Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷபிர்
ஆண்: ஆத்தாடி என்ன மாயமடி கூத்தாடி மனம் பாயுதடி
ஆண்: தண்ணிக்குள்ள தவழுற மீனா தொலஞ்சேன் நெத்தியில வேர்வையா நானே கரைஞ்சேன் ஒத்தையடி பாதையில் தானா நடந்தேன் கத்திரிக்கி நடுவுல நூலா கெடந்தேன்
பெண்: கட்டிக்கிட கத்து தர நானா வரவா தொட்ட இடம் முத்தமிட ஆசை வருதா முத்தமிட்டா பத்திக்குமே போடா படவா உச்சம் தல உள்ளுக்குள்ள சூடா
பெண்: அட காதல் செய்ய வந்தாலே கூச்சம் எல்லாம் கூடாது கேக்கும் முன்னே தந்தாலே ஏக்கம் எல்லாம் பறவையா பறக்கும்
ஆண்: அட என்னமோ மந்திரம் செஞ்சாயே என்னமோ தந்திரம் செஞ்சாயே நெத்திலி போல துள்ளுறன்டி தூண்டில் போட்டு பிடிக்க நீ வாடி
ஆண்: ஆத்தாடி என்ன மாயமடி கூத்தாடி மனம் பாயுதடி ஆத்தாடி என்ன மாயமடி கூத்தாடி மனம் பாயுதடி
குழு: ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ஹா ஹா ஹா
ஆண்: அட இடுப்பு அழக காட்டி இந்த ஊதாரி பய மனச கெடுத்த உன்னை கிள்ளணும் கிள்ளணும்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: இல்ல அள்ளனும் அள்ளனும்
பெண்: ஹாஹாஹா
பெண்: அட போடா போடா பய புத்தி இப்படி தானே போகும் கொஞ்சம் அடங்க மாட்டியா
ஆண்: கொஞ்சம் அடக்கி காட்டுடி
பெண்: என் இடுப்ப சுத்தி உன் கையி போவாது அளந்து வெச்சது அந்த ஆண்டவன் தப்பு உதட்ட சுத்தி உன் கண்ணு போவாது
ஆண்: வேணாண்டி இது வம்பாகும் ஆறபோடு தாங்காதம்மா ஆற போடு என்ன தூண்டில் போட்டு இழுக்க நீ வாடி
ஆண்: ஆத்தாடி என்ன மாயமடி கூத்தாடி மனம் பாயுதடி ஆத்தாடி என்ன மாயமடி கூத்தாடி மனம் பாயுதடி
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Male: Aathadi enna maayamadi Koothadi manam paayuthadi
Male: Thannikkulla thavazhura Meena tholanjan Nethiyila vervaiya naanae karainjen Othayadi paathayil thaana nadanthen Kathirikki nadavula noola kedanthen
Female: Kattikida kathuthara Naana varava Thotta idam muthamida aasai varutha Muthamitta pathikkumae poda badava Uchamthala ullukulla sooda
Female: Ada kaadhal seiya vandhalae Koochamellam koodathu Kekkum munnae thanthalae Yekkam ellam paravaiya parakkum
Male: Ada ennamo manthiram senjayae Ennamo thanthiram senjayae Nethili pola thullurandi Thoondil pottu pidikka nee vaadi
Male: Aathadi enna maayamadi Koothadi manam paayuthadi Aathadi enna maayamadi Koothadi manam paayuthadi
Chorus: Mkkum mkkum mkkum. Mkkum mkkum mkkum. Mkkum mkkum mkkum.ha ha ha
Male: Ada iduppu azhaga kaatti
Intha oodhari paya manasa kedutha
Unnai killanum killanum
Female: Hmmm.
Male: Illa allanum allanum
Female: Hahaha..
Female: Ada poda poda Paya buththi ippadithanae pogum Konjam adanga maatiya
Male: Konjam adakki kaattudi
Female: En iduppa suthi
Un kaiyi povathu
Alanthu vechathu
Antha andavan thappu
Uthatta suthi un kannu povathu
Male: Venaandi ithu vambaagum Aarapodu thaangathamma aarapodu Enna thoondil pottu Izhukka nee vaadi
Male: Aathadi enna maayamadi Koothadi manam paayuthadi Aathadi enna maayamadi Koothadi manam paayuthadi
Female: Aaa..aaa..aaa.aaa..aaa. Aaa..aaa...aaaa..aaa.
ovvoru pookalume karaoke with lyrics in tamil
mainave mainave song lyrics
youtube tamil karaoke songs with lyrics
nagoor hanifa songs lyrics free download
maara song tamil
valayapatti song lyrics
kai veesum
kutty story song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil christian karaoke songs with lyrics
mannikka vendugiren song lyrics
jesus song tamil lyrics
alagiya sirukki movie
tamil song english translation game
master vaathi coming lyrics
tamil melody lyrics
tamil songs with english words
google song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics