Sai Shirdi Sai Song Lyrics

Sai Shirdi Sai Song – A. R. Rahman cover
Movie: Sai Shirdi Sai Song – A. R. Rahman (2019)
Music: A. R. Rahman
Lyricists: A.R. Rahman
Singers: Bela Shende and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: அழகின் அரசே சாய்ய்.... என் வாழ்வின் ஒளி ஆவாயோ..ஓஒ... என் நிலை பாராயோ மன்னவா எந்தன் சாய்...நீ...

பெண்: அழகின் அரசே வாராயோ... என் வாழ்வின் ஒளி ஆவாயோ..ஓஒ... காதல் மொழி ஆவாயோ மன்னவா எந்தன் சாய்...நீ...

பெண்: சாய்ய்.. சாய்ய்.. என் சுவாசத்தின் தாகமே ஷிரடி..சாய்.. என் நாடியின் நாதமே சாய்ய்.. சாய்ய்.. என் இதய தாபம் தனியுமா ஹோ ஓ ஹோ ஷிரடி..சாய்.. இந்த ஏழை தேடும் அரசனே

பெண்: நா...ஆஅ...ஆஆ. ஹ்ம்ம்..ஆ..ஆஅ.. நா..ரே...ஆஅ... என் உயிர் சாய்..

பெண்: நீ ஏக ஸ்ருதியும் சர்வம் நீ சாய்.. நீ ஏக ஸ்ருதியும் சர்வம் நீ சாய் குருவாய் வருவாய் நீ சாய்.. கரை சேர்க்கும் கரமே ஆனந்த கடலே சாய்யி...

பெண்: சாய்ய்.. சாய்ய்.. என் சுவாசத்தின் தாகமே ஷிரடி..சாய்.. என் நாடியின் நாதமே...

பெண்: அழகின் அரசே வாராயோ... என் வாழ்வின் ஒளி ஆவாயோ..ஓஒ... என்னை அருள்வாயோ

பெண்: சாய்ய்.. சாய்ய்.. என் சுவாசத்தின் தாகமே ஷிரடி..சாய்.. என் நாடியின் நாதமே...

பெண்: சாய்ய்.. சாய்ய்.. நீ பாராதது என் பாவம் அறியேன் ஹோ ஓ ஹோ ஓ சாய்ய்.. சாய்ய்.. உன் தாய் உள்ளம் அணைக்குமா

குழு: ஹா ஆஹ ஆஹ் ஹா ஆஹ ஆஹ் ஆஅ... ஹா ஆஹ ஆஹ் ஹா ஆஹ ஆஹ் ஆஅ...ஹா..ஆஅ. ஹா..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ.ஆஅ.

குழு: சாய்ய்.. சாய்ய்.. உன் தாய் உள்ளம் அணைக்குமா ஷிரடி..சாய்.. என் வாழ்வின் அர்த்தம் கிடைக்குமா சாய்ய்.. சாய்ய்.. என் சுவன கதவும் திறக்குமா

பெண்: ஹ்ம்ம் ஓ ஹோ ஷிரடி..சாய்.. என் இறை நேச நாதனே

Female: Azhagin arasae Saaaaai.. En vaazhvin oli aavaaiyooo..oo En nilai paaraaiyooo mannavaaa. Endan saai. nee.

Female: Azhagin arasae vaaraaiyooo En vaazhvin oli aavaaiyoo.ooo Kaadhal mozhi aavaaiyoo mannavana Endhan saai. nee.

Female: Saaaai..saaaai.. En swaasathin dhaagamae Shirdi..saaaai. En naadiyin naadhamae Saaaai..saaaai.. En idhaya dhaabam thaniyumaa Hooo oo hooo Shirdi..saaaai. Indha ezhai thaedum arasanae

Female: Naaa...aaa...aaa... Hmm.aa.aaa Naa.re..aaa. En uyir saai.

Female: Nee aega sruthiyaam Sarvam nee saaii.. Nee aega sruthiyaam Sarvam nee saai.. Guruvaai varuvaai nee saai.. Karai serkkum karamae Aanandha kadalae saai..

Female: Saaaai..saaaai.. En swaasathin dhaagamae Shirdi..saaaai.. En naadiyin naadhamae.

Female: Azhagin arasae vaaraaiyooo Vaazhvin oli aavaaiyoo.ooo Ennai arulvaaiyooo

Female: Saaaai..saaaai.. En swaasathin dhaagamae Shirdi..saaaai.. En naadiyin naadhamae.

Female: Saaaai..saaaai.. Nee paaradadhu En paavam ariyaen Hoo oo hoo ooo Saaaai..saaaai.. Un thaai ullam anaikkummaa

Chorus: Haa aah aahh Haa aah aahh aaa.. Haa aah aahh .. Haa aah aahh .haaa.aaa.aaa. Haa..aaa..aaa.haaa..aaa.aaa.

Chorus: Saaaai..saaaai.. Un thaai ullam anaikkummaa Shirdi..saaaai. En vaazhvin artham kidaikkumaa Saaaai..saaaai.. En suvana kadhavum thirakkumaa

Female: Hmmm ooo hooo Shirdi..saaaai.. En irai nesa naadhanae.

Other Songs From Sai Shirdi Sai Song – A. R. Rahman (2019)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • enna maranthen

  • google google tamil song lyrics

  • new movie songs lyrics in tamil

  • aathangara orathil

  • amman songs lyrics in tamil

  • bujjisong lyrics

  • isaivarigal movie download

  • bhaja govindam lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • lyrics video in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil karaoke songs with lyrics download

  • google google panni parthen song lyrics

  • vijay songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kadhal kavithai lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • rummy song lyrics in tamil