Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே வாடி வாடி வாடி கைப்படாத சீடி ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி தௌசண்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி
ஆண்: நான் அவுத்து வுடும் பாட்டுல பல விசுலு சத்தம் நாட்டுல நான் அவுத்து வுடும் பாட்டுல பல விசுலு சத்தம் நாட்டுல புரியாத ராகமெல்லாம் தேவயில்ல அட கேளு கேளு இது கானா பாட்டு நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
ஆண்: அட டிஸ்கொ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு ஹேய் அட மைக்கேல் வந்தாலும் மடோனா வந்தாலும் தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு
குழு: யோ யோ யோ யோ
ஆண்: ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி தௌசண்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி
குழு: ................
ஆண்: ஏய் பீட்டர் இந்தா குவாட்டர் அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர் ஏய் ராமு கூலு மாமு நீ ஆடுறது டே அண்ட் நைட்டு கேமு
ஆண்: ஹேய் பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா தப்பில்ல தொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே பாட்டுலுனா குலுக்குடா த்யேட்டருன்னா கலக்குடா சச்சினோட பாலிசி மாறாதே
ஆண்: ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு
ஆண்: அட ராப்பு வந்தாலும் ஜாசு வந்தாலும் காரம் குறையாது இந்தப்பாட்டு போடு அட ராக்கு வந்தாலும் ப்ரேக்கு வந்தாலும் ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு

பெண்: ஏய் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமு
பெண்: அப்படி போடு
ஆண்: ஐ திங்க் இட்ஸ் டைம் டு கம் பாக் டு நார்மல்
ஆண்: ஹேய் தாசு இன்னா ரவுசு வாரி இறைக்காத அப்பனோட காசு ஹேய் சோமு எதுக்கு பிலிமு நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
ஆண்: அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடக்குடா நேத்துவர நாயர் கட பன்னு தானே ஹேய் பிகர மடக்க தான் பீட்சா ஹட்டு கேக்குதா நாஷ்டா கையேந்தி பவன் தானே
ஆண்: ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு
ஆண்: அட மேதை என்றாலும் பேதை என்றாலும் வேதம் போலாகும் இந்தப் பாட்டு ஹே போடு அட குமரி ஆனாலும் கெழவி ஆனாலும் கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு

ஆண்: இது பாட்டு
பெண்: உம்மாஹ் இது கிஸ்ஸு

Male: Enakku music-a paththi Enna theriyuma Peter akkaakku Nammala paththi therila Abi dheko choopisthaanu
Whistling: ..............
Male: Hey. vaadi vaadi vaadi .. Kaippadaatha cd Hey vaadi vaadi vaadi vaadi Kaippadaatha cd Thousand watt-u bulb-u pola Kannukkoosudhedi..
Male: Naan avuththu vudum paattula Pala visulu saththam naattula Naan avuththu vudum paattula Pala visulu saththam naattula Puriyatha raagamellam thevayilla Ada kelu kelu idhu gaana paattu Nera un nenjukkullae serum paattu
Male: Ada.. disco vandhaalum Kisko vandhaalum Oram pogaathu indha paattu. hey Ada.. michael vandhaalum Madona vandhaalum Thoothu pogaathu thamizh gaana paattu
Chorus: Yow yow yow yow
Male: Hey vaadi vaadi vaadi vaadi Kaippadaatha cd Thousand watt-u bulb-u pola Kannukkoosudhedi..
Chorus: ..............
Male: Hey. peter. indha quarter Avan thallikkinu poradhu un daughter Hey. raamu cool-u maamu Nee aadurathu day and night game-u
Male: Hey. padhinettu vayasula Pesikkittaa thappilla Thotta betta malaiya mattum yeraadhae Bottle-una kulukkuda Theatre-una kalakkuda Sachin-oda policy maaraathae
Male: Hey. kelu kelu idhu gaana paattu Kavalaikkellaam galtha kodukkum paattu
Male: Ada rap-u vandhaalum Jazz-u vandhaalum Kaaram kuraiyaadhu indha paattu. podu. Ada rock-u vandhaalum Brake-u vandhaalum Shake-u aagaadhu thamizh gaana paattu
Male: Hey vaadi vaadi vaadi vaadi Kaippadaatha cd Thousand watt-u bulb-u pola Kannukkoosudhedi..
Female: Yei konjam speed-yethu maamu
Female: Appadi podu
Male: I think its time to Come back to normal
Male: Hey.. dhass-u innaa ravusu Vaari iraikkaatha appanoda kaasu Hey.. somu edhukku pilimu Nee neeyaaga vaazhnthu paaru maamu
Male: Ada bandha edhukkuda Konjam adanguda Nethuvara naayar kada bannu thaanae Hey figure-a madakka thaan Pizza-hut-u kekkudha Naasta kaiyendhi bavan thaanae
Male: Hey kelu kelu idhu gaana paattu Nee kaanaatha thathuvam sollum paattu
Male: Ada medhai endraalum Pedhai endraalum Vedham polaagum indha paattu Hey.podu.
Male: Ada kumari aanaalum Kezhavi anaalum Koothaada vaikkum thamizh gaana paattu
Chorus: Yow yow yow yow
Male: Hey vaadi vaadi vaadi vaadi Kaippadaatha cd Thousand watt-u bulb-u pola Kannukkoosudhedi..
Chorus: ...........
Male: Idhuppaattu.
Female: Ummmaaahhh..ithu kissu
karnan movie lyrics
soundarya lahari lyrics in tamil
tamil to english song translation
tamil bhajans lyrics
tamil thevaram songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
sister brother song lyrics in tamil
piano lyrics tamil songs
ithuvum kadanthu pogum song download
romantic songs lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
bhaja govindam lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
jesus song tamil lyrics
tamil songs without lyrics
aagasam song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
happy birthday song in tamil lyrics download
spb songs karaoke with lyrics