Amman Kovil Kizhakale Song Lyrics

Sakalakala Vallavan 1982 cover
Movie: Sakalakala Vallavan 1982 (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தா

ஆண்: அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே

ஆண்: நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

ஆண்: அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி அம்மன் கோயில் கிழக்காலே ஹே

குழு: தந்தன தந்தா தந்தன நா தந்தன தந்தா தந்தன நா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன நா

ஆண்: தூக்கனாங் குருவியெல்லாம் தானறிஞ்ச பாஷையிலே தூக்கனாங் குருவியெல்லாம் தானறிஞ்ச பாஷையிலே

ஆண்: மூக்கோடு மூக்கு வச்சு முனு முனுன்னு பேசையிலே மூக்கோடு மூக்கு வச்சு முனு முனுன்னு பேசையிலே

ஆண்: மடைய தொறந்து விட்டா மழை தண்ணி நெறஞ்சு வரும் மடைய தொறந்து விட்டா மழை தண்ணி நெறஞ்சு வரும்

ஆண்: மாமன் பாத்திருக்கும் மஞ்ச காணி விளைஞ்சு வரும்

ஆண்: அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

குழு: ............

ஆண்: அங்காள அம்மனுக்கு ஆடியில பொங்க வச்சா அங்காள அம்மனுக்கு ஆடியில பொங்க வச்சா

ஆண்: ஆயிரம் பாட்டுக்கவ அடியெடுத்து கொடுப்பாளே ஆயிரம் பாட்டுக்கவ அடியெடுத்து கொடுப்பாளே

ஆண்: சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் புடிச்சா சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் புடிச்சா

ஆண்: சங்கீதம் படிக்க சொல்லி சாரீரம் கொடுப்பாலே

ஆண்: அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

Chorus: Thandhana thandhana thandhana Thandhana thandhana thandhana thaa Thandhana thandhana thandhana Thandhana thandhana thandhana thaa Thandhana thandhana thandhana Thandhana thandhana Thandhana thandhana thaa

Male: Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae.eyyyy Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae

Male: Namma ooru naduvaalae Nikkudhadi Naattu sanam namma kandu Sokkudhadi

Male: Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae Namma ooru naduvaalae Nikkudhadi adiyae Naattu sanam namma kandu Sokkudhadi Amman koyil kizhakkaalae hey.

Chorus: Thandhana thandhaa Thandhana naa Thandhana thandhaa Thandhana naa Thandhana thandhana Thandhana thandhana Thandhana thandhana Thandhana naaa..

Male: Thookkanaang kuruviyellaam Thaanarinja bhaashaiyilae Thookkanaang kuruviyellaam Thaanarinja bhaashaiyilae

Male: Mookkodu mookku vachchu Munu mununnu pesaiyilae Mookkodu mookku vachchu Munu mununnu pesaiyilae

Male: Madaiya thorandhu vittaa Mazhai thanni niranju varum Madaiya thorandhu vittaa Mazhai thanni niranju varum

Male: Maanam paaththirukkum Manja kaani vilanju varum

Male: Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae Namma ooru naduvaalae Nikkudhadi adiyae Naattu sanam namma kandu Sokkudhadi

Chorus: Ulluuuu.luuulluuullluuu

Male: Anghaala ammanukku Aadiyila pongha vachcha Anghaala ammanukku Aadiyila pongha vachcha

Male: Aayiram paattukkava Adiyeduththu koduppaalae Aayiram paattukkava Adiyeduththu koduppaalae

Male: Singhaara ammanukku Siththiraiyil vadam pudichcha Singhaara ammanukku Siththiraiyil vadam pudichcha

Male: Sangeedham padikka solli Saareeram koduppaalae

Male: Amman koyil kizhakkaalae Anna vayal merkkaalae Namma ooru naduvaalae Nikkudhadi adiyae Naattu sanam namma kandu Sokkudhadi Naattu sanam namma kandu Sokkudhadi...

Other Songs From Sakalakala Vallavan 1982 (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • tamil old songs lyrics in english

  • cuckoo cuckoo dhee song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • asku maaro lyrics

  • lyrics songs tamil download

  • john jebaraj songs lyrics

  • enjoy enjaami song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • kathai poma song lyrics

  • vaseegara song lyrics

  • pagal iravai karaoke

  • best tamil song lyrics

  • anbe anbe song lyrics

  • google goole song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • baahubali tamil paadal

  • google google panni parthen song lyrics in tamil