Added Date: Feb 11, 2022
குழு: ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ... ஆஅ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி
ஆண்: ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி காண ஏங்கினேன் நாளும் வாடினேன்
பெண்: ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி
ஆண்: போகமே என் யோகமே என் காதல் ராகமே
பெண்: கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே
ஆண்: பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே
பெண்: பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே
ஆண்: மண்ணில் சொர்க்கம் வந்ததே
பெண்: மார்பில் சாய்ந்து கொண்டதே
ஆண்: சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக் கண்டேன்
ஆண்: ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி
குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ. ஆஅ...ஆ...ஆ...ஆ ஆஅ...ஆ...ஆ...ஆஆஅ...ஆ...
பெண்: மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி
ஆண்: மங்கையே உன் பார்வைதான் என் வானில் வைகறை
பெண்: இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன்
ஆண்: நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன்
பெண்: காற்று வண்டு தீண்டுமோ
ஆண்: கற்பு என்ன ஆகுமோ
பெண்: பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னை கட்டிக் கொள்வாய்
பெண்: ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

Chorus: Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. Aaa. aa. aa. Aa. aa. aa. Aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa.
Male: O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi
Male: O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Kaana yenginen naalum vaadinen
Female: O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi
Male: Bogamae en yogamae En kaadhal raagamae
Female: Geedhamae en vaedhamae En jeeva naadhamae
Male: Paavai undhan paadhamae Paarijaadhamae
Female: Paadhai engum poovanam Thaadhu thoovumae
Male: Mannil sorgam vandhadhae
Female: Maarbil saaindhu kondadhae
Male: Sindhaadha muthukkal Sevvaayil sindha kanden
Male: O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi
Chorus: Aaa..aaa..aaa. Aaaa..aaa..aaa... Aaa.aaa.aaa.aaa.aaa.aa..
Female: Mannavan kan moodinaal En vaanil raathiri
Male: Mangaiyae un paarvai thaan En vaanil vaigarai
Female: Inbam ennum vaedhanai Indru paarkkiren
Male: Naanum konjam sodhanai Pottu paarkkiren
Female: Kaattru vandhu theendumo
Male: Karppu enna aagumo
Female: Poongaattrum theendaamal Nee ennai katti kolvaai
Female: O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Kaana yenginen naalum vaadinen
Male: O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi
vijay songs lyrics
hello kannadasan padal
whatsapp status lyrics tamil
spb songs karaoke with lyrics
tamil old songs lyrics in english
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
you are my darling tamil song
master lyrics in tamil
tamil song lyrics 2020
chellama song lyrics
ennavale adi ennavale karaoke
karaoke for female singers tamil
devane naan umathandaiyil lyrics
tamil female karaoke songs with lyrics
tamil christian christmas songs lyrics
kannalaga song lyrics in tamil
oru manam movie
80s tamil songs lyrics
ovvoru pookalume song
google google tamil song lyrics in english