Oru Jigu Jigu Rayileri Song Lyrics

Sahadevan Mahadevan cover
Movie: Sahadevan Mahadevan (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி நாத ஜீவன் ஒன்று போகுது மனம் சடுகுடு விளையாடி ஊடல் போதுமென பாடுது

ஆண்: இவன் மனம்.. தனிமையில் தவிப்பதை பார்த்து ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு வா வா நிலா நிலா

பெண்: நீ தொட்டாலும் கைப்பட்டாலும் இடம் தரப் போவதில்லை
ஆண்: பொன் வண்டுக்கும் பூச்செண்டுக்கும் இடைவெளி தேவை இல்லை

பெண்: அடடா அன்பு வேகம் ஆறாதோ
ஆண்: அலையில் இந்த ஓடம் ஆடாதோ

பெண்: இனியும் தாளாது ஒதுங்கிடு ஒதுங்கிடு
ஆண்: எவரும் காணாமல் இளமையை விருந்திடு
பெண்: முதலில் அச்சாரம் கொடுத்திடு கொடுத்திடு
ஆண்: உனக்கு நான்தானே பொறுத்திடு பொறுத்திடு
பெண்: நாணம் இந்த நேரம் இங்கு வாராதோ

பெண்: ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி காதல் ஜோடி ஒன்று போகுது மனம் சடுகுடு விளையாடி ஊடல் போதுமென கூடுது

ஆண்: இவன் மனம்.... தனிமையில் தவிப்பதை பார்த்து ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு
பெண்: வந்தேன் இதோ இதோ.

ஆண்: நீயில்லாது நான் மண் மீது உயிர் கொண்டு வாழ்வதில்லை
பெண்: நீ எங்கெங்கு நான் அங்கங்கு தனி வழி போவதில்லை

ஆண்: பிரிவு என்ற வார்த்தை கூடாது
பெண்: நினைவு நெஞ்சை நீங்கி ஓடாது

ஆண்: இளமை போனாலும் இது ஒரு தொடர்கதை
பெண்: இரவு ஆனாலும் இது ஒரு வளர்பிறை
ஆண்: உலகில் ஏழாக பிறவிகள் வரும் வரை
பெண்: உறவு மாறாமல் அமைந்திடும் மணவறை
ஆண்: சொந்தம் இந்த பந்தம் என்றும் மாறாது

ஆண்: ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி காதல் ஜோடி ஒன்று போகுது
பெண்: மனம் சடுகுடு விளையாடி ஊடல் போதுமென கூடுது

ஆண்: இவன் மனம்.. தனிமையில் தவிப்பதை பார்த்து
பெண்: தினம் தினம் திருமுக தரிசனம் காட்டு
ஆண்: வா வா நிலா நிலா

Male: Oru jigu jigu rayilaeri Naadha jeevan ondru poguthu Manam sadugudu vilaiyaadi Oodal poodhumena paaduthu

Male: Ivan manam... Thanimaiyil thavippathai paarththu Oru tharam thirumuga tharisanam kaattu Vaa vaa nilaa nilaa

Female: Nee thottaalum kaippaataalum Idam thara povathillai
Male: Pon vandukkum poochendukkum Idaiveli thevai illai

Female: Adadaa anbu vegam aaraatho
Male: Alaiyil intha odam aadaatho

Female: Iniyum thaalaathu odhingidu odhingidu
Male: Evarum kaanaamal ilamaiyai virunthidu
Female: Mudhalil achchaaram koduththidu koduththidu
Male: Unakku naanthaanae poruththidu poruththidu
Female: Naanam intha neram ingu vaaraatho

Female: Oru jigu jigu rayilaeri Kadhal jodi ondru poguthu Manam sadugudu vilaiyaadi Oodal podhumena kooduthu

Male: Ivan manam... Thanimaiyil thavippathai paarththu Oru tharam thirumuga tharisanam kaattu Vaa vaa nilaa nilaa

Male: Neeyillaathu naan mann meedhu Uyir kondu vaazhvathillai
Female: Nee engengu naan angangu Thani vazhi povathillai

Male: Pirivu endra vaarththai koodathu
Female: Ninaivu nenjai neengi oodaathu

Male: Ilamai ponaalum idhu oru thodarkadhai
Female: Iravu aanaalum idhu oru valarpirai
Male: Ulagil yaezhaaga piravigal varum varai
Female: Uravu maaraamal amainthidum manavarai
Male: Sontham intha pantham endrum maaraathu

Male: Oru jigu jigu rayilaeri Kadhal jodi ondru poguthu Manam sadugudu vilaiyaadi Oodal podhumena kooduthu

Male: Ivan manam... Thanimaiyil thavippathai paarththu
Female: Oru tharam thirumuga tharisanam kaattu
Male: Vaa vaa nilaa nilaa

Male: Oru jigu jigu rayilaeri Kadhal jodi ondru poguthu
Female: Manam sadugudu vilaiyaadi Oodal podhumena kooduthu

Similiar Songs

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • youtube tamil karaoke songs with lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil poem lyrics

  • thalapathi song in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • en kadhale lyrics

  • maara theme lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • aasirvathiyum karthare song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • siruthai songs lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamilpaa

  • naan pogiren mele mele song lyrics