Anbu Mugam Thantha Sugam Song Lyrics

Rusi Kanda Poonai cover
Movie: Rusi Kanda Poonai (1980)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: லல்லல் லாலா லல்லல் லாலா லல்லல் லாலா லல்லல் லாலா அன்பு முகம் தந்த சுகம் நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண்: அன்பு முகம் தந்த சுகம் நெஞ்சில் வரும் இன்ப சுகம் அன்பு முகம் தந்த சுகம் நெஞ்சில் வரும் இன்ப சுகம் நினைத்தால் போதும் காதல் தந்த எண்ணங்கள் வாட்டுதம்மா மனதை

ஆண்: அன்பு முகம் தந்த சுகம் நெஞ்சில் வரும் இன்ப சுகம்

ஆண்: பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம் படித்ததெல்லாம் மறந்து விட்டாள் நினைப்பதும் பாவம் பாவையின் பார்வையில் ஆயிரம் காவியம் படித்ததெல்லாம் மறந்து விட்டாள் நினைப்பதும் பாவம் ஆ. நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை நீ சொன்ன வார்த்தைகள் போகுது காற்றினிலே

ஆண்: அன்பு முகம் தந்த சுகம் நெஞ்சில் வரும் இன்ப சுகம் நினைத்தால் போதும் காதல் தந்த எண்ணங்கள் வாட்டுதம்மா மனதை

ஆண்: நான் ஒரு பாதையில் நீ ஒரு பாதையில் நடந்து விட்டோம் விதி வழியே இனி என்ன ஏக்கம் நான் ஒரு பாதையில் நீ ஒரு பாதையில் நடந்து விட்டோம் விதி வழியே இனி என்ன ஏக்கம் ஆ. நான் உன்னை நேசிக்க நீ என்னை வஞ்சிக்க காலங்கள் போனது யாரிடம் கேட்பதம்மா

ஆண்: அன்பு முகம் தந்த சுகம் நெஞ்சில் வரும் இன்ப சுகம் லல்லல் லாலா லல்லல் லாலா லல்லல் லாலா லல்லல் லாலா

Male: Lallal laalaa lallal laalaa Lallal laalaa lallal laalaa Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam

Male: Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam Ninaithaal podhum Kaadhal thandha ennangal Vaattudhammaa manadhai

Male: Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam

Male: Paavaiyin paarvaiyil aayiram kaaviyam Padithadhellaam marandhu vittaal Ninaippadhum paavam Paavaiyin paarvaiyil aayiram kaaviyam Padithadhellaam marandhu vittaal Ninaippadhum paavam Aa. nee indri naan illai naan indri nee illai Nee sonna vaarthaigal ponadhu kaatrinilae

Male: Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam Ninaithaal podhum Kaadhal thandha ennangal Vaattudhammaa manadhai

Male: Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam

Male: Naan oru paadhaiyil Nee oru paadhaiyil Nadandhu vittom vidhi vazhiyae Ini enna yaekkam Naan oru paadhaiyil nee oru paadhaiyil Nadandhu vittom vidhi vazhiyae Ini enna yaekkam Aa. naan unnai naesikka nee ennai vanjikka Kaalangal ponadhu yaaridam ketpadhammaa

Male: Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam Ninaithaal podhum Kaadhal thandha ennangal Vaattudhammaa manadhai

Male: Anbu mugam thandha sugam Nenjil varum inba sugam Lallal laalaa lallal laalaa Llallal laalaa lallal laalaa

Other Songs From Rusi Kanda Poonai (1980)

Most Searched Keywords
  • yaanji song lyrics

  • marriage song lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • yesu tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • kanthasastikavasam lyrics

  • vaathi coming song lyrics

  • dosai amma dosai lyrics

  • karnan thattan thattan song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • kannamma song lyrics in tamil

  • master tamil padal

  • naan nanagavay vandiroukirain lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • kannalane song lyrics in tamil

  • aathangara marame karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • friendship songs in tamil lyrics audio download

Recommended Music Directors