Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே உன்கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமா
பெண்: கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன ஒத்துமையா நாமும் போக இது நேரமா பூவ தாள தேச்சி வச்ச துரு ஈரமா நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா
பெண்: சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சொிக்காம சதி பண்ணுற
ஆண்: சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிா் கொல்லுற
பெண்: அதிகம் பேசாம அளந்து நான் பேசி எதுக்கு சடைபின்னுற
ஆண்: சல்லிவேர ஆணிவேராக்குற சட்டபூவ வாசமா மாத்துற
பெண்: நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
ஆண்: கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
பெண்: நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஆண்: எங்கவேணா போயிகோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே
பெண்: தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தரை மேல தலசாயுமே
ஆண்: மறைஞ்சு போனாலும் மறந்து போகாத நினைப்புதான் சொந்தமே
பெண்: பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே உன்ன பாக்க பாக்க தான் இன்பமே
ஆண்: நீ பாக்காம போனாலே கிடையாதே மறுஜென்மமே
ஆண்: கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
பெண்: நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன
ஆண்: ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
பெண்: நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா

Male: Koodamela koodavechi kudalooru poravale Un kooda konjam naanum varen kootikittu pona enna Othaiyila neeyum pona athu niyayama Unnudane naanum vaaren oru oorama Nee vaayenu sonaale vaazhvene aathaarama Nee venanu sonaale povendi sethaarama
Female: Koodamela koodavechi kudalooru poravala Nee kootikittu poga sonna enna sollum oorum enna Othumaiyaa naamum poga idhu nerama Poova thaala thechi vacha thuru eruma Naan porenu sollama vaarene un thaarama Nee thaayenu kekkama thaarene tharalama
Female: Saathathula kallu pola nenjukulla neeyirunthu Serikkaama sathi pannura
Male: Siyakaaya pola kannil sikkitta pothum kuda Uruthaama uyir kollura
Female: Athigam pesama alanthu naa pesi Ethuku sada pinnura
Male: Salli vera aani ver aakura Satta poova vaasama maathura
Female: Nee pogaadha oorukku poiyaana vazhi sollureeeaahhhh..
Male: Koodamela koodavechi kudalooru poravale
Female: Nee kootikittu poga sonna enna sollum oorum enna
Male: Enga vena poiyuko nee enna vittu poiyidaama Irunthaale athu podhumae
Female: Thanniya than vittu puttu thaamaraiyum ponadhuna Thara mela thala saayumae
Male: Maranju ponaalum maranthu pogadha Nenapu thaan sondhamae
Female: Patta theeta theeta thaan thangame Unna paaka paaka thaan inbamae
Male: Nee paakama ponale kedaiyaathae maru jenmameeee..
Male: Koodamela koodavechi kudalooru..kudalooru poravale..
Female: Nee kootikittu poga sonna enna sollum oorum enna
Male: Othaiyila neeyum pona athu niyayama Unnudane naanum vaaren oru oorama
Female: Naan porenu sollama vaarene un thaarama Nee thaayenu kekkama thaarene tharalama
semmozhi song lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil christian songs lyrics pdf
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
nadu kaatil thanimai song lyrics download
azhage azhage saivam karaoke
ithuvum kadanthu pogum song download
isaivarigal movie download
poove sempoove karaoke
tamil music without lyrics free download
tamil love feeling songs lyrics for him
marriage song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
kanakangiren song lyrics
enjoy enjaami meaning
asuran song lyrics in tamil download mp3
mudhalvan songs lyrics
dingiri dingale karaoke
neeye oli sarpatta lyrics
tamil thevaram songs lyrics