Vaadi En Rukkumani Song Lyrics

Saadhanai cover
Movie: Saadhanai (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அடி வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அத்த பெத்த அழக பாத்து அசந்து போனேண்டி ஹேய் அவுந்த வேட்டி கட்ட கூட மறந்து போனேண்டி ஹேய்

ஆண்: வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி அடி வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி

ஆண்: ஊதியே பாக்காத நாதஸ்வரம் கோலையே பாக்காத பீதாம்பரம் வீசியே பாக்காத வெண் சாமரம் ஒத்தையில் நின்னாலே என்னா சுகம்

ஆண்: கண்ணாலம் கட்டாம கச்சேரி வெக்காம சொக்குறேன் நிக்குறேன் சின்ன புள்ள அடி சொன்னாலே நான் வாரேன் பூமால நான் தாரேன் சித்திர பங்குனி மாசத்துல போகுதடி நாளுதான் தேடுதடி ஆளுதான் வாடுதடி நெஞ்சுதான் வஞ்சி ஒரு பிஞ்சுதான் ஏ. ஆளாகி நாளாச்சு

ஆண்: வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி கிட்ட வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி

ஆண்: டொட்டொடோய் டொட்டொடோய் டோய் டொட்டொடோய் டொட்டொடோய் டோய் ( இசை )

ஆண்: டொட்டொடோய் டொய்டொய் டொட்டொடோய் டொய்டொய் டொய்டொய் டொய்டொய் டொய்

ஆண்: கூடையில் பூவோடு நிப்பேனடி கொண்டையில் நான் தானே வப்பேனடி சாடையில் எல்லாமே பாத்துகிறேன் என்ன நீ சொன்னாலும் ஏத்துக்குறேன்

ஆண்: உன்னால நான் வாட உள்ளூர போராட இன்னமும் தள்ளினா தாங்காதடி அடி சல்லாபம் இல்லாம சந்தோசம் காணாம கண்ணுதான் எப்பவும் தூங்காதடி ராத்திரிக்கு ராத்திரி நானு ஒரு மாதிரி நீல நிலா காயுது நெஞ்சில தான் பாயுது ஏ. பாழ்த்தாதே ராசாத்தி

Male: Vaadi en rukkumani Raathiri pathu mani Adi vaadi en rukkumani Raathiri pathu mani Atha petha azhagha paathu Asandhu ponendi hei Avundha vaetti katta kooda Marandhu ponendi hei

Male: Vaadi en rukkumani Raathiri pathu mani Adi vaadi en rukkumani Raathiri pathu mani

Male: Oodhiyae paakkaadha naadhaswaram Kolaiyae paakkaadha peedhaambaram Veesiyae paakkaadha ven saamaram Othaiyil ninnaalae ennaa sugam

Male: Kannaalam kattaama kacheri vekkaama Sokkuren nikkuren chinna pulla Adi sonnaalae naan vaaren poomaala naan thaaren Sithira panguni maasathula Oodudhadi naalu thaan thaedudhadi aalu thaan Vaadudhadi nenju thaan vanji oru pinju thaan Aei. aalaagi naalaachu

Male: Vaadi en rukkumani Raathiri pathu mani Kitta vaadi en rukkumani Raathiri pathu mani

Male: Tottodoi tottodoi doi tottodoi tottodoi doi

Male: Tottodoi doi doi tottodoi doi doi Doi doi doi doi doi

Male: Kodaiyil poovodu nippaenadi Kondaiyil naan thaanae vappenadi Saadaiyil ellaamae paatthukkuren Enna nee sonnaalum yaethukkuren

Male: Unnaala naan vaada ulloora poraada Innamum thallinaa thaangaadhadi Adi sallaabam illaama sandhosham kaanaama Kannu thaan eppavum thoongaadhadi Raathirikku raathiri naanum oru maadhiri Neela nilaa kaayudhu nenjila thaan paayudhu Aei. paazhthaadhae raasaathi

Male: Vaadi en rukkumani Raathiri pathu mani Adi vaadi en rukkumani Raathiri pathu mani Atha petha azhaga paathu Asandhu ponendi hei Avundha vaetti katta kooda Marandhu ponendi hei

Male: Vaadi en rukkumani Raathiri pathu mani Kitta vaadi en rukkumani Raathiri pathu mani

Other Songs From Saadhanai (1986)

Anbae Anbae Song Lyrics
Movie: Saadhanai
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Athi Mara Poovidhu Song Lyrics
Movie: Saadhanai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ingae Naan Kandaen Song Lyrics
Movie: Saadhanai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oh Vaanambaadi Song Lyrics
Movie: Saadhanai
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja
Raja Mohini Song Lyrics
Movie: Saadhanai
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Vaazhvae Vaa Song Lyrics
Movie: Saadhanai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • master vaathi coming lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • chellama song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • kaatu payale karaoke

  • teddy marandhaye

  • soorarai pottru song tamil lyrics

  • new tamil songs lyrics

  • baahubali tamil paadal

  • gal karke full movie in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • maravamal nenaitheeriya lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • aasai nooru vagai karaoke with lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • ore oru vaanam