Added Date: Feb 11, 2022
ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே
ஆண்: அடி பூவே உன்ன பார்த்து இந்த பூவு வெல போச்சு உன் தங்க கன்னம் பார்த்து அடி தக்காளி வெல போச்சு உன் அழகான கண்ண பார்த்து திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு
ஆண்: கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா
ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே
ஆண்: பப்பாளி பப்பாளி பாத்திருக்கேன் முன்னாடி பாத்தாலும் பாத்தாலும் பதட்டம் இல்ல அம்மாடி
ஆண்: ஒரு கழலி வாழைய பார்த்து நான் கலங்க வில்லையே நேத்து ஒரு விரலி மஞ்சள பார்த்து நான் வேர்த்ததில்லையே நேத்து
ஆண்: வெண்டைக்கா வெண்டைக்கா விரலோடு ஒப்பிட்டா அது வெண்டைக்கா ஆனாலும் சுண்டைக்கா
குழு: சுண்டைக்கா
ஆண்: நெல்லிக்கா நெல்லிக்கா கொல்லி மல நெல்லிக்கா அது உன் போல மின்னாது மிடுக்கா
குழு: மிடுக்கா
ஆண்: அடி கொடைக்கானல் ஆப்பிள்க்கும் உன்னை கண்டா வெட்கம் ஆச்சு
ஆண்: கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய்

ஆண்: ஆவக்கா கோவக்கா அஞ்சு கிலோ பாவக்கா ஏலக்கா ஜாதிக்கா எட்டு சீப்பு வாழைக்கா
ஆண்: அட மொத்தம் வாங்குறா பொண்ணு கொஞ்சம் மூச்சு வாங்குறா நின்னு அந்த கூடை தூக்குறது யாரு நீ கூலிகாரனா மாறு
ஆண்: பெண்ணே நீ குனிஞ்சா நிமிர்ந்தா நடந்தா உன் பின்னாலே அலையும் கண்ணுதான்
குழு: கண்ணுதான்
ஆண்: உன்னாலே பல பேர் துடிச்சான் தவிச்சான் அட கடைக்காரன் காசு எல்லாம் தொலைச்சான்
குழு: தொலைச்சான்
ஆண்: இளம் மானே உன் உடம்ப பார்த்து மஞ்சள் மார்கெட் செதறி போச்சு

ஆண்: அடி பூவே உன்ன பார்த்து இந்த பூவு வெல போச்சு உன் தங்க கன்னம் பார்த்து அடி தக்காளி வெல போச்சு உன் அழகான கண்ணா பார்த்து திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு
ஆண்: கோகோ கோலா கூலா குடிச்சா பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய்
ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே பூவாட்டம் சிரிச்சவளே.ஹேய் எஹ்ய் ஏய்

Male: Pollaachi santhaiyilae Poovattum sirichavalae Pollaachi santhaiyilae Poovattum sirichavalae
Male: Adi poovae unna paarthu Indha poovu vela pochu un thanga kannam paarthu Adi thakkaali vela pochu Un azhagaana kanna paarthu Dhratchaikku ellam market pochu
Male: Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa
Male: Pollaachi santhaiyilae Poovattum sirichavalae
Male: Pappaali pappaali Paathirukken munnaadi Paathaalum paathaalum Pathattam illa ammadi
Male: Oru kalali vaazhaiya paarthu Naan kalanga villaiyae naethu Oru virali manjala paarthu Naan vertha thilaiyae naethu
Male: Vendaikka vendaikka
Viralodu oppitta
Adhu vendaikka aanalum sundaikka
Chorus: Sundaikka
Male: Nellikka nellikka kolli mala nellikka
Adhu un pola minnadhu midukka
Chorus: Midukka
Male: Adi kodaikaanal apple-ukkum Unnai kanda vetkam aachu
Male: Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa heyy eyyy
Male: Pollaachi santhaiyilae Poovattum sirichavalae
Male: Aavakka kovakka Anju kilo pavakka Elakka jaadhikka Ettu seepu vaazhakka
Male: Ada motham vanguraa ponnu Konjam moochu vaangura ninnu Andha kooda thookurathu yaaru Nee kooli kaarana maaru
Male: Pennae nee kuninjaa
Nimirnthaa nadanthaa
Un pinnaalae alaiyum kannu thaan
Chorus: Kannu thaan
Male: Unaalae pala per thudichaan
Thavichaan
Ada kada kaaran kaasu ellam tholachaan
Chorus: Tholachaan
Male: Ilam maanae un udamba paarthu
Manjal maarket sedhari pochu
Male: Coco cola coolah kudichaa
Bottle pola enna odaichaa hey eyy eyy
Male: Pollaachi santhaiyilae Poovattum sirichavalae
Male: Adi poovae unna paarthu Indha poovu vela pochu un thanga kannam paarthu Adi thakkaali vela pochu Un azhagaana kanna paarthu Dhratchaikku ellam market pochu
Male: Coco cola coolah kudichaa Bottle pola enna odaichaa heyy
Male: Pollaachi santhaiyilae Poovattum sirichavalae..hey ehyy eyyy
tamil music without lyrics free download
venmathi song lyrics
padayappa tamil padal
soorarai pottru movie song lyrics
mannikka vendugiren song lyrics
minnale karaoke
alaipayuthey songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
master tamil lyrics
master vaathi coming lyrics
friendship songs in tamil lyrics audio download
one side love song lyrics in tamil
chellama song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
en kadhal solla lyrics
tamil love song lyrics for whatsapp status
naan nanagavay vandiroukirain lyrics
soorarai pottru dialogue lyrics
alagiya sirukki ringtone download