Kandha Kaara Vadai Song Lyrics

Saguni cover
Movie: Saguni (2012)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Paramu
Singers: Shankar Mahadevan and Karthi

Added Date: Feb 11, 2022

ஆண்: பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்

ஆண்: கந்தா கார வடை முறுக்கு மசால் வடை ரோடுல தான் இட்லி கடை காசில்லைனா பட்னி கடை

ஆண்: பறக்குறானே மச்சான் பாயுறானே தேடுறான் ஓடுறான் .. நிக்க எது நேரமில்ல

ஆண்: ஜெயிசிட்டா புகழ் போதையில் ஆடுறானே தோத்துட்டா சரக்கு போட்டு ஆடுறானே ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்

குழு: இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க
ஆண்: யம்மா..

குழு: ..................

ஆண்: பறக்கும் பாலம் .. பறக்கும் ரைல்லு சென்னை பளபளக்குது பல பேருக்கு பிளாட்போர்ம்லதான் பர்ஸ்ட் நைட்டு நடக்குது

ஆண்: மொளச்சு மூணு இல விடல புட் போர்டு அடிக்குது நேத்து பொறந்த குழந்தை கூட புல்லா தான் குடிக்குது

ஆண்: சிக்னல் காட்றான் தங்க பொண்ணு மடியுது அட மூனே மாசம் தான் கோர்டில் டைவர்ஸ் கேக்குது

ஆண்: ஆடின ஆட்டம்.. பேசின பேச்சு மூச்சடங்கி படுத்து கிடக்குது பிணத்துக்கு முன்னாள் நாளைய பொணங்கள் போட்டி போட்டு குத்தடிக்குது

ஆண்: காசுக்காக கடவுளைய நாடு கடத்துறான் தரிசனம் வேணுமுன்ன கடவுள் கூட காசுகேக்கிறான்

ஆண்: கார்டு காட்டின ஏடிஎம் காசு துப்புது காசு இல்லாதவன உலகம் காறி துப்புது

குழு: இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க தமிழ் பேசுறவன்

ஆண்: ரிஸ்கு- ஆ இருந்தாலும் லைப் ஜாலி பாஸ்

Male: Busy city with pasi citizens

Male: Kandha kaara vada Murukku masaal vada Roadula thaan idli kada Kaasillana patni kada

Male: Parakuranae Machaan paayuraanae Theduraan oduraan Nikka yethu neramilla

Male: Jeichitta pugal Bothaiyil aaduraanae Thothitta sarakku pottu aadurenae Hindi pesuran engleesh-u pesuraan

Chorus: Ithu vanthara vaazha vaikkum Tamil naadu-nga Tamil pesuravana yenthuraanae Thiru vodu-nga
Male: Yammaaa..

Chorus: ...........

Male: Parakkum paalam Parakkum rail-u Chennai palapalakkuthu Pala perukku platform la dhaan First-u night-u nadakuthu.uu.

Male: Molachu moonu ela vidala Footboard-u adikuthu Nethu porandha kulandhai kuda Fulla dhan kudikuthu

Male: Siganal kaatran Thanga ponnu madiyuthu Ada moonae maasam dhaan Courtil divorce kekuthu

Chorus: Ithu vanthara vaazha vaikkum Tamil naadu-nga Tamil pesuravana yenthuraanae Thiru vodu-nga
Male: Yammaaa..

Male: Kandha kaara vada Murukku masaal vada Roadula thaan idli kada Kaasillana patni kada

Male: Kandha kaara vada Murukku masaal vada Roadula thaan idli kada Kaasillana patni kada

Chorus: .............

Whistling: ...........

Male: Aadina aatam pesina pechu Moochadangi paduthu kidakuthu ..uu Ponathukku munnaal naalaya ponangal Potti poottu kuthadikuthu..uu

Male: Kaasukaaga kadavulayae Naadu kadathuran Tharisanam venumuna Kadavul kuda kaasu kekuran

Male: Card-u kaatina Atm kaasu thuputhu Kaasu ilathavana Ulagam kaari thuputhu

Chorus: Ithu vanthara vaazha vaikkum Tamil naadu-nga Tamil pesuravana yenthuraanae Thiru vodu-nga
Male: Yammaaa..

Male: Kandha kaara vada Murukku masaal vada Roadula thaan idli kada Kaasillana patni kada

Male: Kandha kaara vada Murukku masaal vada Roadula thaan idli kada Kaasillana patni kada

Male: Parakuranae Machaan paayuraanae Theduraan oduraan Nikka yethu neramilla

Male: Jeichitta pugal Bothaiyil aaduraanae Thothitta sarakku pottu aadurenae Hindi pesuran engleesh-u pesuraan

Chorus: Ithu vanthara vaazha vaikkum Tamil naadu-nga Tamil pesuravana
Male: Risk-a irunthaalum life jaali boss

Other Songs From Saguni (2012)

Most Searched Keywords
  • sri guru paduka stotram lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kutty pattas tamil full movie

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil collection lyrics

  • 80s tamil songs lyrics

  • oru naalaikkul song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • 96 song lyrics in tamil

  • anegan songs lyrics

  • asku maaro lyrics

  • kanakangiren song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • karaoke with lyrics tamil

  • nice lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • unsure soorarai pottru lyrics