Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
ஆண்: பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட
ஆண்: ஏனோ ஏனோ மாறி போனேன் நீயும் இல்லாம என்னாவேன் நானே காலம் காலம் காதல் சேர்த்தேன் உன்னை கை கூட ஆசை கோர்த்தேன்
ஆண்: வலி சொல்லாம தான் தவிச்சேன் நான் ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான் உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான் நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான்

ஆண்: ..........
ஆண்: வேர் யாரோடும் தோணாத ஓர் காதல் தான் உன்மேல ஏன் தோணுது என் வாழ்க்கையில் நீ வேணும்னு ஆசை கோடி உண்டானது
ஆண்: என் அன்ப நான் சொல்லிட தான் வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன் என் உள்ளத்த கொல்லாமலே பார்வை பார்த்து பந்தாடுற
ஆண்: தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன் நீ பார்வை பார்க்காம கல் வீசுற இது என்ன நிலை என்று தோணவில்லை என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க

Male: Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama
Male: Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama Kannae kannae endhan kaadhal thaan sollaama Nondhae ponae naanae vaa ennoda
Male: Yeno yeno maari pona Neeyum illaama ennaaven naanae Kaalam kaalam kaadhal serthen Unnai kai kooda aasai korthen
Male: Vazhi sollaama thaan Thavichenae naan Aanaalum ennulla rasichen naan Unnil thaan sikki sethanjenae naan Nee mattum podhunnu alainjene naan
Male: Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama Kannae kannae endhan kaadhal thaan sollaama Nondhae ponae naanae vaa ennoda
Male: Hoo oo oo hoo oo oo hoo ooo ooo Hoo oo oo hoo oo oo Hoo ooo ooo
Male: Ver yaarodum thonadha orr Kadhaal thaan unmela yen thonudhu En vaazhkaiyil nee venumnnu Aasai kodi undanaathu
Male: En anba naan sollida thaan Varthaigal illaama thindaduren En ullatha kollamalae Paarvai paarthu panthadura
Male: Dhinam kannadiya unnai naan paarkuren Nee paarvai paarkama kal veesura Idhu enna nizhai endru thonavilla En jenmam theerum unnal inga
Male: Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama Kannae kannae endhan kaadhal thaan sollaama Nondhae ponae naanae vaa ennoda
tamil love song lyrics in english
yaar alaipathu lyrics
ilayaraja songs karaoke with lyrics
rummy song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
nenjodu kalanthidu song lyrics
i songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
90s tamil songs lyrics
siruthai songs lyrics
kadhalar dhinam songs lyrics
sundari kannal karaoke
tamil songs lyrics download for mobile
cuckoo cuckoo lyrics dhee
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil to english song translation
google goole song lyrics in tamil
alli pookalaye song download
maruvarthai song lyrics
raja raja cholan song lyrics in tamil