Ulagil Enakkuthan Song Lyrics

Sainthadamma Sainthadu cover
Movie: Sainthadamma Sainthadu (1977)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள் ஓராயிரம் நூறாயிரம் நான்... ஒருத்திதான் அவர்களின் காதலி

பெண்: நேத்தோடு பதினாறு வயதானவள் நான் பிறந்த ஆண்டு மட்டும் தெரியாதவள்

பெண்: நேத்தோடு பதினாறு வயதானவள் நான் பிறந்த ஆண்டு மட்டும் தெரியாதவள் ரு ரூஉ ருரூ..ரு ரூஉ ருரூ

பெண்: நிலவென்று பிறந்ததென்று யார் கண்டது ஆனாலும் அதன் அழகில் ஊர் மயங்குது

பெண்: கல்யாண விண்ணப்பம் பல வந்தது காதலித்தால் போதுமென்று சில வந்தது

பெண்: கல்யாண விண்ணப்பம் பல வந்தது காதலித்தால் போதுமென்று சில வந்தது ரு ரூஉ ருரூ..ரு ரூஉ ருரூ

பெண்: ஆடவரை ஆட்டி வைக்கும் பெண்மை இது ஆண்டவனார் ஆட்டிவைக்கும் பொம்மை இது

Female: Ulagil enakkuthaan Adhiga rasigargal Ooraayiram nooraayiram Naan oruthi thaan Avargalin kaadhali

Female: Neththodu pathinaaru Vayathaanaval Naan pirantha aandu mattum Theriyaathaval

Female: Neththodu pathinaaru Vayathaanaval Naan pirantha aandu mattum Theriyaathaval Ruu ruuu ruuu ruuu...

Female: Nilavendru piranthathendru Yaar kandathu Aanaalum adhan azhagil Oor mayanguthu

Female: Ulagil enakkuthaan Adhiga rasigargal Ooraayiram nooraayiram Naan oruthi thaan Avargalin kaadhali

Female: Kalyaana vinnappam Pala vandhadhu Kaadhalithaal podhum endru Sila vandhadhu

Female: Kalyaana vinnappam Pala vandhadhu Kaadhalithaal podhum endru Sila vandhadhu Ruu ruuu ruuu ruuu...

Female: Aadavarai aattiveikkum Penmai idhu Aandavanaar aattiveikkum Bommai idhu

Female: Ulagil enakkuthaan Adhiga rasigargal Ooraayiram nooraayiram Naan oruthi thaan Avargalin kaadhali

Other Songs From Sainthadamma Sainthadu (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • neeye oli sarpatta lyrics

  • tamil songs lyrics images in tamil

  • tamil gana lyrics

  • alagiya sirukki full movie

  • sarpatta parambarai dialogue lyrics

  • dingiri dingale karaoke

  • asuran song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • yaar azhaippadhu song download masstamilan

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • venmathi song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • dhee cuckoo

  • bigil song lyrics

  • tamil album song lyrics in english

  • tamilpaa master

  • tamil2lyrics

  • new tamil songs lyrics

  • tamil karaoke download