Kattavandi (Female) Song Lyrics

Sakalakala Vallavan 1982 cover
Movie: Sakalakala Vallavan 1982 (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Sailaja

Added Date: Feb 11, 2022

குழு: ..............

பெண்: கட்ட வண்டி கட்ட வண்டி கடையாணி கழண்ட வண்டி கட்ட வண்டி கட்ட வண்டி கடையாணி கழண்ட வண்டி

பெண்: ஆளாய் பறந்த வண்டி ஆடி ஆடி அலுத்த வண்டி ஆளாய் பறந்த வண்டி ஆடி ஆடி அலுத்த வண்டி

பெண்: ஓட்ட வண்டி ஓட்டுற மாமா இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா
குழு: ஓட்ட வண்டி ஓட்டுற மாமா இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா

குழு: கட்ட வண்டி கட்ட வண்டி கடையாணி கழண்ட வண்டி
பெண்: ஆளாய் பறந்த வண்டி ஆடி ஆடி அலுத்த வண்டி

பெண்: முறிஞ்சு போச்சு கொம்பு நம்மை முட்டிட ஏது தெம்பு
குழு: முறிஞ்சு போச்சு கொம்பு நம்மை முட்டிட ஏது தெம்பு

பெண்: குட்டுப்பட்டா கட்டுப்பட்டா மட்டுப்படும் மச்சானே உன் அச்சாணிய எங்கே வச்ச சொல்லு
குழு: சொல்லாட்டி நீ இப்படியே சந்தியிலே நில்லு

பெண்: நல்ல வண்டி அச்சுடஞ்சு நின்ன வண்டி ஓட்ட வண்டி ஓட்டுற மாமா இப்போ மாட்டி கிட்ட ஹே ராமரே ராமா

குழு: ஓட்ட வண்டி ஓட்டுற மாமா இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா கட்ட வண்டி கட்ட வண்டி கடையாணி கழண்ட வண்டி

பெண்: ஏற புடிச்சி உழுவான் இவன் நீரை பாச்சி விடுவான்
குழு: ஏற புடிச்சி உழுவான் இவன் நீரை பாச்சி விடுவான்

பெண்: மத்த நேரம் மாடு கன்னு மேச்சிடுவான் ஏட்டெடுத்து படிக்க சொன்னா நாட்டுப்புற ஆளு

குழு: ஏ பி சி டி தெரியுமானு இவன் கிட்ட நீ கேளு
பெண்: ஓட்ட வண்டி ஓட்டுற மாமா இப்போ மாட்டி கிட்ட ஹே ராமரே ராமா

குழு: ஓட்ட வண்டி ஓட்டுற மாமா இப்போ மாட்டி கிட்ட ராமரே ராமா .............

பெண்: குடுமி முடிஞ்ச மாமா கொஞ்சம் பூவை சுத்தலாமா
குழு: குடுமி முடிஞ்ச மாமா கொஞ்சம் பூவை சுத்தலாமா

பெண்: பூவும் வச்சி பொட்டும் வச்சா பொம்பளைதான் சேலை ஒன்னு வாங்கி தாரேன் இடுப்புலதான் கட்டு

குழு: உன்கிட்டதான் இல்லையின்னா நான் கொடுப்பேன் துட்டு
பெண்: வீரமெல்லாம் சூரமெல்லாம் விட்ட வண்டி

குழு: ஓட்ட வண்டி ஓட்டுற மாமா மாட்டி கிட்ட ராமரே ராமா ஓட்ட வண்டி ஓட்டுற மாமா மாட்டி கிட்ட ராமரே ராமா

Chorus: Thai thathakku thathakku thathakku Thathakku thathakku thathakku thathakku Thai thathakku thathakku thathakku Thathakku thathakku thathakku thathakku Thathakku thathakku thathakku thathakku Thaththaaththaa.durrraaa. Thai thathakku thathakku thathakku thathakku Thaththaaththaa.durrrr. durrr.

Female: Kattai vandi kattai vandi Kadaiyaani kazhanda vandi Kattai vandi kattai vandi Kadaiyaani kazhanda vandi

Female: Aalaai parandhavandi Aadi aadi aluththavaandi Aalaai parandhavandi Aadi aadi aluththavaandi

Female: Ottai vandi ottura maamaa Ippo maattikkitta raamarae raamaa
Chorus: Ottai vandi ottura maamaa Maattikkitta raamarae raamaa

Chorus: Kattai vandi kattai vandi Kadaiyaani kazhanda vandi
Female: Aalaai parandhavandi Aadi aadi aluththavaandi

Female: Murinju pochchu kombhu Nammai muttida yedhu thembhu
Chorus: Murinju pochchu kombhu Nammai muttida yedhu thembhu

Female: Kuttuppattaa kattuppattaa Mattuppadum Machchaanae un achaaniya Enghae vachcha sollu
Chorus: Sollaatti nee ippadiyae Sandhiyilae nillu

Female: Nalla vandi achchudanju Ninna vandi Ottai vandi ottura maamaa ippo maattikkitta hey raamarae raamaa

Chorus: Ottai vandi ottura maamaa Maattikkitta raamarae raamaa Kattai vandi kattai vandi Kadaiyaani kazhanda vandi

Female: Aalaai parandhavandi Aadi aadi aluththavaandi
Chorus: Ottai vandi ottura maamaa Maattikkitta raamarae raamaa

Female: Yera pudichchi uzhuvaan Ivan neerai paachchi viduvaan
Chorus: Yera pudichchi uzhuvaan Ivan neerai paachchi viduvaan

Female: Maththa neram Maadu kannu mechchiduvaan Yetteduththu padikka sonnaa Naattuppura aalu

Chorus: A b c d theriyumaannu Ivan kitta nee kelu
Female: Ottai vandi ottura maamaa Ippo maattikkitta hey raamarae raamaa

Chorus: Ottai vandi ottura maamaa Maattikkitta raamarae raamaa Durr... durr .... Durr durr durr durr Durr durr durr durr Hey pippiri pippiri pippiri pippaen Um ahaaa. um ..ahaaa. Um ahaaa.. um ahaaa.aaa..

Female: Kudumi mudinja maamaa Konjam poovai suththalaamaa
Chorus: Kudumi mudinja maamaa Konjam poovai suththalaamaa

Female: Poovum vachchi pottum vachaa Pombhalaidhaan Selai onnu vaanghi thaaren Iduppuladhaan kattu

Chorus: Unkittadhaan illaiyinna Naan koduppen thuttu
Female: Veeramellaam sooramellaam Vittavandi

Female: Ottai vandi ottura maamaa Ippo maattikkitta raamarae raamaa
Chorus: Ottai vandi ottura maamaa Maattikkitta raamarae raamaa

Chorus: Kattai vandi kattai vandi Kadaiyaani kazhanda vandi
Female: Aalaai parandhavandi Aadi aadi aluththavaandi Aalaai parandhavandi Aadi aadi aluththavaandi

Chorus: Ottai vandi ottura maamaa Maattikkitta raamarae raamaa Ottai vandi ottura maamaa Maattikkitta raamarae raamaa

Other Songs From Sakalakala Vallavan 1982 (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • hello kannadasan padal

  • believer lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • porale ponnuthayi karaoke

  • rasathi unna song lyrics

  • tamil love feeling songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • yesu tamil

  • tamil christmas songs lyrics pdf

  • sarpatta song lyrics

  • google google song lyrics tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ovvoru pookalume song karaoke

  • morrakka mattrakka song lyrics

  • ilayaraja song lyrics

  • tamil lyrics

  • oru manam song karaoke