Added Date: Feb 11, 2022
ஆண்: லடு லடு லடு லடுக்கியோ லடு லடு லடு லடுக்கியோ லடு லக்கியோ லடு லக்கியோ லடுக்கியோ லடுக்கியோ
ஆண்: நான் சுட சுட நனைகிறேன் நீ தொட தொட கலைகிறேன் உருகுகிறேன் மருகுகிறேன் உன்னிடம் தொலைகிறேன்
ஆண்: என் உயிரின் உயிராக எனக்குள் வந்து நிறைந்தாயே என் கடலின் துளியாக எனக்குள் கலந்தாயே
ஆண்: உன் பகலில் நிழலாக தினம் தினம் நானும் வருவேனே உன் இரவில் நெருப்பாக உன்னை சுடுவேனே
ஆண்: நான் சுட சுட நனைகிறேன் நீ தொட தொட கலைகிறேன் ஹே உருகுகிறேன் மருகுகிறேன் உன்னிடம் தொலைகிறேன்
ஆண்: லடு லடு லடு லடுக்கியோ லடு லடு லடு லடுக்கியோ லடு லக்கியோ லடு லக்கியோ லடுக்கியோ லடுக்கியோ ஓ
ஆண்: பிடித்தவள் அருகில் இருக்கும் போது எதையும் பிடிக்க வில்லை உன் உள்ளங்கைகள் தலையணை ஆகுது உறக்கம் வரவும் இல்லை
ஆண்: என் பேர் சொல்லி யாரும் அழைத்தால் திரும்பி பார்ப்பதில்லை உன் பேரை சொன்னால் திரும்பும் கழுத்தை தடுக்க முடிய வில்லை
ஆண்: என் விருப்பம் அது உன் நெருக்கம் வேர் ஒன்றும் தேவை இல்லை நீ அருகில் இருந்தால் போதும்
ஆண்: விழி திரையில் திரை படமாய் உன் உருவம் ஓடுது அன்பே என்னை பிரிந்து விடாதே நீயும்

குழு: ...........
ஆண்: நான் தூங்கும் வேலை கூட உந்தன் ஞாபகம் உறங்கவில்லை என் ஒரு நொடி கூட விழிகளை விட்டு உன் முகம் கலைய வில்லை
ஆண்: உன் கண் இமை நடுவில் வாழ்ந்திடும் போது கவலைகள் ஏதும் இல்லை என் கை தொடும் தூரம் நீ இருப்பதும் கடவுளும் தேவை இல்லை
ஆண்: என் விழியில் இனி உன் கனவு நாம் இங்கே வேறு இல்லை நீ குளித்தால் எனக்கும் ஈரம்
ஆண்: முழு இரவும் வரும் பகல் முழுதும் பிரியாமல் வாழ வேண்டும் உன் பிரியம் மட்டும் போதும்

Male: Ladu.. ladu ladu ladukio Ladu.. ladu ladu ladukio Ladu lucky-o ladu lucky-o Ladukio ladukio
Male: Naan suda suda nanaigiren Nee thoda thoda kalaigiren Urughugiren marugugiren Unnidam tholaigiren
Male: En uyirin uyiragha Ennakkul vandhu niraindhayae En kadalin thuliyagha Enakkul kalanthayae
Male: Un pagalil nilalaga Dhinam dhinam naanum varuvenae Un iravil nerupagaa Unnai suduvenae
Male: Naan suda suda nanaigiren Nee thoda thoda kalaigiren Hey urughugiren marugugiren Unnidam tholaigiren
Male: Ladu.. ladu ladu ladukio Ladu. ladu ladu ladukio Ladu lucky-o ladu lucky-o Ladukio ladukio..oh.
Male: Pidithaval arugil irukkumbothu Edhaiyum pidikavillai Un ullankaigal thalaiyanai aagudhu Urakkam varavum illai
Male: En per solli yaarum alaithaal Thirumbi paarpathillai Un perai sonnal thirumbum kaluthai Thadukka mudiyavillai
Male: En virupan Adhu un nerukkam Verondrum thevai illai Nee arugil irundhaal podhum
Male: Vizhi thiraiyil Thiraipadamaai Un uruvam ooduthu anbae Ennai pirindhu vidathae neeyum
Male: Ladu.. ladu ladu ladukio Ladu.. ladu ladu ladukio Ladu lucky-o ladu lucky-o Ladukio ladukio
Male: Naan suda suda nanaigiren Nee thoda thoda kalaigiren Urughugiren marugugiren Unnidam tholaigiren
Chorus: I am falling deeply madly In love with you sweet honey No matter where this goes I will always want you right beside me Its such a crazy feeling With you i am only dreaming Wont ever let you go Its yours its mine its never ending
Male: Naan thoongum velai kooda Undhan nyabagam urangavillai En oru nodi kooda viligalai vittu Un mugam kalaiyavillai
Male: Un kan imai naduvil Vaazhndhidum pothu Kavalaigal yethum illai En kai thodum thooram Nee irupothum Kadavulum thevai illai
Male: En vizhiyil ini un kanavu Naam inghae veru illai Nee kulithaal enakkum eeram
Male: Muzhu iravum Varum pagal muzhuthum Piriyaamal vaazha vendum Un piriyam mattum podhum
Male: Ladu.. ladu ladu ladukio Ladu.. ladu ladu ladukio Ladu lucky-o ladu lucky-o Ladukio ladukio
Male: Naan suda suda nanaigiren Nee thoda thoda kalaigiren Urughugiren marugugiren Unnidam tholaigiren
Male: En uyirin uyiragha Ennakkul vandhu niraindhayae En kadalin thuliyagha Enakkul kalanthayae
Male: Un pagalil nilalaga Dhinam dhinam naanum varuvenae Un iravil nerupagaa Unnai suduvenae
padayappa tamil padal
aarariraro song lyrics
old tamil songs lyrics
alagiya sirukki full movie
gal karke full movie in tamil
malargale malargale song
master lyrics tamil
tamil christian devotional songs lyrics
kattu payale full movie
kanne kalaimane karaoke with lyrics
usure soorarai pottru
puthu vellai mazhai karaoke for female singers
thoda thoda malarndhadhenna lyrics
yaar alaipathu song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
kadhal valarthen karaoke
google song lyrics in tamil
asuran song lyrics download
master movie lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics