Theradi Veethiyil Song Lyrics

Run cover
Movie: Run (2004)
Music: Vidyasagar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Manikka Vinayagam ,Karthik and Timmy

Added Date: Feb 11, 2022

ஆண்: { செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ } (2) { செய்ட செய்ட செய்ட யோ ஹோ } (2) செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ { செய்ட செய்ட செய்ட யோ ஹோ } (2) செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ வாவ்

ஆண்: தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ டீ கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ

ஆண்: அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ

ஆண்: இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ { வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட } (2)

ஆண்: கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ ஓ யே பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ ஓ யே

ஆண்: கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ காதலும் கூட காத்தாடி போலே நூலு விடணும் தெரிஞ்சுக்கோ

ஆண்: இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ

ஆண்: { வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா } (2)

ஆண்: ...............

ஆண்: காரமா பேசி கோபமா பார்த்தா ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ ஓ யே காவேரி போல வர மறுத்தா கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ ஓ யே

ஆண்: தாராளமா கேரளான்னு தெரிஞ்சுக்கோ கழுவுற மீனுல நழுவுற மீனு நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ

ஆண்: வாடா மச்சான் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா

ஆண்: வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட வா வா வா வா மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட வா வா வா வா

Male: { Seida seida seida ho seida seida seida ho Seida seida seida ho eeyaayiyo } (2) { Seida seida seida yo ho } (2) Seida seida seida yo ho eeyaayiyo { Seida seida seida yo ho } (2) Seida seida seida yo ho eeyaayiyo wow

Male: Theradi veedhiyil devathai vantha Thiruvilaanu therinjuko Tea kada maraivil dammu adichaa Therinjavan varaanu therinjuko

Male: Ayanaara thaan aadu kumbita Saivam aaitaaru therinjuko Iyeru ponnu meen vaanga vanthaa Love marriagenu therinjuko

Male: Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko { Vadaa machan vayasuku vanthuta Meesai molachu munnuku vanthuta .. } (2)

Male: Theradi veedhiyil devathai vantha Thiruvilaanu therinjuko Tea kada maraivil dammu adichaa Therinjavan varaanu therinjuko

Male: Koyilukulla kaadhala sollu Serupu irukaathu therinjuko oh yeah Partya ponna loveu panna Ettu podanum therinjuko oh yeah

Male: Carrier illaatha cyclethaandaa Kaadhaluku yethathu therinjuko Kaadhalum kooda kaathaadi polae Noolu vidanum therinjuko

Male: Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko

Male: { Vadaa machan vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa } (2)

Male: ....................

Male: Kaarama pesi kobamaa paartha Aandhra ponnu therinjuko oh yeah Kaveri polae vara maruthaa Karnatakanu therinjuko oh yeah

Male: Thaaraalama keralanu therinjuko Kaluvura meenula nazhuvura meenu Namooru ponnu therinjuko

Male: Innumum solren therinjuko Dhakshana koduthu therinjuko

Male: Vadaa machan vaada machan Vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa

Male: Vaada machan vayasuku vanthuta vaa vaa vaa vaa Meesai molachu munnuku vanthuta vaa vaa vaa vaa

Other Songs From Run (2004)

Ichutha Ichutha Song Lyrics
Movie: Run
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar
Azhagiya Thimurudan Song Lyrics
Movie: Run
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Anirudh
Kadhal Pisaasae Song Lyrics
Movie: Run
Lyricist: Yuga Bharathi
Music Director: Vidyasagar
Minsaram En Meethu Song Lyrics
Movie: Run
Lyricist: No Information
Music Director: Vidyasagar
Panikaatrey Song Lyrics
Movie: Run
Lyricist: Arivumathi
Music Director: Anirudh
Poi Solla Koodathu Song Lyrics
Movie: Run
Lyricist: Pa.Vijay
Music Director: Anirudh
Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil mp3 song with lyrics download

  • anegan songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • one side love song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • songs with lyrics tamil

  • believer lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • maara movie lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil christian songs lyrics with chords free download

  • master tamil lyrics

  • karnan movie lyrics

  • ben 10 tamil song lyrics

  • rummy song lyrics in tamil