Added Date: Feb 11, 2022
பெண்: இதயமே..இதயமே... எழுந்து வா ஏன் மயக்கமே எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா எழுந்து வா உதய வெள்ளி போல் ஒளியை வீசிட எழுந்து வா உன் உணர்வுகள் மீண்டும் இங்கு திரும்பிட வேண்டும் உயிர் காதலி இவள் பாடிடும் குரல் கேட்குதா
பெண்: இதயமே..ஓ...இதயமே... எழுந்து வா ஏன் மயக்கமே எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா எழுந்து வா உதய வெள்ளி போல் ஒளியை வீசிட எழுந்து வா உன் உணர்வுகள் மீண்டும் இங்கு திரும்பிட வேண்டும் உயிர் காதலி இவள் பாடிடும் குரல் கேட்குதா
பெண்: இதயமே..ஓ...இதயமே... எழுந்து வா ஏன் மயக்கமே
பெண்: மணிக்கணக்காக மழை அடித்தாலும் மலை என்ன சரிந்திடுமா சுழல் சுழலாக புயல் அடித்தாலும் நிலவென்ன அணைந்திடுமா
பெண்: கடும் வெயில் கொடை கொதித்திருந்தாலும் கடல் தண்ணி குறைந்திடுமா அடுக்கடுக்காக துயர் விளைந்தாலும் ஆண் மனம் தளர்ந்திடுமா
பெண்: இமைகளை திறந்திங்கு பார்த்திடு இதயத்தில் வலிமையை சேர்த்திடு எவன் வந்து உன்னை இங்கு வீழ்த்துவான் எதிரியும் தலை தனை தாழ்த்துவான்
பெண்: சிறையில் இருக்குமா காற்று சிலிர்த்து எழுந்து நீ காட்டு சுட்ட போதும் தங்கம் வேகுமா வெத்து சாம்பல் என்று ஆகுமா எழுந்து வா
பெண்: இதயமே..ஓ...இதயமே... உன் உணர்வுகள் மீண்டும் இங்கு திரும்பிட வேண்டும் உயிர் காதலி இவள் பாடிடும் குரல் கேட்குதா..ஆஅ..
பெண்: இதயமே..ஓ...இதயமே...
பெண்: தனி மரமாக தரையினில் சாய நான் உன்னை விடமாட்டேன்
பெண்: உடல் நலம் ஆகும் வரையினில் நாளும் உணவினை தொடமாட்டேன்
பெண்: விதித்தவன் நீயும் வரி புலி போல மறுபடி எழ வேண்டும் எழுந்ததை பார்த்து ஆனந்தத்தோடு நான் கொஞ்சம் அழ வேண்டும்
பெண்: நினைத்ததை முடிப்பது பெண் மனம் நம்பிக்கை நிறைந்தது என் மனம் முயற்சிகள் பலன் தரும் நாள் வரும் மன சுமை விரைவினில் தீர்ந்திடும் புதிய மடல் விடும் பூவா புதிய உணர்வுடன் நீ வா
பெண்: வெற்றி மாலை உந்தன் தோளிலே வந்து சேரும் இந்த நாளிலே எழுந்து வா

Female: Idhayamae. idhayamae. Ezhundhu vaa yen mayakkamae. Edhaiyum thaangidum idhayam allavaa Ezhundhu vaa Udhaya velli pol oliyai veesida Ezhundhu vaa Un unarvugal meendum Ingu thirumbida vendum Uyir kaadhali ival paadidum Kural ketkkudhaa
Female: Idhayamae..ooo. idhayamae. Ezhundhu vaa yen mayakkamae. Edhaiyum thaangidum idhayam allavaa Ezhundhu vaa Udhaya velli pol oliyai veesida Ezhundhu vaa Un unarvugal meendum Ingu thirumbida vendum Uyir kaadhali ival paadidum Kural ketkkudhaa
Female: Idhayamae..ooo. idhayamae. Ezhundhu vaa yen mayakkamae.
Female: Manikkanakkaaga Mazhai adithaalum Malai enna sarindhidumaa Suzhal suzhalaaga puyal adithaalum Nilavenna anaindhidumaa
Female: Kadum veyil kodai Kodhithhirundhaalum Kadal thanni kuraindhidumaa Adukkadukkaaga thuyar vilaindhaalum Aan manam thalarndhidumaa
Female: Imaigalai thirandhingu paarthidu Idhayathil valimaiyai saerthidu Evan vandhu unai ingu veezhthuvaan Edhiriyum thalai thanai thaazhthuvaan
Female: Siraiyil irukkumaa kaatru Silirthu ezhundhu nee kaattu Sutta podhum thangam vegumaa Veththu saambal endru aagumaa Ezhundhu vaa
Female: Idhayamae..ooo. idhayamae. Un unarvugal meendum Ingu thirumbida vendum Uyir kaadhali ival paadidum Kural ketkkudhaa.aaa.
Female: Idhayamae..ooo. idhayamae.
Female: Thani maramaaga Tharaiyinil saaya Naan unai vida maatten
Female: Udal nalam aagum Varaiyinil naalum Unavinai thoda maatten
Female: Vithithavan neeyum Vari puli pola Marubadi ezha vendum Ezhundhadhai paartthu aanandha thodu Naan konjam azha vendum
Female: Ninaithadhai mudippadhu Pen manam Nambikkai niraindhadhu en manam Muyarchigal palan tharum naal varum Mana sumai viraivinil theerndhidum Pudhiya madal vidum poovaa Pudhiya unarvudan nee vaa
Female: Vetri maalai undhan tholilae Vandhu serum indha naalilae Ezhundhu vaa
Female: Idhayamae..ooo. idhayamae. Ezhundhu vaa yen mayakkamae. Edhaiyum thaangidum idhayam allavaa Ezhundhu vaa Udhaya velli pol oliyai veesida Ezhundhu vaa Un unarvugal meendum Ingu thirumbida vendum Uyir kaadhali ival paadidum Kural ketkkudhaa
Female: Idhayamae..ooo. idhayamae. Ezhundhu vaa yen mayakkamae.
tamil karaoke download mp3
tamil lyrics video
master vaathi coming lyrics
new songs tamil lyrics
enjoy en jaami cuckoo
venmegam pennaga karaoke with lyrics
oh azhage maara song lyrics
anthimaalai neram karaoke
tamil love feeling songs lyrics download
tamil female karaoke songs with lyrics
raja raja cholan song lyrics tamil
maara song tamil
paatu paadava
lyrics of google google song from thuppakki
yaar azhaippadhu lyrics
uyire uyire song lyrics
kutty story song lyrics
kutty pattas full movie tamil
alagiya sirukki ringtone download
meherezyla meaning