலைத்தால் மின்னலை ஒன்றாய் கோர்த்து புன்னகை செய்து கண்ணை பறித்தால்
ஆண்: என் நெஞ்சில் உள்ளதை எல்லாம் எழுத்துகூட்டி சொல்ல நினைத்தேன் முந்தானை மூஞ்சியில் பட்டதும் மூச்சு மறந்து மூச்சை அடைத்தேன்
ஆண்: ஆண்மையை திருடும் அழகி அவள் போல் யாரும் இல்லை ஆசையை சொல்லாவிட்டால் மீசைக்கு அர்த்தம் இல் பார்வையில் பேசிய வார்த்தை நாவிலே வெளி வரவில்லை பாற்கடல் பக்கம் இருந்தும் பூனைக்கு தைரியம் இல்லை
ஆண்: அடி ஆத்தி அடி ஆத்தி அழகான பெண் ஒருத்தி ஹோய் அடி ஆத்தி அடி ஆத்தி அழகான பெண் ஒருத்தி நேற்று எந்தன் கனவில் வந்தால் நிலவின் ஒளியை உடை உடுத்தி
ஆண்: விழிகளை திருடிய மங்கை வேற் எங்கும் இல்லை வேற் எங்கும் இல்லை கூப்பிடு தூரத்தில் நின்றால் கூப்பிடதானே குரல் வலையில்லை
ஆண்: ஆணுக்கு நாணம் வந்தால் அதை விட வேறு அவஸ்தையும் இல்லை ஊட்டியில் பச்சை தண்ணீரில் குளிப்பது போலே இது ஒரு தொல்லை
ஆண்: வண்டுகள் விண்ணப்பம் போட்டு திறப்பவை மொட்டுகள் இல்லை மௌனத்தில் காதல் புரிந்தால் வாழ்க்கையில் வழியே இல்லை ஆகாயம் திரும்பி கொண்டால் பூமிக்கு மழை துளி இல்லை அவள் என்னை விரும்பா விட்டால் என் வாழ்வில் மிச்சம் இல்லை

Male: Adi aathi adi aathi Azhagaana penn oruthi Adi aathi adi aathi Azhagaana penn oruthi Netru endhan kanavil vandhaal Nilavin oliyai udai uduthi
Male: Adi aathi adi aathi Azhagaana penn oruthi Nenjodu kollaiyadithaal Netriyil sariyum mudi thiruthi
Male: Kandathum kaadhal konden Kaadhalai solla thudithen Ull naakku otti kolla Oomaiyaai nindru thavithen

Male: Lala laala laala lala laalaa Lala laala laala lala laalaa Lalalaalalaalalalalalalalalalalalalala
Male: Kanavilae vandhaval aiyoo Kaalaiyil neril vandhu tholaithaal Minnalai ondraai korthu Punnagai seithu kannai parithaal
Male: En nenjil ulladhai ellam Eluthu kooti solla ninaithen Mundhaanai moonjiyil pattadhum Moochu maranthu moochai adaithen
Male: Aanmaiyai thirudum azhagi Aval pol yaarum illai Aasaiyai sollaavittaal Meesaikku artham illa Paarvaiyil pesiya vaarthai Naavilae veli vara villai Paarkadal pakkam irunthum Poonaikku thairiyam illai
Male: Adi aathi adi aathi Azhagaana penn oruthi Hoi adi aathi adi aathi Azhagaana penn oruthi Netru endhan kanavil vandhaal Nilavin oliyai udai uduthi
Male: Viligalai thirudiya mangai Ver engum illai ver engum illai koopidu dhoorathil nindraal Koopida thaanae kural valai illai
Male: Aanukku naanam vandhaal Adhai vida veru avasthaiyum illai Ootiyil pachai thanneeril Kulipadhu pol ithu oru thollai
Male: Vandugal vinnappam pottu Thirapavai mottugal illai Mounathil kaadhal purindhaal Vaazhkaiyil valiyae illai Aagaayam thirumbhi kondaal Bhoomikku mazhai thuli illai Aval ennai virumbaa vittaal En vaazhvil micham illai
Male: Adi aathi adi aathi Azhagaana penn oruthi Adi aathi adi aathi Azhagaana penn oruthi Netru endhan kanavil vandhaal Nilavin oliyai udai uduthi
Male: Adi aathi adi aathi Azhagaana penn oruthi Nenjodu kollaiyadithaal Netriyil sariyum mudi thiruthi
Male: Kandathum kaadhal konden Kaadhalai solla thudithen Ull naakku otti kolla Oomaiyaai nindru thavithen
unsure soorarai pottru lyrics
alaipayuthey karaoke with lyrics
sarpatta parambarai lyrics in tamil
soorarai pottru songs singers
tamil song meaning
ithuvum kadanthu pogum song download
tamil song lyrics download
kuruthi aattam song lyrics
tamil movie songs lyrics
new songs tamil lyrics
master song lyrics in tamil
piano lyrics tamil songs
7m arivu song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
soorarai pottru songs lyrics in tamil
chammak challo meaning in tamil
tamil female karaoke songs with lyrics
sad song lyrics tamil
morrakka mattrakka song lyrics
raja raja cholan lyrics in tamil