Siru Siru Song Lyrics

Sakka Podu Podu Raja cover
Movie: Sakka Podu Podu Raja (2017)
Music: Silambarasan
Lyricists: Karunakaran
Singers: Keerthana Vaidyanathan and Vasudev Krishna

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சிலம்பரசன்

ஆண்: சிறு சிறு சிறு பொழுதில் துரு துறுவென நுழைந்து ஏன்டி என்னை கொன்றாய்

பெண்: குறு குறு குறு விழியில் சிறு சிறு சிறு பொழுதில் நீதான் பக்கம் நின்றாய்

ஆண்: அன்பே விழியை மூடி ரசிக்கிறேன் நீ தினமும் தோன்றவா

பெண்: அதை ஆயுள் ரேகை ஆக்கியே என் உயிரில் சுமக்கவா

ஆண்: இதுதானா இதழ் தேனா அதை பருக பிறந்தேனா பருகவா ஆஆ ஆஆ ஆஆ

பெண்: இது நீயா அது நானா ரெண்டும் சேர கலப்போமா மயங்கினேன் ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: காதல் பேசி காதல் பேசி காதல் செய்கிறேன்
பெண்: நீயும் நான் என நான் நினைத்திட ஒரு வாய்ப்பு கேட்கிறேன்

ஆண்: பொன்மாலை விடியும் பொழுதில்
பெண்: உன்னோடு நானும் அருகில்
ஆண்: உன்னை கேட்குது என் இதயம்
பெண்: என் இதயம் உன் மனமும் அறியும்

ஆண்: திரித்தாலும் திரியாத
பெண்: காதல் இது
ஆண்: நம் காதலும் உசுருக்குள்ள
பெண்: சொல்லிட தேவை இல்ல

Male: Siru siru siru pozhudhil Thuru thruvena nuzhaindhu Yendi ennai kondraai..

Female: Kuru kuru kuru vizhiyil Siru siru siru pozhudhil.. Neethan pakkam nindraai..

Male: Anbae vizhiyai moodi Rasikkiren Nee thinamum thondravaa..

Female: Adhai aayul regai Aakkiyae En uyiril sumakkavaa..

Male: Idhuthaana.. idhazh thaena.. Athai paruga piranthena.. Parugavaa.aaa..aaa..aa.

Female: Idhu neeya.. adhu naanaa.. Rendum sera kalappomaa.. Mayanginen.aaaa.aaa.aaa.

Male: Kaadhal pesi.. kaadhal pesi.. Kaadhal seigiren..
Female: Neeyum naan ena Naan ninaithida Oru vaaippu ketkiren..

Male: Ponmaalai vidiyum pozhudhil..
Female: Unnodu naanum arugil..
Male: Unnai ketkkudhu en idhayam..
Female: En idhayam un manamum ariyum..

Male: Thirithaalum thiriyaadha..
Female: Kaadhal idhu..uuu.
Male: Nam kaadhalum usurukkulla..
Female: Sollida thevai illa..

Male: Siru siru siru pozhudhil Thuru thruvena nuzhaindhu Yendi ennai kondraai..

Female: Kuru kuru kuru vizhiyil Siru siru siru pozhudhil.. Neethan pakkam nindraai..

Male: Anbae vizhiyai moodi Rasikkiren Nee thinamum thondravaa..

Female: Adhai aayul regai Aakkiyae En uyiril sumakkavaa..

Male: Idhuthaana.. idhazh thaena.. Athai paruga piranthena.. Parugavaa.aaa..aaa..aa.

Female: Idhu neeya.. adhu naanaa.. Rendum sera kalappomaa.. Mayanginen.aaaa.aaa.aaa.

Male: Siru siru siru pozhudhil Thuru thruvena nuzhaindhu Yendi ennai kondraai..

Female: Kuru kuru kuru vizhiyil Siru siru siru pozhudhil.. Neethan pakkam nindraai..

Other Songs From Sakka Podu Podu Raja (2017)

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • thevaram lyrics in tamil with meaning

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • valayapatti song lyrics

  • aalankuyil koovum lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • asku maaro lyrics

  • piano lyrics tamil songs

  • mulumathy lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil2lyrics

  • tamil songs without lyrics only music free download

  • munbe vaa song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • friendship songs in tamil lyrics audio download

  • nila athu vanathu mela karaoke with lyrics