Added Date: Feb 11, 2022
ஆண்: அனார்கலி....அனார்கலி....அனார்கலி....
பெண்: எங்கே நான் காண்பேன் என் காதலன் எண்ணத்தை மீட்டும் இசை பாடகன் பூவை போல் பூவை புயல் காற்றிலே தீவை போல் தோகை நடு ஆற்றிலே
ஆண்: இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி
பெண்: ஆ...ஆஅ...ஆ...ஆஅ..ஆஅ..ஆ.. ஆஅ..ஆ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ... ஆஅ..ஆ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஆ...
பெண்: நில்லுங்கள் நீங்கள் மழை மேகங்களே கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல் சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்களை என்னை போல் போராடும் மன்னன் காதில் வாராததேன் பூமகள் காதலன் வாராததேன் பூமகள் காதலன் போதாதோ இன்னும் இந்த பாவை இளமையில் தவிப்பது
பெண்: எங்கே நான் காண்பேன் என் காதலன் எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்
பெண்: ஆ...ஆஅ..ஆ.. ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ.. ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ.. ஹ..ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ..
ஆண்: காலங்கள் தோறும் உன்னை வாழ வைப்பேன் பெண்ணெல்லாம் பெண்ணல்ல உன்னை போலே காதல்தான் வேதம் என பாடி வைப்பேன் பேதங்கள் சாகட்டும் மண்ணின் மேலே நீ தானம்மா நான் தொழும் நாயகி நீ தானம்மா நான் தொழும் நாயகி நீங்காமல் நெஞ்சில் நின்று வாழும் அதிசய இலக்கியம்
ஆண்: இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி பூவை போல் பூவை புயல் காற்றிலே தீவை போல் தோகை நடு ஆற்றிலே

Male: Anaarkali.anaarkali.anaarkalii.anaarkaliii
Female: Engae naan kaanben En kaadhalan Ennathai meettum isai paadagan Poovai pol poovai puyal kaattrilae Theevai pol thogai nadu aattrilae
Male: Ingae naan kanden Kadhai naayagi Endrendrum vaazhum anaarkali
Female: Aa..aaa.aa.aaa.aaa.aa. Aaa.aa.aaa..aaa..aaa..aa.. Aaa.aaa.aa.aaa..aaa..aaa..aaa..aaa..aaa.
Female: Nillungal neengal Mazhai megangalae Kelungal ingae naan paadum paadal Sollungal neengal ival sogangalai Ennai pol poraadum mannan kaadhil Vaaraadhadhaen poomagal kaadhalan Vaaraadhadhaen poomagal kaadhalan Podhaadho innum indha Paavai ilamaiyil thavippadhu
Female: Engae naan kaanben En kaadhalan Ennathai meettum isai paadagan
Female: Aa..aaa.aa. Aaa.aa.aaa..aaa.. Aaa.aaa.aa.aaa.. Haa..aaa..aaa..aaa..
Male: Kaalangal thorum Unai vaazha vaippen Pennellaam pennalla unnai polae Kaadhal thaan vaedham ena paadi vaippen Baedhangal saagattum mannin melae Nee thaanammaa naan thozhum naayagi Nee thaanammaa naan thozhum naayagi Neengaamal nenjil nindru Vaazhum adhisaya ilakkiyam
Male: Ingae naan kanden Kadhai naayagi Endrendrum vaazhum anaarkali Poovai pol poovai puyal kaattrilae Theevai pol thogai nadu aattrilae
Male: Ingae naan kanden Kadhai naayagi Endrendrum vaazhum anaarkali
lyrics whatsapp status tamil
thoda thoda malarndhadhenna lyrics
chammak challo meaning in tamil
master tamil lyrics
raja raja cholan lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil songs lyrics images in tamil
photo song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
national anthem in tamil lyrics
happy birthday song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke with lyrics
maraigirai
vathi coming song lyrics
usure soorarai pottru lyrics
yellow vaya pookalaye
kanne kalaimane song lyrics
anirudh ravichander jai sulthan