Added Date: Feb 11, 2022
ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்
ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்.
ஆண்: உலகம் ஓயத் துடிக்கிற நேரம் நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம் வாய் வார்த்தை இப்ப தேவையில்ல வாதாட இப்ப நேரமில்ல
ஆண்: சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது எலப் போடாமலே பசிதான் தீருமா பசி தீராமலே குஷிதான் ஏறுமா ஷ்ஷ் ஏய்.
ஆண்: சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹான் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்.

Male: Sollaathae yaarum kettaal sollaathae haei Sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum
Male: Sollaathae yaarum kettaal sollaathae haei Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum
Male: Ulagam oya thudikkira neram Naadi narambugal Paaya thudikkira kaalam Vaai vaarththai ippa thevaiyillai Vaadhaada ippa neramilla
Male: Soodaaga aakki vechcha sappaadu Veenaaga aari poa koodathu Soodaaga aakki vechcha sappaadu Veenaaga aari poa koodathu Ela podaamalae pasithaan theerumaa Pasi theeraamalae kushithaan yaerumaa shsh yaei..
Male: Sollaathae yaarum kettaal sollaathae haan Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum.
dingiri dingale karaoke
enjoy enjaami song lyrics
bhagyada lakshmi baramma tamil
kai veesum
movie songs lyrics in tamil
jai sulthan
kadhal theeve
karnan thattan thattan song lyrics
lyrics video in tamil
tamil karaoke video songs with lyrics free download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
indru netru naalai song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
malargale malargale song
karaoke with lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
arariro song lyrics in tamil
tamil kannadasan padal
ithuvum kadanthu pogum song lyrics
best lyrics in tamil love songs