Oru Kaadhal Devathai Song Lyrics

Sainthadamma Sainthadu cover
Movie: Sainthadamma Sainthadu (1977)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூ மழை இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ

பெண்: ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க்கவிதை பாடினான்

பெண்: ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்

ஆண்: தமிழ் கொண்ட வைகைப்போ...லே திருமேனி நடைபோட பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட

பெண்: பனிப் போல கொஞ்சும் உன்...னை பார்வைகள் எடைபோட நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடைபோட

ஆண்: மேலாடையாய் நான் மாறவோ
பெண்: கூடாதென நான் கூறவோ வா... மெல்ல வா....

ஆண்: ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூ மழை இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ

பெண்: கடல் நீலம் கொண்ட கூ.ந்தல் கண்ணா நீ பூச்சூட மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட

ஆண்: மாமல்லன் என்னைக் கொஞ்..சும் சிவகாமி நீயாக காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக

பெண்: ஊடல் எனும் ஒரு நாடகம்
ஆண்: கூடல் தனில் அரங்கேறிடும் வா.. நெருங்கி வா....

பெண்: ஒரு காதல் நாயகன்
ஆண்: மலர் மாலை சூடினான்
பெண்: இரு கண்ணில் ஆயிரம்
ஆண்: தமிழ்க்கவிதை பாடினான்

பெண்: லாலா லால்ல லால்ல லா லாலா லால்ல லால்ல லா

Male: Oru kaadhal dhevadhai Iru kangal poo mazhai Ival raaja vamsamo Radhi dhevi amsamo

Female: Oru kaadhal naayagan Malar maalai soodinaan Iru kannil aayiram Thamizh kavidhai paadinaan Oru kaadhal naayagan Malar maalai soodinaan

Male: Thamizh konda vaigai polae Thirumaeni nadai poda Kaarvendhan naalum Oorgolam pogum Thaer polum idai aada

Female: Pani pola konjum unnai Paarvaigal edai poda Nee konjam thazhuva Naan konjam nazhuva Naanangal thadai poda

Male: Melaadaiyaai naan maaravo
Female: Koodaadhena naan kooravo Vaa mella vaa

Male: Oru kaadhal dhevadhai Iru kangal poo mazhai Ival raaja vamsamo Radhi dhevi amsamo

Female: Kadal neelam konda koondhal Kannaa nee poo chooda Madal konda vaazhai Kadan thandha dhegam Mannaa nee kondaada

Male: Maamallan ennai konjum Sivagaami neeyaaga Kaalangal thorum Azhiyaadha kaadhal Sirpangal uruvaaga

Female: Oodal yenum oru naadagam
Male: Koodal thanil arangeridum Vaa nerungi vaa

Female: Oru kaadhal naayagan
Male: Malar maalai soodinaan
Female: Iru kannil aayiram
Male: Thamizh kavidhai paadinaan

Female: Lala laalla laalla laa. Lala laalla laalla laa.

Other Songs From Sainthadamma Sainthadu (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil lyrics video songs download

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil song lyrics download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • bigil unakaga

  • find tamil song by partial lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • kai veesum

  • unna nenachu nenachu karaoke download

  • tamil duet karaoke songs with lyrics

  • kannana kanne malayalam

  • maraigirai full movie tamil

  • karnan movie song lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • happy birthday song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil movie songs lyrics