பெண்: ஆ ஹா..ஆ..ஆ..ஹா. ஆ ஹா...ஆ...ஆ....ஹா. ஆ. அஹ்ஹஹா அஹ்ஹஹா ஆ. ஆ. ஆ. ஆ. ஆ...ஆ..ஆஹஹா.
பெண்: அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது நந்தவனம் தான் என் நல்ல மனம்தான் எந்த புறமும் என் அந்தப்புரம் தான் சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட இளமை கொடியில் இதழ்கள் விரியும்
பெண்: அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது
பெண்: புன்னகையில் புது கவிதைகள் எழுதிட பார்வைகள் மலர மலர மெல்லிசையின் நயம் சலங்கையில் விளங்கிட பாதங்கள் அசைய அசைய வந்த மகள் ஒரு பூங்கொடி வண்டு துளைத்திடும் மாங்கனி சந்த மொழிகளின் காவியம் சிந்தை மயக்கிடும் ஓவியம்
பெண்: கோடை வரும் நாள் வீசும் வாடை நான் வாடை வரும் நாள் சூடும் போர்வை நான் மல்லிகையைச் சூடி மந்திரங்கள் பாடி பருவம் நடனம் பயிலும் நளினம்
பெண்: அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது நந்தவனம் தான் என் நல்ல மனம் தான் எந்த புறமும் என் அந்தப்புரம் தான் சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட இளமை கொடியில் இதழ்கள் விரியும்
பெண்: அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்து தாவுது
பெண்: புள்ளி மயில் நடம் புரிந்திட புரிந்திட பாவங்கள் விளைய விளைய கையளவு இடை நெளிந்திட நெளிந்திட பூவுடல் வளைய வளைய கண்ணின் இமைகளில் ஆடிடும் எண்ண கனவுகள் ஆயிரம் இந்த குல மகள் நூதனம் அந்த கலை மகள் சீதனம்
பெண்: பாடல் இருந்தால் ராகம் சேராதோ ஆடல் இருந்தால் தாளம் கூடாதோ திங்கள் ஒரு பாதி தென்றல் ஒரு பாதி விழியில் கலந்து வழியும் வடிவம்

Female: Aa haa. aa. aa. haa. Aa haa. aa. aa. haa. Aa. ahhahaa ahhahaa aa. aa. Aa. aa. aa.aa.aahahaa.
Female: Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu Nandhavanam thaan en nalla manam thaan Endha puramum en andhappuram thaan Sindhanaigal oda karpanaigal kooda Ilamai kodiyil idhazhgal viriyum
Female: Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu
Female: Punnagaiyil pudhu kavidhaigal ezhudhida Paarvaigal malara malara Mellisaiyin nayam salangaiyil vilangida Paadhangal asaiya asaiya Vandha magal oru poongodi Vandu thulaithidum maangani Sandha mozhigalin kaaviyam Sindhai mayakkidum oviyam
Female: Kodai varum naal veesum vaadai naan Vaadai varum naal soodum porvai naan Malligaiyai choodi mandhirangal paadi Paruvam nadanam payilum nalinam
Female: Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu Nandhavanam thaan en nalla manam thaan Endha puramum en andhappuram thaan Sindhanaigal oda karpanaigal kooda Ilamai kodiyil idhazhgal viriyum
Female: Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu
Female: Pulli mayil nadam purindhida purindhida Bhaavangal vilaiya vilaiya Kaiyalavu idai nelindhida nelindhida Poovudal valaiya valaiya Kannin imaigalil aadidum Enna kanavugal aayiram Indha kula magal noodhanam Andha kalai magal seedhanam
Female: Paadal irundhaal raagam seraadho Aadal irundhaal thaalam koodaadho Thingal oru paadhi thendral oru paadhi Vizhiyil kalandhu vazhiyum vadivam
Female: Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu Nandhavanam thaan en nalla manam thaan Endha puramum en andhappuram thaan Sindhanaigal oda karpanaigal kooda Ilamai kodiyil idhazhgal viriyum
Female: Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu Athimara poovidhu Arugil suthi vandhu thaavudhu
amman kavasam lyrics in tamil pdf
asuran song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke songs with lyrics free download
ennathuyire ennathuyire song lyrics
tamil christian songs lyrics in english pdf
kanne kalaimane karaoke tamil
tamil love song lyrics in english
naan pogiren mele mele song lyrics
mannikka vendugiren song lyrics
sundari kannal karaoke
paadal varigal
tamil love song lyrics
kathai poma song lyrics
whatsapp status tamil lyrics
malare mounama karaoke with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
happy birthday tamil song lyrics in english