Added Date: Feb 11, 2022
பெண்: சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு

பெண்: உன் முகம் கண்ணில் பட்டு தழுவும் பொழுது மலரும் மனது

பெண்: {புன்னகை இதழில் ஆட பொன் நகை விழியில் ஆட உன் முகம் மனதில் ஆட ஒரு நாள் உன்னை உணர்ந்தால் அன்னை} (2) பிள்ளையை அறிவாள் அன்னை அன்னையை அறியா பிள்ளை தேடாமல் நான் கண்ட ராஜா

பெண்: {மெல்லிய மனதின் கீதம் துல்லிய நினைவின் தாளம் வந்தது உறவின் நாதம் தொடர்ந்தே வாழ்வில் வருமே நாளும்} (2) கைகளில் தழுவும் முல்லை சொன்னதை சொல்லா கிள்ளை காலத்தின் கோலங்கள் நீயே

Female: Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu

Female: Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu

Female: {Punnagai idhazil aada Pon nagai viziyil aada Unmugam manadhil aada Oru naal unnai unarnthaal annai} (2) Pillaiyai arivaal annai Annaiyai ariyaa pillai Thaedaamal naan kanda raajaa
Female: Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu
Female: Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu
Female: Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu
Female: Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu
Female: Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu
Female: {Melliya manadhin getham Thulliya ninaivin thaalam Vanthadhu uravin naadham Thodarnthae vaazvil varumae naalum} (2) Kaigalil thazuvum mullai Sonnadhais sollaa killai Kaalathin kolangal neeyae
Female: Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu
Female: Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu
Female: Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu
Female: Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu
Female: Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu
lyrics song download tamil
kadhali song lyrics
maara song lyrics in tamil
sarpatta lyrics
3 movie song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
kattu payale full movie
asuran song lyrics in tamil download
tamil hit songs lyrics
tamil music without lyrics free download
ennai kollathey tamil lyrics
tamil song lyrics in english
usure soorarai pottru
geetha govindam tamil songs mp3 download lyrics
dhee cuckoo
uyirae uyirae song lyrics
bujjisong lyrics
john jebaraj songs lyrics
aalapol velapol karaoke
tamil song lyrics video