Added Date: Feb 11, 2022
பெண்: மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணா நீ
பெண்: மயக்காதே மாய கண்ணா நீ மயக்காதே மாய கண்ணால் நீ மறைக்காதே மாய கண்ணால் நீ மயக்காதே நீ
பெண்: ஓர் ஊஞ்சல் வருமோ நானும் அதிலே ஆடி வரலாமோ உன் கோல குழலோ நானும் அதிலே நீந்தி வரலாமோ
பெண்: ஸ்ரீரங்க நாயகனே ஓரங்க நாடகமே கார் வண்ண தேராக வா வா வா வா ஆயர்கள் கூடி வர ஆராரோ பாடி வர கையள்ளி தாலாட்ட வா

ஆண்: ஆஅ .ஆஅ..
பெண்: ஆஅ..ஆஅ..
பெண்: மரப்பாச்சி இவளா உன் மனம் தான் கொலுவா படியில் அழகாய் அமர்ந்தேன்
பெண்: மயில் தோகை இவளா உன் உருவே மயிலா உடனே அசைந்தேன் இசைந்தேன்
பெண்: உனையே நான் சேரும் வரை அகலாது அசையாது இவள் ஆசை திருடிய வெண்ணை போல உன்னை சேர வா

Female: Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kanna nee
Female: Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kannaal nee Maraikkaadhae maaya kannaal nee Mayakkadhae nee.ee.
Female: Orr oonjal varumo Naanum adhilae Aadi varalaamo Un kola kuzhalo Naanum adhile Neendhi varalaamo
Female: Sriranga nayaganae Oranga nadagamae Kaar vanna thaeraaga va va va va Ayargal koodi vara Aaraaro padi vara Kai alli thaalaatta vaa
Female: Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kanna nee
Male: Aaa..aaa...
Female: Haa..aaa..
Female: Marappachi ivalaa Un manam than goluva Padiyil azhagaai amarndhen
Female: Mayil thogai ivalaa Un uruvae mayilaa Udanae asaindhen isaindhen
Female: Unaiyae naan serum varai Agalaadhu asaiyaadhu ival aasai Thirudiya vennai pola Unnai sera vaa
Female: Mayakkadhae maaya kanna nee Mayakkadhae maaya kannaal nee Maraikkaadhae maaya kannaal nee Mayakkadhae nee
Female: Sriranga nayaganae Oranga nadagamae Kaar vanna thaeraaga va va va va Ayargal koodi vara Aaraaro padi vara Kai alli thaalaatta vaa
album song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
narumugaye song lyrics
dosai amma dosai lyrics
oru manam movie
aarariraro song lyrics
velayudham song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
arariro song lyrics in tamil
tamil new songs lyrics in english
tamil christian songs lyrics with chords free download
best lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
tamil christian devotional songs lyrics
soorarai pottru songs lyrics in english
vennilave vennilave song lyrics
saraswathi padal tamil lyrics
maruvarthai song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf