Azhage Azhage Song Lyrics

Saivam cover
Movie: Saivam (2014)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Uthara Unnikrishnan

Added Date: Feb 11, 2022

பெண்: அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு

பெண்: புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மை அதுதான் மெய்யாய் அழகு

பெண்: குயில் இசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா

நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு

பெண்: அழகே அழகே எதுவும் அழகே

பெண்: இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும் இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே

பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு

Female: Azhagae azhagae edhuvum azhagae Anbin vizhiyil ellaam azhagae Mazhai mattumaa azhagu Sudum veyil kooda oru azhagu Malar mattumaa azhagu Vizhum ilai kooda oru azhagu

Female: Punnagai veesidum paarvaigal azhagu Vaarthaigal theergayil mounangal azhagu Nanmaikku sollidum poigalum azhagu Unmai adhuthaan meiyaai azhagu

Female: Kuyil isai adhu paadida Swara varisaigal thevayaa Mayil nadanangal aadida Jadhi oligalum thevayaa

Nadhi nadandhu sendrida Vazhi thunaithaan thevayaa Kadal alai athu pesida Mozhi ilakanam thevayaa

Iyarkkaiyodu inaindhaal Ulagam muzhudhum azhagu Kavalai yaavum marandhaal Indha vaazhkai muzhudhum azhagu

Female: Azhagae azhagae edhuvum azhagae

Female: Idhayam oru oonjalae Idam valam adhu aadidum Inbathil adhu thoindhidum Thunbathil adhu moolgidum

Nadandhadhai naam naalumae Ninaipadhil porul illayae Nadapathai naam enninaal Adhiavida uyarvillayae

Pookkum poovil veesum Vaasam enna azhagu Adhayum thaandi veesum Nam nesam romba azhagu

Female: Azhagae azhagae edhuvum azhagae Anbin vizhiyil ellaam azhagae Mazhai mattumaa azhagu Sudum veyil kooda oru azhagu Malar mattumaa azhagu Vizhum ilai kooda oru azhagu

Female: Punnagai veesidum paarvaigal azhagu Vaarthaigal theergayil mounangal azhagu Nanmaikku sollidum poigalum azhagu Unmai adhuthaan meiyaai azhagu

Other Songs From Saivam (2014)

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • karnan lyrics tamil

  • karaoke with lyrics tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil karaoke songs with lyrics

  • venmathi song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • master dialogue tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil music without lyrics

  • ovvoru pookalume song karaoke

  • pularaadha

  • google google vijay song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • maravamal nenaitheeriya lyrics

  • i songs lyrics in tamil

  • song with lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download