Added Date: Feb 11, 2022
ஆண்: ஹான் ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது
ஆண்: ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது
ஆண்: கலைஞர் சிலையை யாரு இங்கே ஒடச்சது
ஆண்: குரங்கு கையில் பூமாலை கெடச்சது
ஆண்: நமக்குத்தானே ஆக மொத்தம் கேவலம்
ஆண்: நானும் நீயும் தெரிவிச்சுவிட்டோம் கண்டனம்
ஆண்: ஏழைகள் முன்னேறத்தான் ஏதாச்சும் வழியுண்டா கூறு
ஆண்: போடா போ
ஆண்: ஹான்
ஆண்: இப்ப இங்கே
ஆண்: ஹான்
ஆண்: பூனைக்கு மணி கட்ட யாரு
ஆண்: நானும் நீயும் கட்சி தொடங்கி நிதியை சேர்க்கலாம்
ஆண்: வேலை வெட்டி கெடைக்கலன்னா அப்போ பார்க்கலாம்
ஆண்: ராஜராஜ சோழன்தான் போட்டு வச்ச ரோடு இது சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது
ஆண்: நாட்டிலுள்ள கட்சிங்கதான் எத்தனை
ஆண்: எண்ணிப் பார்க்க கைவிரல் தான் பத்தல
ஆண்: யாருக்கு எந்த சின்னமுன்னு தெரியல
ஆண்: கோர்ட்டுலத்தான் வழக்கிருக்கு முடியல
ஆண்: ஏன் இங்கு ஒரே கட்சி ரெண்டாக மூணாக ஆச்சு
ஆண்: வேறென்ன
ஆண்: ஹான்
ஆண்: கொத்து சாவி
ஆண்: ஹ்ம்ம்
ஆண்: பொருளாளர் கைவிட்டு போச்சு
ஆண்: நானும் நீயும் நாட்ட திருத்த பாட்டு படிப்போமா
ஆண்: நாயின் வால நிமிர்த்தும் வேல நம்மால் முடியுமா
ஆண்: ஹேய் ராஜராஜ சோழன்தான்
ஆண்: ......
ஆண்: போட்டு வச்ச ரோடு இது
ஆண்: சோழன் போட்ட ரோட்டுல பல்லவன் பஸ் ஓடுது மன்னர் ஆட்சி இங்கே மாறித்தானே போச்சு மந்திரிங்க ஆட்சி வந்து நாளும் ஆச்சு இருவர்: ஆட்சிதான் மாறிடும் ரோடு மட்டும் மாறிடாது
இருவர்: ..........

Male: Haan raja raja chozhanthaan pottu vachcha road-u idhu Chozhan potta road-la pallavan bus oduthu Mannar aatchii ingae maariththaanae pochchu Manthiringa aatchi vanthu naalum aachchu Aatchithaan maaridum road-u mattum maaridaathu
Male: Raja raja chozhanthaan pottu vachcha road-u idhu Chozhan potta road-la pallavan bus oduthu Mannar aatchii ingae maariththaanae pochchu Manthiringa aatchi vanthu naalum aachchu Aatchithaan maaridum road-u mattum maaridaathu
Male: Kalaingar silaiyai yaaru ingae odachchathu
Male: Kurangu kaiyil poomaalai kedachchathu
Male: Namakkuththaanae aaga moththam kevalam
Male: Naanum neeyum therivichchu vittom kandanam
Male: Yaezhaigal munnaeraththaan
Yaedhaachchum vazhiyundaa kooru
Male: Podaa po
Male: Haan
Male: Ippa ingae
Male: Haan
Male: Poonaikku mani katta yaaru
Male: Nanum neeyum katchi thodangi nidhiyai saerkkalaam
Male: Velai vetti kedaikkalannaa appo paarkkalam
Male: Raja raja chozhanthaan pottu vachcha road-u idhu Chozhan potta road-la pallavan bus oduthu Mannar aatchii ingae maariththaanae pochchu Manthiringa aatchi vanthu naalum aachchu Aatchithaan maaridum road-u mattum maaridaathu
Male: Naattilulla katchingathaan eththanai
Male: Enni parkka kaiviralthaan paththala
Male: Yaarukku entha chinnamunnu theriyala
Male: Court-laththaan vazhakkirukku mudiyala
Male: Yaen ingu orae katchi rendaaga moonaaga aachchu
Male: Verenna
Male: Haan
Male: Koththu saavi
Male: Hmm
Male: Porulaalar kai vittu pochchu
Male: Naanum neeyum naatta thiruththa paattu padippomaa
Male: Naayil vaazha nimirththum vela nammaal mudiyumaa
Male: Haei raja raja chozhanthaan
Male: ......
Male: Pottu vachcha road-u idhu
Male: Chozhan potta road-la pallavan bus oduthu
Mannar aatchii ingae maariththaanae pochchu
Manthiringa aatchi vanthu naalum aachchu
Both: Aatchithaan maaridum road-u mattum maaridaathu
Both: ........
3 movie songs lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
lyrics video tamil
kutty story in tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
happy birthday lyrics in tamil
mangalyam song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
malare mounama karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
thamizha thamizha song lyrics
john jebaraj songs lyrics
master movie songs lyrics in tamil
yaar alaipathu lyrics
raja raja cholan song lyrics tamil
nice lyrics in tamil
tamil lyrics video
old tamil songs lyrics
vathikuchi pathikadhuda
uyire uyire song lyrics