Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: ...........
பெண்: யே இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா
ஆண்: ஹே பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா
பெண்: திட்டம் போட்டு திருடிய கொலைகாரா வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா
ஆண்: என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற ஓர் மாத்தா
பெண்: இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா ஆஆ ஆஆ
ஆண்: ஹோ பிச்சு தா பிச்சு தா கன்னங்களை பிச்சு தா ஆஆ
பெண் &
குழு: ........
பெண்: பஞ்சு மிட்டாய் கசக்குது கசக்குது பட்டாம்பூச்சி கடிக்குது கடிக்குது அனிச்சம் பூவும் உருத்துது உருத்துது ஏன்னு தெரியாதா
ஆண்: திராட்சை தின்னா எரியுது எரியுது முள்ளில் நடந்தால் வலிக்குது வலிக்குது வெயில் சுட்டால் ஜில்லுன்னு குளிருது ஏன்னு புரியாதா
பெண்: என் வாசலிலே கோலமிட கூட்டி வைக்கிறேன் எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன்
ஆண்: என் வீட்டுக்கு தான் போய் வர எத்தனிக்கிறேன் உன் வீட்ட வந்து முட்டி நிக்கிறேன்
பெண்: உன்னை காதலிச்சு உள்ளம் மூடி வெச்சு தேள் கொட்ட விட்டு திருடனும் திருடனும் திருடனும் நின்னே

பெண்: ...........
ஆண்: மனச மனச மறியல் செய்யணும் வயச வயச கரியில் நெய்யனும் உயிரே உயிரே உளியில் மாட்டேனா ஏன்டி திமிராடி
பெண்: சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற ஏன் டா கொழுப்பாடா
ஆண்: அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே ஆனா மேல் உதட்டில் வையுறாளே
பெண்: அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான என்ன புரிஞ்சிக்க மக்கானே
ஆண்: நான் அச்சி கொட்டி நீ உச்சி கொட்டி நான் எப்படி தான் உன்கிட்ட உன்கிட்ட குப்பை கொட்ட போறேனோ ஓஓ
பெண்: இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா

Music by: Vidyasagar
Male: ..............
Female: Aye ichu tha ichu tha kannathula ichu tha
Male: Hey pichu tha pichu tha kannangalai pichu tha
Female: Thitam potu thirudiya kollaikaara Vetka pada vekariyae vellaikaara
Male: Ennai kolla unnai petha un aathaa En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa
Female: Ichu tha ichu tha kannathula ichu tha aa aa
Male: Ho pichu tha pichu tha kannangalai pichu tha ..aaa
Female chorus: ............
Female: Panju mittaai kasakuthu kasakuthu Pataampoochi kadikuthu kadikuthu Anicham poovum uruthuthu uruthuthu Yenu theriyaatha
Male: Thiratchai thinna eriyuthu eriyuthu Mullil nadanthaal valikuthu valikuthu Veyil sutaal jillunu kuliruthu Yenu puriyaatha
Female: En vaasalilae kolamida kooti veikiren Edhir vaasalilae pulli veikiren
Male: En veetukuthaan poi vara ethanikiren Un veeta vandhu mutti nikiren
Female: Unnai kaadhalichu ullam moodi vechu Thel kottavitu thirudanum thirudanum thirudanum ninnae
Female: Aye ichu tha ichu tha kannathula ichu tha
Male: Hey pichu tha pichu tha kannangalai pichu tha
Female: ...............
Male: Manasa manasa mariyal seiyanum Vayasa vayasa kariyil neiyanum Uyire uyire uliyil maatena Yendi thimiraadi
Female: Sirichi sirichi aviyal seiyura Muraichi muraichi poriyal pannura Udhata kadichu thovayal aakura Yenda kolupaada
Male: Adi en udhatil seiga ellam seiraalae Aana mel udhatil vaiyuraalae
Female: Ada eppairunthu ippadi nee makaana Enna purinjika maakaane
Male: Naan achi kotti nee uchi kotti Naan eppadithaan Unnikita unnikita kuppakotta poreno ..ooo
Female: Ichu tha ichu tha kannathula ichu tha
Male: Hey pichu tha pichu tha kannangalai pichu tha
Female: Thitam potu thirudiya kollaikaara Vetka pada vekariyae vellaikaara
Male: Ennai kolla unnai petha un aathaa En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa
marriage song lyrics in tamil
kinemaster lyrics download tamil
kanne kalaimane karaoke with lyrics
sirikkadhey song lyrics
aarathanai umake lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
kanne kalaimane song karaoke with lyrics
rakita rakita song lyrics
bujji song tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil songs lyrics download for mobile
venmathi venmathiye nillu lyrics
chellamma song lyrics download
tamil songs with lyrics free download
shiva tandava stotram lyrics in tamil
asuran song lyrics
kaatu payale karaoke
minnale karaoke
ka pae ranasingam lyrics in tamil
tamil love feeling songs lyrics video download