Vedham Oonga Isai Nadham Song Lyrics

Sakkarai Panthal cover
Movie: Sakkarai Panthal (1988)
Music: Ilayaraja
Lyricists: Vallalar Ramalinga Adigal
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே
குழு: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே
ஆண்: கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே...
குழு: கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..

ஆண்: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே... கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே...

ஆண்: நாடு வாழ புகழ் வீடு வாழ திரு வீடு வாழ்கவே வாழ்க வாடும் ஆறுகளில் ஓடும் நீரும் வரமாக மாறியது வாழ்க வீடு வாழ நலமோடு வாழ அதில் அன்பும் வாழ்கவே ஏடு வாழ நல்ல எழுத்தும் வாழ உயர் எண்ணம் வாழ்கவே

ஆண்: வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே
குழு: வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே கூடு வாழ மனம் குளிர்ந்து வாழ குறைவின்றி வாழ்கவே

குழு: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே.. கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே.. ஆண் மற்றும்
குழு: கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே...

ஆண்: தேவன் என்னும் இறை தானம் தந்த உயர் ஜீவராசி அது வாழ்க தேவன் பிள்ளையென பூமி மீது வந்த ஜீவன் என்றுமே வாழ்க இரமலிங்கம் உயர் ஞானலிங்கம் அருட்ஜோதி வாழ்கவே தேகமெங்கும் உயிர்போல வாழும் ஒளி ஜீவன் வாழ்கவே

ஆண்: நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே
குழு: நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே
ஆண்: பாவம் போக பழி போக பண்பு நலம் என்றும் வாழ்கவே

குழு: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே...

ஆண்: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே...ஏ...

ஆண் மற்றும்

Male: Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae
Chorus: Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae
Male: Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae..
Chorus: Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae..

Male: Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae..

Male: Naadu vaazha pagazh veedu vaazha Thiru veedu vaazhgavey vaazhga Vaadum aarugalil odum neerum Varamaga mariyathu vaazhga Veedu vaazha nalamodu vaazha Adhil anbum vaazhgavae Yaedu vaazha nalla ezhuththum vaazha Uyar ennam vaazhgavae

Male: Veedu vaazha sugam nilaiththu vvaazha Nilai yaavum vaazhgavae
Chorus: Veedu vaazha sugam nilaiththu vvaazha Nilai yaavum vaazhgavae Koodu vaazha manam kulirnthu vaazha Kuraivindri vaazhgavae

Chorus: Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae. Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae.. Male and
Chorus: Geedham onga nalammelum oonga Vazhikattum devanae..

Male: Devan ennum irai thaanam thantha Uyar jeevaraasi adhu vaazhga Devan pillaiyena bhoomi meedhu vantha Jeevan endrumae vaazhga Ramalingam uyar gyaanalingam Arutjothi vaazhgavae Dhegamengum uyirpola vaazhum Oli jeevan vaazhgavae

Male: Needhi neriyil nindru nyaana nilaiyai thantha Vallalaar vaazhgavae
Chorus: Needhi neriyil nindru nyaana nilaiyai thantha Vallalaar vaazhgavae
Male: Paavam poga pazhi poga Panbu nalam endrum vaazhgavae

Chorus: Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae. Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae..

Male: Vedham oonga isai naadham oonga Adhil vaazhum jeevanae. Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae..

Male and
Chorus: Geedham oonga nalammelum oonga Vazhikattum devanae..

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie songs lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • lyrics with song in tamil

  • tholgal

  • old tamil songs lyrics

  • vathikuchi pathikadhuda

  • soorarai pottru tamil lyrics

  • unna nenachu song lyrics

  • lyrics of kannana kanne

  • kinemaster lyrics download tamil

  • bigil unakaga

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil songs with lyrics in tamil

  • google google song tamil lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • unnodu valum nodiyil ringtone download