Yedhukkaga Enna Neeyum Song Lyrics

Rummy cover
Movie: Rummy (2013)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: எதுக்காக என்ன நீயும் பாத்த இவன் நெஞ்சுலதான் மெல்ல மெல்ல பூத்த

பெண்: மழை போல வந்து நீயும் ஊத்த எத சொல்லுறது இல்ல இல்ல வாா்த்த

ஆண்: நீ சொல்ல ஒன்னும் தேவை இல்ல அவளா சொல்லும் முன்னே நான் அறிவேன் காதல

பெண்: அள்ளிக்கொண்டு போறா நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல எதுக்காக எதுக்காக உஞ்சநதி போல திாிஞ்சேனே உன்ன கண்டபின்னே செம்பருத்தி ஆனேன் நானே

ஆண்: வட்டக்கல்ல போல கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே கிட்டிப்புள்ள ஆனேன் தானே

பெண்: கோடு போலத்தான் வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்

ஆண்: மொளமாடு போல் போனவன் கோயில் காளை ஆனேன்

பெண்: கத்தாழ உன்னால கொத்தோட மலா்ந்தேன்

குழு: .............

ஆண்: ம்ம் கட்டுக்கம்பி கூட சணல் ஆகும் உன கண்ட பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்

பெண்: உப்பு தண்ணி கூட ருசியாகும் உன் சொன்ன பின்னே கன்னுகுட்டி சிங்கம் ஆகும்

ஆண்: போற போக்குல நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட

பெண்: சாவி கேக்குற சாக்குல தாண்ட வேணும் கோட்ட

ஆண்: கல்யாணம் கட்டாம கூடாது மிரட்ட

பெண்: அள்ளிக்கொண்டு போறா நல்ல ஆம்பள அலும்புதான் தாங்கல

Male: Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha

Female: Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha

Male: Nee solla onnum thevaiyilla avalaa Sollum munnae naan ariven kaadhala

Female: Alli kondu pora nalla ambalaa Alumbu thaan thaangalaa

Ethukkagha.. ethukkagha

Female: Unjanathi pola thirinjenae Una kanda pinnae sembaruthi aanen. Naanae..

Male: Vatta kalla pola kedanthenae Unna sonna pinnae kitti pulla aanen Thaanae.

Female: Koodu pola thaan vazhnthava Kolam aagi poren

Male: Mola maadu pol ponavan Koyil kaala aanen

Female: Kaththala unnala koththoda malarnthen

Male: Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha

Female: Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha

Chorus: ............

Male: Mm..kaatu kambi kooda sanal aagum Una kanda pinnae vaththikuchchi Dheepam aagum

Female: Uppu thanni kuda rusi aagum Un sonna pinnae kannukkutty Singham.. aagum

Male: Pora pokkula ni enna Poottu yendi potta

Female: Saavi kekkura saakula Thaanda venum kotta

Male: Kalyaanam kattaama Koodaathu miratta

Male: Ethukkagha enna neeyum paaththa Ivan nenjulathan mella mella pootha

Female: Mazhai pola vanthu neeyum ooththa Etha sollurathu illa illa vartha

Male: Nee solla onnum thevaiyilla avalaa Sollum munnae naan ariven kaadhala

Female: Alli kondu pora nalla ambalaa Alumbu thaan thaangalaa

Other Songs From Rummy (2013)

Adiye Enna Raagam Song Lyrics
Movie: Rummy
Lyricist: Yugabharathi
Music Director: D. Imman
Oru Nodi Piriyavum Song Lyrics
Movie: Rummy
Lyricist: Yugabharathi
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • soorarai pottru movie song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • maravamal nenaitheeriya lyrics

  • aathangara marame karaoke

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil film song lyrics

  • maara movie song lyrics

  • usure soorarai pottru lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil lyrics video

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil karaoke songs with lyrics for female

  • minnale karaoke

  • cuckoo cuckoo dhee song lyrics

  • vinayagar songs lyrics

  • i movie songs lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • theera nadhi maara lyrics