Added Date: Feb 11, 2022
ஆண்: கலக்கு மச்சான் டவுலத்துல கால வாரும் காலத்துல கலங்க நாம கோழையில்ல களத்தில் இறங்கு காளை போல
ஆண்: ரைட் தாட் உள்ளத்தில வெச்சிருக்கும் நல்ல புள்ள ப்பேக்கு நானும் நடிக்கல பழச என்னிக்கும் மறக்கல
ஆண்: கிண்டலில கிங்குடா எப்போதுமே யெங்டா டைமிங் எனக்கு தெம்புடா மோதினாக்கா சங்கு டா
ஆண்: ஊருக்குள்ள கேளுடா தோள் கொடுக்கும் ஆளுடா நட்புக்கு நான் தேருடா எடுப்பேன் நல்ல பேருடா
ஆண்: ஏறு ஏறு ஏறப்போறேன் நானும் ஏணி போட்டு மேல போறேன் வேறமாரி மாறப் போறேன் இனிமே நம்ம சீன நீயும் பாரேன் பொறுத்து பாரேன்
ஆண்: ஆஆஆஆ..ஆஆ... எதுக்கும் துணிஞ்சு இருக்கும் வரைக்கும் நினைக்கும் எல்லாம் நடக்கும்
ஆண்: தடுக்கும் தயக்கம் நடுக்கம் உனக்கும் பயத்த கொடுக்கும்
ஆண்: பறக்கும் ஆசை செழிக்கும் உன்னை மயக்கும் கெடுக்கும் அழிக்கும் சிரிக்கும் கொடுக்கும் மறக்கும் மனசு இருந்தா மணக்கும்
ஆண்: கஷ்டம்னா கைய கொடுத்து இருப்பத தரணும் எடுத்து இருக்குற நிலம பொறுத்து லைப்ப நீ நடத்து
ஆண்: தப்பத்தான் தள்ளி நிறுத்து மச்சான் நீ மைண்ட திருத்து கெட்டத நாடு கடத்து இது என் கருத்து

ஆண்: பச்சப்புள்ள பயபுள்ள மச்சாந்தாண்டா மாப்புள டஸ்ட்-இல்லா எண்ணத்துல பெஸ்ட்டா இருப்பேன் குணத்துல
ஆண்: ரைட்டா வாழ பயமில்ல தப்பு பண்ண டைம் இல்ல கடவுள் கொடுத்த லைப்புல கலக்குறேண்டா சிரிப்புல
ஆண்: பேரெடுத்த லக்குல காட்டாத நக்கல புகழ்ச்சி எனும் கிக்குல எவனும் ஸ்டெடியா நிக்கல
ஆண்: வேணாம் வேணாம் அந்த ரூட்டு நீயும் வேற பக்கம் மைண்ட மாத்து
ஆண்: தடையை எல்லாம் தூக்கிப் போட்டு உன் திறமையெல்லாம் நீயும் காட்டு வெயிட்டா காட்டு

Male: Kalakku machan daulathila Kaala vaarum kaalathila Kalanga naama kozhaila Kalathula erangu kaala pola
Male: Right thought ulathila Vechirukkum nalla pulla Fake-a naanum nadikala Palasa ennikum marakala
Male: Kindalila king da Epodhumae young da Timing enakku thembuda Modhinaaka sangu da
Male: Oorukula kelu da Thozh kudukkum aalu da Natpukku naan thaeruda Edupen nalla peru da
Male: Yeru yeru yera poren Nanum yeni pottu mela poren Vera maari maara poren Inimae namma scene-a Neeyum paaren Poruthu paaren
Male: Aaaaa.aaa. Ethukkum thuninji Irukkum varaikum Nenaikum ellam nadakum
Male: Thadukkum thayakam Nadakkam unakkum Bayatha kodukkum
Male: Parakum aasai Selikum unnai Mayakum kedukum azhikkum Sirikkum kodukkum Marakum manasu Irundha manakkum
Male: Kashtamna kaiya koduthu Irupatha tharanum eduthu Irukura nelama poruthu Life-a ne nadathu
Male: Thappathan thalli niruthu Machan nee mind-a thiruthu Ketadha naadu kadathu Idhu en karuthu
Male: Yeru yeru yera poren Nanum yeni pottu mela poren Vera maari maara poren Inimae namma scene-a Neeyum paaren Poruthu paaren
Male: Pacha pulla payapulla Machan thaanda mappila Dust ella ennathula Best-a irupen gunathila
Male: Right-a vazha bayamila Thappu panna time ila Kadavul koduthaa life la Kalakurenda siripula
Male: Peru edutha luck la Kaatadha nakkala Pugazhchi enum kick la Evanum steady-a nikkala
Male: Venam venam Andha route Neeyum vera pakkam Mind-a maathu
Male: Thadaya ellam Thooki pottu Un theramai ellam Neeyum kaatu Weight-a kaatu
neerparavai padal
kadhal sadugudu song lyrics
arariro song lyrics in tamil
soorarai pottru movie lyrics
meherezyla meaning
yellow vaya pookalaye
narumugaye song lyrics
old tamil songs lyrics in english
soorarai pottru dialogue lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil songs without lyrics only music free download
anbe anbe song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
best lyrics in tamil
tamil lyrics video songs download
tamil christian songs lyrics in english
jimikki kammal lyrics tamil
friendship songs in tamil lyrics audio download
konjum mainakkale karaoke
google google panni parthen song lyrics in tamil