Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே.. ஹே. ஹே. ஊருக்குள்ள நான் வீணாகிட்டேனே ஜெயிலுகுள்ள நான் ஆளாகிட்டேனே
ஆண்: ஆசை வந்தாலே அக்குவேறா ஆணிவேரா ஆள செதைச்சிடும் தெரிஞ்சுக்கடா
ஆண்: நான் பியூஸ் ஆகிட்டேன் ரெண்டு பீஸ் ஆகிட்டேன் இப்ப மூளைக்கு கீழ கொஞ்சம் லூசாகிட்டேன்
குழு: நெஞ்சி கிழிஞ்சி போச்சு அட எல்லாம் தெளிஞ்சி போச்சு மீசை முளைக்கும் முன்னே இங்க ஞானம் பொறந்து போச்சு
ஆண்: டேய் மாமே. மமமமமமமம.மா..மா மமமமமமமமமம மமம்மமமமம.மா..மா மமமமமமம ம்மா..ம்மா டேய் மாமே. ஹே ஹே ஹே..
ஆண்: மகா மகா மங்கா மனசு கொஞ்சம் நொந்தா ஆட்டம் போடு நண்பா தேவஇல்ல வெட்டி பந்தா
ஆண்: வித்தையெல்லாம் கத்தேன் சின்ன வயசுல நான் கெட்டேன் இப்ப கத்ததெல்லாம் விட்டேன் இங்க எவனும் இல்லை புத்தன்
ஆண்: அடடா. மண்டேலாவும் காந்தியும் கத்துக்கிட்ட பாடமெல்லாம் ஜெயிலுக்குள்ள தான்
ஆண்: விட வா.. இன்னும் ரெண்டு தத்துவங்கள் கத்துக்கடா தாடியில்லா சாக்ரட்டீஸ் நான் தான்டா
ஆண்: ஹே ஒத்து ஒத்து கொஞ்சம் ஓரம் தள்ளு இது எங்களோட ரீலு நீ போடாதே சீனு
ஆண்: குத்து குத்து இது ஜெயிலு குத்து கேட்டுக்கடா எங்க பாட்டுக்கு நீ ஆட்டம் போடு ஹே...

ஆண்: ஓஓஓஓ... கனவு கலைஞ்சதே இப்போ நெனவும் தொலைஞ்சதே கால் போன போக்கில் நானும் போறன் எங்கடா வழி இது என்னடா விதி இந்த உசுருக்கு நட்பு தான் தாய் மொழி
ஆண்: ஹே ஹே ஹே. ஹே ஹே ஹே ஹே
ஆண்: தொட்ட கொர விட்ட விட்ட கொர தொட்ட மனசு ஆகிடுமா செட்டா இல்ல பாயுமாடா ஜெட்டா
ஆண்: இக்கரையும் தொட்டேன் அக்கரையும் தொட்டேன் சொல்லு எக்கரை தான் பச்சை போடா அத்தனையும் சொத்தை
ஆண்: அடடா. ஒத்துமையா நின்னா நாம ஜெயிச்சிடலாம் வாடா மச்சான் நம்பிக்கையை வை
ஆண்: தொடுடா உச்சத்தை நீ உலகமெல்லாம் பாக்கட்டுமே சத்தியம் நீ சொன்னதெல்லாம் செய்

ஆண்: குத்து குத்து இது ஜெயிலு குத்து கேட்டுக்கடா எங்க பாட்டுக்கு நீ ஆட்டம் போடு. ஹே.
ஆண்: ஹே. ஊருக்குள்ள நான் வீணாகிட்டேனே ஜெயிலுகுள்ள நான் ஆளாகிட்டேனே

Male: Hey.hey. Hey.oorukulla naan veenagittenae Jailukulla naan aalagittenae
Male: Aasai vanthaalae Akkuvera aanivera Aala sethachidum therinjikkada
Male: Naan fuse aagitten Rendu piece aagitten Ippa moolaikku keezha Konjam loosaagitten
Chorus: Nenji kizhinji pochu Ada ellaam thelinji pochu Meesai molaikkum munnae Inga gnyanam porandhu pochu
Male: Dei maamae. Mamamamamamama.ma.ma Mamamamamamamama Mamamamamamama.ma.ma Mamamamama.mmaa.mmaa Dei maamae. hei hei hei
Male: Maga maga manga Manasu konjam nondha Aatam podu nanba Theva illa vetti bandha
Male: Vithaiyellaam kathen Chinna vayasula naan ketten Ippa kathathellaam vitten Inga evanum illai budhdhan
Male: Adadaa mandelavum Gandhiyum kathukitta Paadamellam jailukulla thaan
Male: Vida vaa innum rendu Thathuvangal kathukkada Dhaadiyilla socrates Naan thaana da
Male: Hey oththu oththu Konjam ooram thallu Ithu engaloda reelu Nee podathae scene-u
Male: Kuthu kuthu Ithu jailu kuthu Kettukada enga paatukku Nee aattam podu..hey.
Chorus: Nenji kizhinji pochu Ada ellaam thelinji pochu Meesai molaikkum munnae Inga gnyanam porandhu pochu
Male: Oooooo. Kanavu kalanjathae Ippo nenavum tholanjathae Kaal pona pokkil naanum poren Engada vazhi Ithu ennada vidhi Intha usurukku natpu thaan Thaai mozhi
Male: Hei hei hei puuurrrr Hei hei hei hei
Male: Thotta kora vitta Vitta kora thotta Manasu aagiduma setta Illae paayumada jet-ah
Male: Ikkaraiyum thotten Akkaraiyum thotten Sollu ekkara thaan pachai poda Athanaiyum sothai
Male: Adadaa othumaya ninna Namma jaichidalam Vaada machan nambikayai vei
Male: Thodu da uchatha nee Ulagamellam paakatumae Sathiyam nee sonnathellam sei
Male: Hey oththu oththu Konjam ooram thallu Ithu engaloda reelu Nee podathae scene-u
Male: Kuthu kuthu Ithu jailu kuthu Kettukada enga paatukku Nee aattam podu..hey.
Male: Hey.oorukulla Naan veenagittenae Jailukulla naan aalagittenae
Male: Aasai vanthaalae Akkuvera aanivera Aala sethachidum therinjikkada
Male: Naan fuse aagitten Rendu piece aagitten Ippa moolaikku keezha Konjam loosaagitten
Chorus: Nenji kizhinji pochu Ada ellam thelinji pochu Meesai molaikkum munnae Inga gnyanam porandhu pochu
google google song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
meherezyla meaning
tamil love song lyrics in english
thabangale song lyrics
abdul kalam song in tamil lyrics
megam karukuthu lyrics
murugan songs lyrics
tamil christian devotional songs lyrics
kadhal psycho karaoke download
tamil love feeling songs lyrics for him
new tamil christian songs lyrics
soorarai pottru songs singers
pacha kallu mookuthi sarpatta lyrics
aagasam song lyrics
sirikkadhey song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
hello kannadasan padal
ithuvum kadanthu pogum song lyrics
famous carnatic songs in tamil lyrics